ஜே.வி.பியின் வெற்றியும் சமூகத்தின் தோல்வியும்
ஜே.வி.பி. வெற்றி எதிர்பாராதவொன்றாக, பொதுவான எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இதன் பொருள் சமூகம் மீதான சமூக பொருளாதார சுமைகளிலிருந்து தம்மை விடுவிக்கும் என்று நம்பி ஜே.வி.பி.க்கு வாக்களிப்பு நடக்கும். இதை ஜே.வி.பி. செய்யுமா!? ஜே.வி.பி.க்கு வாக்களிக்கவுள்ள மக்கள் யார்? அவர்களின் நோக்கமென்ன?
இந்த வகையில்
1. திருடர்களுக்கு எதிராக ஜே.வி.பிக்கு வாக்களித்த மக்களின் கனவுகள் நிறைவேறுமா?
2. மாற்றத்துக்காக ஜே.வி.பிக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? .
3. வர்க்கமற்ற கம்யூனிச சமூகத்தை படைக்கும் என்று நம்பி ஜே.வி.பி. க்கு வாக்களித்த மக்களுக்கு அவர்கள் உண்மையாக இருப்பார்களா?
4. ஊழல் தொடங்கி அதிகார துஸ்பிரயோகம் வரை, சமூகத்தின் இயல்பாக புரையோடிவிட்ட சமூக அமைப்புக்கு எதிராக வாக்களித்த மக்களின் கனவுகளை நனவாக்குவார்களா?
5. பகுத்தறிவுள்ள முரணற்ற ஜனநாயக சமூகத்தை உருவாக்குமென்று நம்பி ஜே.வி.பி.க்கு வாக்களித்த மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளை ஜே.வி.பி நிறைவு செய்யுமா?
6. இப்படி பல