முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அங்குரார்ப்பண மாநாட்டுக்கு புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் வாழ்த்துச் செய்தி.தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்..!


மகிந்த பாசிச அரசு, இனமத ரீதியாக மக்களைப் பிரித்து வைத்து, ஏகாதிபத்திங்களின் முரண்பாட்டுக்குள் தன்னை புதைத்து, மீளமுடியாதிருக்கும் மிக நெருக்கடியான இந்த காலகட்டத்தில், புரட்சிகரமான 'முன்னிலை சோஷலிஸக் கட்சியின்" தோற்றம் என்பது வரலாற்று  நிகழ்வாகும்..!

ஜே.வி.பி. அமைப்பானது பாட்டாளிவர்க்க நலன் சாராத, வலதுசாரிய சந்தர்ப்பவாதப் பாதையில் சென்று, பேரினவாத கட்சிகளுடன் கூட்டமைத்து, அரசுடன் பங்காளியாக இருந்து, பேரினவாத ஒடுக்குமுறைக்கு உதவியது. தொழிலாளர் வர்க்கப் புரட்சிக்கு எதிராக செயற்பட்டது. இதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட, புரட்சிகரமான சக்திகள் தான் "முன்னிலை சோசலிச கட்சி"யாக தம்மை இன்று பிரகடனம் செய்கின்றனர்.

இனமுரண்பாடு, பிரதான முரண்பாடாக மாறிய நிலையில், சுயநிர்ணயத்தை அங்கீகரிக்காத எமது கடந்தகால வரலாறு, மக்களை இன ரீதியாக பிரித்து வைக்கவே உதவியது.

இவற்றினை கவனத்தில் கொண்டு "முன்னிலை சோசலிச கட்சி" தன்னை ஒரு புரட்சிகர மக்கள்  கட்சியாக முன்னிறுத்திப் போராட வாழ்த்துகின்றோம்.


•  புரட்சிகரமான ஐக்கிய முன்னணியை உருவாக்குவோம்!


• இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்து, வர்க்கப் புரட்சியை  முன்னெடுப்போம்!


• ஏகாதிபத்திய முகாங்களை எதிர்த்து, அவைக்கு எதிராகப் போராடுவோம்!

•இலங்கை மக்களுக்கு எதிரான, கடந்தகாலத்தின் அனைத்து குற்றங்களுக்குமான நீதியைக் கோருவோம்!


புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் :இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

http://www.ndpfront.com/tamil/ -  http://www.ndpfront.com/sinhala/

http://www.ndpfront.net/english/ -  http://www.tamilcircle.net/

கருத்துமக்களைப் பற்றிக் கொண்டால் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும்.


 

 

 

 

පෙරටුගාමී සමාජවාදී පක්ෂීය දියත් කිරීමේ සමුළුවට නව පරය්ේජාතන්තර හිවාදී පක්ෂපයේ සුබ පැතුම්..!


සහෝදරයන් සියල්ලන්ටම විප්ලවීය සුබ පැතුම්..!

මහින්ද රජය වාර්ගික  ලෙසින් හා ආගමික ලෙසින් ජන කොටස් භේද කර” ඒකාධිපති පටහැනිතාවල තමාද ගිලෙමින් රටට ඇති කර ඇති මෙම අසීරු කාලවකවානුවක විප්ලවීය ලෙසින් මෙවන් දේශපාලන පක්‍ෂයක් ආරම්භ කිරීම සැබවින්ම ඓතිහාසික සිදුවීමකි’

කම්කරු ජනයාගේ සුබ සාධන ගැන නොතකා ආවස්ථාවාදී වාමාංශික පිලිවෙතක් අනුගමනය කරමින් ජාතිවාදී පක්‍ෂ සමග සන්ධාන ඇති කරගත් ජනතා විමුක්ති පෙරමුණ, අද රජයේ වාර්ගික මර්ධනයට කත් අදිමින් සිටියි’ එපමණක් නොව ජවිපෙ වර්තමානයෙහි කම්කරු වර්ගයාගේ විප්ලවවලටද එරෙහිව කි‍්‍රයා කරමින් සිටියි’ මෙවන් ආත්මාර්ථකාමී කි‍්‍රයාවලින් තමන් මුදවා ගත් කොටසක්  පෙරටුගාමී සමාජවාදී පක්‍ෂය නමින් පක්‍ෂයක් අද බිහි කර තිබේ’

වාර්ගික ගැටලූව ප‍්‍රධාන අර්බූදය බවට පත්ව ඇති තත්ත්වයක් තුල ස්ව ඇගයීම පිළි නොගත් අපගේ යටගියාව මෙතුවක් කල් උපකාරී වූයේ මිනිසුන්ව වාර්ගික ලෙසින් වෙන් කර තැබීමට පමණි’

මෙම කරුණු සියල්ල සැලකිල්ලට ගනිමින් විප්ලවීය ජනයාගේ පක්‍ෂයක් ලෙසින් තමාව පෙළ ගස්වන්නට පෙරටුගාමී සමාජවාදී පක්‍ෂයට ශක්තිය ලැබේවා යැයි අප ආශීර්වාද කරමු’

  • අප විප්ලවීය පෙරමුණක් බිහි කරමු!
  • ජනකොටස්වල ස්ව ඇගයීමේ අයිතිය පිළිගනිමින් ජනතා විප්ලවයක් දියත් කරමු!
  • අධිරාජ්‍යවාදී කඳවුරු වලට එරෙහිව හා ඔවුන්ගේ  අධිරාජ්‍යවාදී වියරුවට එරෙහිව සටන් වදිමු!
  • පසු ගිය කාලවකවානුවල ශ‍්‍රී ලංකා වාසී සියලූම ජනකොටස්වලට එරෙහිව සිදු කරන ලද සාපරාධී කි‍්‍රයාවලට යුක්තිය පසිඳලන ලෙස බල කරමු!

නව සමාජවාදී ජනතා පෙරමුණ

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

http://www.ndpfront.com/tamil/http://www.ndpfront.com/sinhala/

http://www.ndpfront.net/english/ - http://www.tamilcircle.net/

 

 

09.04.2012

 

Best Wishes of the New Democratic Party for the Frontline Socialistic Party.!

Revolutionary wishes for the Comrades.!

 

It is a historic achievement, establishing a political party in a chaotic period when Mahinda government has divided communities ethnically as well religiously while submerging itself in ambiguities of dictatorship.   

Janatha Vimukthi Peramuna is at present shamelessly bootlicking the ruling elites in order to satisfy its self cravings while turning its back to the working people who helped establish the very party. JVP also impedes rightful struggles of the working class too.

A group who had the valour to untangle them from such hypocrisies has today established the Frontline Socialist Party.


In a time when the ethnic issue has become the central crisis, the past that failed to uphold self assessment only helped to make the gulf between communities to become wider and deeper.

We wish success to the new party and wish it gets the strength and vigour to mobilize itself as a party of the people.

 

  • Let us initiate a revolutionary front.
  • Let us initiate a struggle  to win the rights of the people!
  • Let us fight against camps of tyranny and unite to defeat their despotic cravings.
  • Let us demand that justice is served for every crime unleashed against the people of Sri Lanka in the past.

__________________________________________________
New Democratic People Front

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

http://www.ndpfront.com/tamil/ - http://www.ndpfront.com/sinhala/

http://www.ndpfront.net/english/ - http://www.tamilcircle.net/