புதிய கலாச்சாரம்

மழை. எங்கும் மழை. மழை தரும் கவித்துவ உணர்வை சோகம் கவ்விக் கொண்ட பேய் மழை. தமிழகத்தின் கொடை என்றழைக்கப்படும் வடகிழக்குப் பருவமழை ஏறக்குறைய பாதி தமிழகத்தை ...

மேலும் படிக்க …

தீபாவளியோ, சுனாமியோ, சுதந்திர நாளோ, குடியரசு நாளோ, மகிழ்ச்சியோ, எழவோ எதுவாயினும் அவை பற்றிக் கருத்துக் கூறும் உரிமையும், வாய்ப்பும் பெற்றவர்கள் சினிமா உலகினர்தான். தமிழ் மக்களின் ...

மேலும் படிக்க …

வியட்நாம்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் போராளிகளின் சிந்தையில் உற்சாகத்தைத் தோற்றுவிக்கும் மாபெரும் ஊற்று. இந்தோசீன தீபகற்பத்தில் இருக்கும் இந்தச் சிறிய நாடு கோலியாத் போன்ற அமெரிக்க ...

மேலும் படிக்க …

வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியிலும், திருச்சி நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், சென்னை மதுரவாயல் பகுதியிலும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. அமைப்புகளைச் சேர்ந்த ...

மேலும் படிக்க …

மாமழை போற்றுதும் என்பதற்குப் பதிலாக, மாமழை போதும் எனுமளவுக்கு மழை கொட்டித் தீர்க்கிறது. சென்னையில் மட்டும் இரண்டே நாளில் 410 மி.மீட்டர் மழை. நடுங்குகின்றன குடிசைகள். ஏழைகளின் ...

மேலும் படிக்க …

ஒரு அரை நூற்றாண்டுகாலக் "குடியரசு ஆட்சி' மிகப் பெரும் தோல்வியை அவமானத்தை அடைந்து விட்டது, கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தைத் தாக்கிய பெருமழை பெருவெள்ளம். வெற்றி கொள்ளும் ...

மேலும் படிக்க …

1917 நவம்பர். பிரம்மாண்டமான ரசியா கரைந்து உருமாறிக் கொண்டிருந்தது. 1917 பிப்ரவரி முதலாளித்துவ புரட்சி பழைய ஆட்சியின் செல்லரித்துப் போன அமைப்பை நீடிக்க வைத்ததற்கு மேல் ஒன்றும் ...

மேலும் படிக்க …

""ராகுலாபொய்பேச வெட்கப்படாதவர்களின்சிரமணத்தன்மை (துறவு) கால் கழுவிய நீரைப் போலவிலக்குதற்குரியது!நீரை ஊற்றிய பிறகு உள்ளமண்பாண்டம்போல வெறுமையானது!''   புத்தர் (அசோகனின் பாப்ரு கல்வெட்டில் உள்ள "ராகுலோவாத ஸூத்தம்' என்ற சூத்திரத்திலிருந்து) ...

மேலும் படிக்க …

 "அப்புப் பிறை நடுவே அமர்ந்துறை விஷ்ணுவை; உப்புக் குடுக்கைக்குள்ளே உணர்ந்தறிவது எக்காலம்?'' என்று பத்திரகிரியார் உடம்பை ஆண்டவனுக்கு ஒப்படைக்க ஏங்கித் தவித்தார். லோகச் சேமத்திற்குத் தவம் இருப்பதாய்ச் ...

மேலும் படிக்க …

சங்கரராமனைக் கொலை செய்தது ஜெயேந்திரன்தான் என்பது உண்மையே ஆனாலும், அதற்கு எப்பேர்ப்பட்ட அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தாலும் ஜெயேந்திரனைக் கைது செய்யுமாறு ஜெயலலிதா எப்படி உத்திரவிட்டிருக்க முடியும்?    ஆர்.எஸ்.எஸ். ...

மேலும் படிக்க …

"என்னடா பசங்கல்லாம் தெருப்பக்கம் விடுவிடுன்னு ஓடுறானுவ. சாமி கௌம்பிடுச்சா?''   ""இல்லியே. மாரியம்மன் கோயிலுட்ட வேட்டு சத்தத்தையும் காணோம், பூசாரியும் கத்தக் காணோம்.''   ""பசங்க கூட்டமாகப் போறத பாத்தா சந்தேகமா இருக்கு, ...

மேலும் படிக்க …

Load More