நூல்கள் 2005 ...

சீரியலுக்கும், சினிமாவிற்கும், சந்தை இலக்கியத்திற்கும் எதிரானவர்களாக தங்களைச் சித்தரித்துக் கொள்ளுகிறார்கள், சிற்றிலக்கியவாதிகள். இவர்கள் இலக்கியத்தில் தேடும் புதுமைக்கும், ஜீன்ஸ் போட்ட சேட்டுப் பெண்கள் ஸ்பென்சர் பிளாசா செருப்புக் ...

மேலும் படிக்க …

பண்ணைப்புரம் என்ற கிராமத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. இளையராஜா வாழ்ந்த பண்ணைப்புரத்தை வாசகர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் அவருடைய உறவினர்களும், இளமைக்கால நண்பர்களும் இன்னமும் வாழ்கின்ற பண்ணைப்புரத்தை ...

மேலும் படிக்க …

சில திரைப்படங்களுக்கு எழுத்தில் விமரிசனம் செய்தால் போதுமானதாக இருப்பதில்லை. சமகால வரலாற்றைத் திரித்து பம்பாய், ரோஜா போன்ற இந்து மதவெறி ஆதரவுப் படங்களை மணிரத்தினம் வெளியிட்டபோது அவற்றுக்கெதிராக ...

மேலும் படிக்க …

கிளிண்டனின் விஜயத்திற்காகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. யமுனைக் கரையிலிருந்த பன்றிகளும்ஜதராபாத் நகரப் பிச்சைக்காரர்களும் அப்புறப்படுத்தப்பட்டார்கள்நகரத்தின் தூய்மையைக் கிளிண்டனுக்குக் குறிப்பாலுணர்த்த.   ...

மேலும் படிக்க …

பரோவா. எகிப்திய மன்னன்.தான் இறந்தவுடன் தனது பட்டத்தரசியையும்,ஆசை நாயகிகளையும், மந்திரிப் பிரதானிகளையும்,தனது ஆடை ஆபரணங்களையும்,பொக்கிஷங்களையும், அடிமைகளையும்தன்னுடன் சேர்த்துப் புதைக்கச் சொன்னான் அந்த மன்னன்.பூவுலக வாழ்வைச்சுவர்க்கத்திலும் தொடரவேண்டுமென்பது அவன் ...

மேலும் படிக்க …

Load More