சிறுவர் பாடல்கள்

ஆராரோ ஆராரோ - கண்ணே நீஆராரோ ஆரிரரோ!ஆராடித்தார் நீ அழுதாய்? கண்ணே உனைஅடித்தாரைச் சொல்லி அழு!மாமி அடித்தாளோ? - உன்னைமல்லியப்பூச் செண்டாலே!மாமன் அடித்தானோ! - உன்னைமாலையிடும் கையாலே!அக்கா ...

முத்துச் சிரிப்பழகா!முல்லைப்பூ பல்லழகா!வெத்து குடிசையிலேவிளையாட வந்தாயோ?ஏழைக் குடிசையிலேஈரத் தரைமேலேதாழம்பாய் போட்டுத்தவழ்ந்தாட வந்தாயோதரையெல்லாம் மேடுபள்ளம்தவழ்ந்தால் உறுத்தாதோ? http://siruvarpaadal.blogspot.com/ ...

பள்ளிக் கூடம் போகலாமேசின்ன பாப்பா -நிறையபிள்ளைக ளோட பழகலாமேசின்ன பாப்பா!ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்சின்ன பாப்பா -கல்வித்தோட்டம் அந்த பள்ளிக் கூடம்சின்ன பாப்பா!பள்ளிக் கூடம் திறந்தாச்சிசின்ன பாப்பா -உனக்குநல்ல ...

மயிலே, மயிலே ஆடிவாமக்காச் சோளம் தருகிறேன்!குயிலே, குயிலே பாடிவாகோவைப் பழங்கள் தருகிறேன்!பச்சைக் கிளியே பறந்துவாபழுத்த கொய்யா தருகிறேன்!சிட்டுக் குருவி நடந்துவாசட்டை போட்டு விடுகிறேன்!ஓடைக் கொக்கு இங்கே வாஓடிப் ...
Load More