சிறுவர் பாடல்கள்

பூனைக்குட்டிமியாவ் மியாவ் பூனைக்குட்டிமீசை வச்ச பூனைக்குட்டிபையப் பையப் பதுங்கி வந்துபாலைக் குடிக்கும் பூனைக்குட்டிபளபளக்கும் பளிங்குக் குண்டுபளிச் சென்று முகத்தில் இரண்டுவெளிச்சம் போடும் விழி கண்டுவிரைந்தோடும் எலியும் மிரண்டுவிரித்த ...

கொட்டுது பார் மழை!கொண்டு வா ஒரு குடை!வெட்டுது பார் மின்னல்!பார்க்காதே அது இன்னல்!முழங்குது பார் இடி!வெளியே போவது எப்படி?பொழியுது பார் முகில்!விளைந்திடும் பார் வயல்!கூவுது பார் குயில்!ஆடுது ...

அம்மா இங்கே வா! வா!ஆசை முத்தம் தா! தா!இலையில் சோறு போட்டுஈயைத் தூர ஓட்டுஉன்னைப் போன்ற நல்லார்ஊரில் யாரும் இல்லார்என்னால் உனக்குத் தொல்லைஏதும் இங்கே இல்லைஐயம் இன்றி ...

ஆல மரமாம் ஆலமரம்அருமையான ஆலமரம்காலம் காலமாய் நிழல்தந்துகாத்து வந்திடும் ஆலமரம்!கூடு கட்ட பறவைகள்கூடி அங்கே சென்றிடுமாம்நாடி நாமும் செல்லலாம்நல்ல காற்று பெற்றிடலாம்!சிறிய விதையிலிருந்துசிறப்பாய் பெரிதாய் வளர்ந்துமேபெரிய படையும் ...

பத்துக் காசு விலையிலேபலூன் ஒன்று வாங்கினேன்பலூன் ஒன்று வாங்கினேன்பையப் பைய ஊதினேன்பையப் பைய ஊதவேபந்து போல ஆனதுபந்து போல ஆனதும்பலமாய் நானும் ஊதினேன்பலமாய் நானும் ஊதவேபானை போல ...
Load More