சிறுவர் பாடல்கள்

மனிதன் போல இருக்குதுமரத்தின் மேலே ஏறுதுகனியும் காயும் தின்னுதுகாடு மலையில் வாழுதுஇனிக்கும் கரும்பை ஒடிக்குதுஇன்ப மாகத் தின்னுதுமனித னுக்கு வாலில்லைமந்தி குரங்கைப் போலவேகூட்டம் கூட்ட மாகவேகூடி வாழும் ...

டிங் டாங் மணியோசைதெரு முனையில் கேட்குதுஅங்கே ஒரு யானைஅசைந்து அசைந்து வருகுதுஅசைந்து வரும் யானையைப் பார்க்கஅன்பு பாப்பாக்கள் குவியுதுஆளுக்கு ஒரு காசுஅதன் கையில கொடுக்குதுகேள்விக் குறிபோல்கையைத் தூக்கிகாசு ...

பறவை எல்லாம் பாடுச்சுபக்கம் வந்து தேடுச்சுகறவை மாடு சிரிச்சுச்சுகறந்து பாலும் தந்துச்சு..!குடிச்சி பறவை மகிழ்ந்துச்சுகூட்டம் சேர கத்துச்சுபசிக்கு இங்கே வந்திடபாடிப் பாடி அழைச்சிச்சு..!எங்கிருக்கும் பறவையும்எகிறிப் பறந்து வந்துச்சுஇனத்தின் ...

ஆனை ஆனைஅழகர் ஆனைஅழகரும் சொக்கரும்ஏறும் ஆனைகட்டிக்கரும்பைமுறிக்கும் ஆனைகாவேரி தண்ணீரைகலக்கும் ஆனைகுட்டி ஆனைக்குக்கொம்பு முளைச்சுதாம்பட்டணமெல்லாம்பறந்தோடிப் போச்சுதாம்! http://siruvarpaadal.blogspot.com/ ...

 சின்ன சின்ன எறும்பேசிங்கார சிற்றெறும்பே !உன்னைப் போல் நானுமேஉழைத்திடவே வேணுமெ !ஒன்றன் பின்னே ஒன்றாய்ஊர்ந்து போவீர் நன்றாய் !நன்றாய் உம்மைக் கண்டேநடந்தால் நன்மை உண்டே ! http://siruvarpaadal.blogspot.com/ ...
Load More