சிறுவர் பாடல்கள்

பசுவே பசுவே பால் தருவாய்பச்சைப் புல்லை நான் தருவேன்பாலைத் தந்தால் காய்ச்சிடுவேன்பதமாய்க் கோவா செய்திடுவேன்மாலை நேரம் நண்பருடன்மகிழ்ந்தே அதனை உண்டிடுவேன்!   http://siruvarpaadal.blogspot.com/2006/06/40.html ...

பூனைக்குட்டி பூனைக்குட்டிகூட வராதேபொழுதோடு திரும்பி வருவேன்கூட வராதேபாலைக் குடித்து ஆட்டம் போடுகூட வராதேபஞ்சு மெத்தையில் படுத்துப் புரளுகூட வராதேகோபப் பார்வை பார்க்க வேண்டாம்கூட வராதேகுட்டிப் பாப்பா முத்தம் ...

காட்டுப் பாக்கம் தாத்தாவுக்குகாடு போலத் தாடியாம்மாடி மேலே நிற்கும் போதும்தாடி மண்ணில் புரளுமாம்ஆந்தை இரண்டு, கோழி, மைனாஅண்டங்காக்கை குருவிகள்பாந்தமாகத் தாடிக்குள்ளேபதுங்கிக் கொண்டிருந்தனஉச்சி மீது நின்ற தாத்தாஉடல் குலுங்கத் ...

எலியே எலியே கதை கேளாய்!வீட்டெலியே கதை கேளாய்!!பூனையொன்று சுத்துது!பசியால் பதறிக் கத்துது!!உன்னைக் கண்டால் கவ்வுமே!கவ்விப் பிடித்துத் திண்ணுமே!!ஓடி வலைக்குள் ஒளிந்து விடு!பூனைக் கண்ணில் மறைந்துவிடு!!வீட்டில் உணவைத் திண்ணாதே!உனக்கு ...

தஞ்சாவூரு பொம்மைதான்!தலை ஆட்டும் பொம்மைதான்!எந்தப் பக்கம் சாச்சாலும்எழுந்து நிற்கும் பொம்மைதான்!வண்ண வண்ண பொம்மைதான்!வடிவம் உள்ள பொம்மைதான்!கண்ணைக் கவரும் பொம்மைதான்!கருத்தில் நிலைக்கும் பொம்மைதான்!எந்தத் திசையில் விழுந்தாலும்எழுந்தே நிற்போம் பொம்மைபோல்!நம்பி ...
Load More