சிறுவர் பாடல்கள்

“வட்ட நிலா சுற்றிச்சுற்றிவானில் ஒடுதுவா வென்றே நானழைத்தால்வர மறுக்குது!எட்டி எட்டிப் பார்த்தாலுமேஎட்டப் போகுதுஏனென்று கேட்டால் அதுசிரித்து மழுப்புது"-- முத்தமிழ் மன்றம்   http://siruvarpaadal.blogspot.com/2006/05/36.html ...

ஆடிக்களிக்கும் மயிலே வாஆட்டம் எனக்குச் சொல்லித்தாஓடித்திரியும் இளங்கன்றே வாஅம்மா என்று சொல்ல சொல்லித்தா!பறந்து திரியும் காக்கா வாபகுதுண்ணும் பழக்கம் சொல்லித்தா!பாடிக் களிக்கும் குயிலே வாபாட்டுப் பாடச் சொல்லித்தாதாவும் ...

கொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ(ன்) வேகல?மழயும் பேஞ்சிச்சு நா வேகலமழயே மழயே ஏம் பேஞ்சிங்க?புல்லு மொளைக்க நாம் பேஞ்சேன்புல்லே புல்லே ஏம் மொளச்சிங்க?மாடு திங்க நா மொளச்சேன்மாடே மாடே ...

மழை வருது மழை வருதுநெல்லு குத்துங்க,முக்காப் படி அரிசி போட்டுமுறுக்கு சுடுங்கதேடி வரும் மாப்பிள்ளைக்குஎடுத்து வையுங்க,சும்மா வரும் மாப்பிள்ளைக்குசூடு வையுங்க.   http://siruvarpaadal.blogspot.com/2006/06/39.html ...

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசுஅங்கே துள்ளி குதிக்குது கன்னுக்குட்டிஅம்மா என்றழைக்குது கன்னுக்குட்டிநாவால் நக்கி கொடுக்குது வெள்ளைப்பசு   பத்மா அர்விந்த் ...
Load More