சிறுவர் பாடல்கள்

கருங்குருவி வீட்டில்ஒரு கலியாணம் நடந்ததாம்காட்டில் உள்ள பறவையெல்லாம்கலந்து வேலை செய்திற்றாம்ஒரு ஊர்க்குருவி ஓடி ஓடிஊருக்கெல்லாம் சொல்லிற்றாம்இரண்டுக் குயில் பறந்து வந்துஇனிமையாகப் பாடிற்றாம்மூன்று மயில் நடந்து வந்துமுனைந்தழகாய் ஆடிற்றாம்நான்கு ...

சின்ன சின்ன வயசிலேசெல்லமான வயசிலேசொன்ன பேச்சை கேட்க வேண்டும்அம்மா அப்பா, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். (2)காலையிலே எழுந்திருக்க பழக வேண்டும்கடவுளையே என்னாலும் வணங்க வேண்டும்.கல்வி கற்க ...

சின்னச் சின்ன நாய்க்குட்டிதூய வெள்ளை நாய்க்குட்டிபஞ்சுப் பொதி நாய்க்குட்டிபன்னும் தின்னும் நாய்க்குட்டிசின்னச் சின்னக் குழந்தைகள்கொஞ்சி மகிழும் நாய்க்குட்டிஉன்னைக் கண்டால் பிஞ்சுகள்நெஞ்சம் மகிழ்ச்சி கொள்ளுமே!துள்ளித் துள்ளி ஓடுவாய்உன்னை அள்ளி ...

குட்டி குட்டி பாப்பாகுண்டு கன்னம் பாப்பாதத்தி தத்தி நடந்திடும்கட்டித் தங்க பாப்பாகண்கள் உருட்டி மிரட்டுவாள்வாய் பொத்தி சிரிக்கும் பாப்பாசுட்டித்தனம் செய்திடும்எங்கள் சக்தி பாப்பா   http://siruvarpaadal.blogspot.com/2006/05/34.html ...

அம்மா அம்மா வருவாளேஅன்பாய் முத்தம் தருவாளேதும்மும் போது நூறென்பாள்துணைக்கு என்றும் நானென்பாள்கட்டி பிடித்து அணைத்தாலும்காலால் எட்டி உதைத்தாலும்சுட்டித் தனங்கள் செய்தாலும்சொந்தம் நமக்கு அம்மாவே!   http://siruvarpaadal.blogspot.com/2006/05/35.html ...
Load More