சிறுவர் பாடல்கள்

ராமு மிகவும் நல்லவனாம்,நடத்தையில் மிக்க உயர்ந்தவனாம்.எவருக்கும் அன்பாய் நடப்பவனாம்இரக்கம் மிகவும் உடையவனாம்.ஆயினும் நல்லவன் என்றவனைஅறிபவர் மிகமிகச் சிலரேதான்.ஒருநாள் வீதியில் பெருங்கூட்டம்ஒன்று கூடி நிற்பதை நான்கண்டேன். உடனே, சென்றங்கேகாரணம் ...

காகம் ஒன்று காட்டிலேதாகத்தாலே தவித்ததாம்அங்குமிங்கும் தேடியேவீடு நோக்கிச் சென்றதாம்அங்கு சிறிய ஜாடியில்கொஞ்சம் தண்ணீர் இருந்ததாம்எட்டி எட்டி பார்த்ததாம்எட்டாமல் போனதாம்சிறிய சிறிய கற்களைபொறுக்கி கொண்டு போட்டதாம்தண்ணீர் மேலே வந்ததாம்தாகம் ...

சிலந்தி வலையை பாருங்கள்சின்னஞ் சிறிய பூச்சியேவளைந்து வளைந்து புதுமையாய்வட்ட வலையைப் பின்னுமே!தேனிக் கூட்டை பாருங்கள்திறமை யோடு ஒற்றுமைபேணி வீட்டைக் கட்டுமேபெரிய முயற்சி வேண்டுமேஎறும்புப் புற்றைப் பாருங்கள்எள்ளைப் போன்ற ...

தங்கை என்றன் தங்கைதள்ளாடி வரும் தங்கைதங்க மான தங்கைதவழ்ந்து வரும் தங்கை.பட்டுச் சட்டை கேட்டுபுரளி செய்யும் தங்கைவட்ட நிலவைக் காட்டி,வாங்கச் சொல்லும் தங்கை.பாட்டுச் சொல்லித் தந்தால்,பாடி ஆடும் ...

எங்கள் வீட்டுப் பூனைஎங்கும் ஓடும் பூனைமுறுக்குத் தின்னும் பூனைமூலையில் அமரும் பூனைஎலியைக் கண்டு விரைவாய்எதிர்ப்பக்கம் ஓடும் பூனைசலிக்காமல் தான் வெளியேசாலை சுற்றும் பூனைபல்லி பிடித்து வாலைமட்டும் வெட்டும் ...
Load More