சிறுவர் பாடல்கள்

டிங் டாங் டிங் டிங்டிங் டாங் டிங் டிங்கோயில் யானை வருகுதுகுழந்தைகளே பாருங்கள்டிங் டாங் டிங் டிங்டிங் டாங் டிங் டிங்மணியை ஆட்டி வருகுதுவழியை விட்டு நில்லுங்கள்டிங் ...

பூனையாரே பூனையாரே,போவதெங்கே சொல்லுவீர்?கோலிக்குண்டு கண்களால்கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்?பஞ்சுக்கால்களாலே நீர்பையப் பையச் சென்றுமேஎன்ன செய்யப்போகிறீர்?எலி பிடித்துத் தின்னவா?அங்கு எங்கே போகிறீர்?அடுப்பங்கரையை நோக்கியா?சட்டிப் பாலைக் குடிக்கவாசாது போலச் செல்கிறீர்?சட்டிப் பாலும் ...

சின்ன சின்ன பொம்மையிதுசீருடைய பொம்மைஇது சீருடைய பொம்மைஎன்தனது தாயாருஎனக்கு தந்த பொம்மைஇது எனக்கு தந்த பொம்மைசட்டையிட்டு, தொப்பியிட்டுநிற்கும் இந்த பொம்மைஇது நிற்கும் இந்த பொம்மைபொட்டும் வச்சி, பூவும் ...

கத்திரிக்கா நல்ல கத்திரிக்காகாம்பு நீண்ட கத்திரிக்காபுத்தம் புது கத்திரிக்காபுதுச்சேரி கத்திரிக்காநாராயணன் தோட்டத்துலநட்டுவச்ச கத்திரிக்காபறிச்சு நீயும் கொண்டு வாகூட்டு பண்ணி தின்னலாம்நன்றி: சகோதரி தேன் துளி   http://siruvarpaadal.blogspot.com/2006/05/24.html ...

வட்டமான தட்டுதட்டு நிறைய லட்டுலட்டு மொத்தம் எட்டு.எட்டில் பாதி விட்டு,எடுத்தான் மீதம் கிட்டு.மீதம் உள்ள லட்டுமுழுதும் தங்கை பட்டுபோட்டாள் வாயில் பிட்டு.கிட்டு நான்கு லட்டு,பட்டு நான்கு லட்டு,மொத்தம் ...
Load More