சிறுவர் பாடல்கள்

துண்டுத் தாள்கள் கிடந்தனதூக்கி வீசி எறிந்தனர்!கண்டு சிறுவன் எடுத்தனன்கப்பல் செய்து மகிழ்ந்தனன்!துண்டுத் துணிகள் கிடந்தனதூக்கி வீசி எறிந்தனர்!கண்டு சிறுமி எடுத்தனள்கணக்காய்ப் பொம்மை செய்தனள்!வண்ணத் தாள்கள் கிடந்தனவாரி வீசி ...

வானத்திலே திருவிழாவழக்கமான ஒருவிழாஇடியிடிக்கும் மேகங்கள்இறங்கி வரும் தாளங்கள்மின்னலொரு நாட்டியம்மேடை வான மண்டபம்தூறலொரு தோரணம்தூய மழை காரணம்எட்டு திக்கும் காற்றிலேஏக வெள்ளம் ஆற்றிலேதெருவெங்கும் வெள்ளமேதிண்ணையோரம் செல்லுமேதவளை கூட பாடுமேதண்ணீரிலே ...

அ, ஆ சொல்லலாம்அரிசி பொறி திங்கலாம்இ, ஈ சொல்லலாம்இடியாப்பம் திங்கலாம்உ, ஊ சொல்லலாம்உளுந்து வடை திங்கலாம்எ, ஏ சொல்லலாம்எள்ளுருண்டை திங்கலாம்ஐ எழுத்து சொல்லலாம்ஐங் கரனை வணங்கலாம்ஒ, ஓ ...

தாத்தா வைத்த தென்னையுமேதலையால் இளநீர் தருகிறதுபாட்டி வைத்த கொய்யாவும்பழங்கள் நிறையக் கொடுக்கிறதுஅப்பா வைத்த மாஞ்செடியோஅல்வா போலப் பழம்தருதுஅம்மா வைத்த முருங்கையுமேஅளவில்லாமல் காய்க்கிறதுஅண்ணன் வைத்த மாதுளையோகிண்ணம் போலப் பழுக்கிறதுசின்னஞ் ...

சிட்டே சிட்டே பறந்து வாசிறகைச் சிறகை அடித்து வாகொட்டிக் கிடக்கும் மணிகளைக்கொத்திக் கொத்தித் தின்னவாஆற்று நீரில் குளிக்கிறாய்அழகாய்த் தூளி ஆடுகிறாய்சேற்று வயலில் அமர்கிறாய்திறந்த வெளியில் திரிகிறாய்உன்னைப் போலப் ...
Load More