சிறுவர் பாடல்கள்

அம்மா என்று சொல்ஆளுமை வளர்இலக்கை உயர்த்துஈன்றவள் மனம் குளிர்உலகினை நேசிஊர் நலம் பேண்எளிமை பயில்ஏளனம் அகல்ஐம்புலன் கல்ஒற்றுமை பழகுஓங்கிய எண்ணம் கொள்ஓளவை சொல் கேள்அஃதே வாழ்க்கை..- விபாகை   http://siruvarpaadal.blogspot.com/2006/04/11.html ...

மாம்பழமாம் மாம்பழம்மல்கோவா மாம்பழம்தித்திக்கும் மாம்பழம்அழகான மாம்பழம்அல்வா போன்ற மாம்பழம்தங்க நிற மாம்பழம்உங்களுக்கு வேண்டுமா மாம்பழம்இங்கே ஓடி வாருங்கள்பங்கு போட்டு தின்னலாம்.   அழ.வள்ளியப்பா.-- விழியன்   http://siruvarpaadal.blogspot.com/2006/04/12.html     ...

அசைந்தா டம்மா அசைந்தாடுஆசைக் கிளியே அசைந்தாடுஇசையோ டொன்றாய் அசைந்தாடுஈரக் குலையே அசைந்தாடுஉதய நிலாவே அசைந்தாடுஊதும் குழலே அசைந்தாடுஎழிலாய் வந்து அசைந்தாடுஏற்றத் தேடு அசைந்தாடுஐயம் விட்டு அசைந்தாடுஒழுக்கம் பேணி ...

பாட்டி வீட்டு பழம்பானைஅந்த பானையில் ஒரு புறம் ஓட்டையடாஓட்டை வழியாய் சுண்டெலியும்உள்ளே புகுந்து கொண்டதடாஉள்ளே புகுந்த சுண்டெலியும்நெல் ஊதி புடைத்து உண்டதடாநெல் உண்டு கொழுத்ததனால்உடல் ஊதி பெருகி ...

ஆல மரத்து ஊஞ்சலாம்அமர்ந்து ஆடிப் பாடலாம்காலை உயர நீட்டியேகீழும் மேலும் ஆடலாம்.விண்ணை நோக்கிப் போகலாம்வடக்குத் தெற்குப் பார்க்கலாம்பண் இசைத்துப் பாடலாம்பகல் முழுதும் ஆடலாம்.பழக்க மில்லாப் பிள்ளைகள்பையப் பைய ...
Load More