ப.வி.ஸ்ரீரங்கன்

சிவசேகரம் குறித்துத் தமிழரங்கத்தில்-இனியொருவில்பின்னூட்டு இடுபவர்கள்- கருத்தாடுபவர்கள் மிக நீண்ட புலியினது அரசியற் பாத்திரத்தை மிக இலகுவான தெரிவுகளோடு விவாதிக்கின்றனர். விட்டால்,புலியை ஸ்ரீரங்கனா அழித்ததெனக் குதர்க்கஞ் செய்கின்றனர்.இதுவரையான புலிவழித் ...

மேலும் படிக்க …

  "முற்றத்து வாழை குலையீனமுத்தனும் பெண்டிலுங் கூத்தாட" இனியொரு இணையத்தின் அரசியல்இளித்த வாயர்களுக்கானதா, இல்லை,மக்களது அவலத்தைப் போக்குவதற்கானதாவென நான் எனக்குள் புரிய முனைகிறேன்.எல்லாம், சிவசேகரம் அவர்களது கவிமழைப் பொழிவினது காரணகாரியத் ...

மேலும் படிக்க …

வீழ்த்தப்பட்ட பிரபாகரனும்,கற்பனைத் தமிழீழமும் சுடுகாட்டுக்குப் போயினும் புலத்தப் புரட்சிப் புலிகளோ, புதுப் புதுத் தொனிகளில் ஊடகங்களை ஆக்கிரமித்தும்,காட்சிவழிக் கருத்தாடல்களின் துணையுடன் மக்களை முட்டாளாக்குவதில் இந்தப்புலத்துப் பினாமிப் புலிகளது ...

மேலும் படிக்க …

கடந்த வருடம் 15.05.09 இல் இருந்து 18.05.09 வரையான ஏதோவொரு தினத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட அவரைக்குறித்துத் தமிழ்மக்கள் இன்னும் உயிர்வாழ்வதெனக்கொள்ளும் பரப்புரைகளைப் புலத்துப் புலிகள் ...

மேலும் படிக்க …

„குருதியின் உலர்ந்த கறை கண்களில் பட்டுகொடிய நெடிலாக மூக்கைத் துளைக்கும்போதும்மரணத்தின் நீண்ட வலி நெஞ்சைப் பிழிந்த போதும்தத்தம் வீடுகளில் இவையெட்டாதவரைதேசமே விருப்புறுதியாகிஇவையனைத்தும் தியாகமென மெட்டமைத்துப் பாடப்பட்டது! ...

மேலும் படிக்க …

"உச்சரிக்கப்படும் நிகழ்வொன்றில் ஊஞ்சலிடும் மூச்சுஉயிர்மத்தின் நிலைப்பில் இதயத்தைத் தேடும் வளிஒப்பாரிக்கு உணர்வென்ற முகமூடிஅருவத்துள் இடிப்பதற்கு நம்பிக்கை என்றொரு பாத்திரம் ...

மேலும் படிக்க …

புலம் பெயர் புலித்தலைமை: வன்னியில் புலியின் இராணுவக் கட்டமைப்பைச் சிதறடித்தவர்கள்,அதற்கு இசைவாக இயங்கியவர்கள் புலம்பெயர்வுப் புலிக்கூட்டத்தின் மேல்மட்டப் பேச்சாளர்கள்-தலைவர்கள்.இவர்கள் பிரபாகரனுக்குக் காடாத்துப் பண்ணினார்களோ இல்லையோ தமிழ்பேசும் இலங்கைவாழ் மக்களுக்குத் ...

மேலும் படிக்க …

இடையீடு: 1. இதை வாசிப்பவர்கள் எங்கோவொரு இடத்தில் “தூஷண”வார்த்தைகளைப் பச்சையாய் உணர்வீர்கள்.உண்மையைச் சொல்வது எனது கடமை.விரும்பினால் மேலே செல்லவும். ...

மேலும் படிக்க …

"தேசம் விடுதலையாவதும்,தேசியம் நிலைப்பதும்,தமிழ் மொழி ஆளுவதும்உங்களின் அடிபிடியினாற்றாமெனில்நிச்சியம் அந்த விடுதலைஉங்களுக்கில்லை!" ...

மேலும் படிக்க …

சோபாசக்தி, ஹெலேனா டெமுத் அவர்களது வாழ்நிலை குறித்து ஒரு கட்டுரை எழுதினார்.அக்கட்டுரையில் சொல்லப்பட்டது யாவும் எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது.அக்கட்டுரையும்,எனது கட்டுரையும் சோபாசக்தியின் தனி-பொது வாழ்வும் விமர்சனத்துக்காகிறது தமிழரங்கத்தில்! ...

மேலும் படிக்க …

மக்கள் சேவைதான்மகத்தானதென்றேல்-அஃதுஅமைச்சரெனுங் கருந்தவப் பேறில்ஆட்காட்டிச் செய் தவம்-கொலையின்றேல்கொல்வதெனப் போற்றி ...

மேலும் படிக்க …

Helena Demuth und Marx,ஹெலேனா டெமுத்-மார்க்ஸ்,ஷோபாசக்தி,தேசம் வாசகர்கள்:சிறுகுறிப்பு.ஷோபாசக்தியிடம் ஆதாரம் காட்ட முடியுமாவென வினவிக்கொள்வதால் உண்மைகளுக்கு மொட்டாக்குப் போடமுடியாது.ஹெலேனா டெமுத்துக்கும் மார்க்சுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நாம் புனிதக் காவற்கோட்டைக் காவலர்களாக ...

மேலும் படிக்க …

ஜேர்மனிய அதிகார வர்க்கத்தின் ஊழல்கள் அம்பலமாகும் தருணம் பாலியல் பலாத்தகாரம் அதை விஞ்சும் அளவுக்குத் திருச்சபைகளைச் சந்திக்கு இழுத்து வருகின்றன.இதற்குள் நித்தியானந்தாவின் போலிப் பிரமச் சாரியம் அம்பலத்துக்கு வரும்போது ...

மேலும் படிக்க …

வானம் பாத்திருக்கவரம்பும் நொந்திருக்கவந்தமர்ந்த காகத்துக்குச் சரிந்தது பொழுது ...

மேலும் படிக்க …

இன்று பேசப்படும் பொருளற்ற வார்த்தைகள் இலங்கையின் அரசியலினது இயங்குதிசையொட்டிய பலரது கேள்விகள்-எதிர்பார்ப்புகளென உணர்ச்சி வகைப்பட்ட நோக்கு நிலைகளாகவே இருக்கிறது.இதைப்பற்றிய புரிதலொன்று மக்களது அரசியல்-சமூகவாழ்வின் இருப்பிலிருந்து இதுவரை பேசப்படவில்லை. ...

மேலும் படிக்க …

வீதி எங்கும் கொட்டாத பனி கொட்டக்குப்பற விழுந்த சிறிய பையன்மெல்லவெழும் முயற்சியில் தோற்றுக் கொண்டிருக்கமுதுகினில் விரியும் அன்னைக் கரம்மெல்லக் கொடுக்கும் உறு துணை! ...

மேலும் படிக்க …

“சிறுபான்மைச் சமூகங்களின் ஜனாதிபதி பொன்சேகா மற்றும் பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஜனாதிபதி மகிந்தா இராஜபக்ஷ வழி,பிளவுபட்ட இன அடையாளங்கள் வெளிப்பட்டு நிற்கும் புள்ளியில் மேற்குலக-ஆசிய மூலதனத்தின்பின் அணிவகுக்கும் சிங்கள-தமிழ் ...

மேலும் படிக்க …

அன்பு நண்பர்களே,என்னத்தைச் சொல்ல!உங்களோடு பேசிவிடத்தக்கதான மனமுடக்கம்-மகிழ்வு,அழுகை,சிரிப்பு,சிணுங்கலென எனது உலகத்தில் ஒன்றின்பின்னொன்றாக எல்லாம் நிகழ்ந்தபடி...இஃது, எல்லோருக்குந்தாம்.என்றபோதும், என்னைப் பெற்றெடுத்துப் பேருவகைகொண்டு பேரிட்டு,மன்னனாகக் கண்டு மகிழ்ந்தவள் படுக்கையில் வீழ்ந்துபோனாள். ...

மேலும் படிக்க …

கடந்த ஆண்டின் இறுதியிலும்,இந்த ஆண்டின் ஆரம்பத்திலும் உலகக் கம்யூனிச முகாம் இரண்டு அதி முக்கியமான கோட்பாட்டாளர்களை-தத்துவவாதிகளை இழந்திருக்கிறது.கடந்தாண்டு இறுதியில்,ஜேர்மனிய இடதுசாரிய வட்டத்தின் பெருஞ்சிந்தனையாளரும், ...

மேலும் படிக்க …

Load More