உலக மக்களின் எதிரியான அமெரிக்க மேல்நிலை வல்லரசின் அதிபர் பாரக் ஒபாமாவின் இந்திய வருகையை எதிர்த்து நாடெங்கும் இடதுசாரி இயக்கங்களும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் கடந்த நவம்பர் ...

கடந்த நவம்பர் 6ஆம் தேதி முதலாக நாளொன்றுக்கு 900 கோடி ரூபாய் செலவில் மூன்றுநாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார், அமெரிக்க அதிபர் ஒபாமா. ...

கடலூர்நகரமா, இல்லை நரகமா எனக் கேட்குமளவுக்கு, அந்நகரில் அரைகுறையாக இருந்துவந்த அடிக்கட்டுமான வசதிகள் அனைத்தும் சிதைக்கப்பட்டுவிட்டன. பாதாளச் சாக்கடை அமைப்பது என்ற பெயரில் அந்நகரையே பாதாள உலகமாக ...

இந்தியா, இசுரேல், ரசியா, துருக்கி, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்கத் தூதரகங்கள், அந்நாடுகளின் நிலவரம் பற்றி அமெரிக்க உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியிருந்த இரகசியக் கடிதங்களை, விக்கிலீக்ஸ் ...

அமெரிக்க மேல்நிலை வல்லரசு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஆப்கானிலும், ஈராக்கிலும் கடந்த பத்து வருடங்களாகப் பேரழிவுப் போர்களை நடத்திவருகிறது. இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குக் காரணமான ...

திருச்சி திருவரங்கம் கோவிலில் முக்கிய திருவிழாக்களின் பொழுது, வேதவியாச பட்டர், பராசர பட்டர் மற்றும் அரையர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ""பிரம்மரத மரியாதை'' செய்யப்படும். இப்பட்டர்களுக்கு மாலைகள், சந்தனம் ...

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் நாமக்கல் மாவட்டக் கிளைத் தலைவரான தோழர் சின்னசாமி, கடந்த நவம்பர் 2ஆம் நாள் மாரடைப்பினால் மரணமடைந்துவிட்டார். அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் ...

எந்திரன் (ரோபோ) உலக அழகியைக் காதலிப்பது ஒரு அறிவியல் கற்பனைக் கதை. இதை உலகம் முழுவதும் செல்வதற்காக உலகத் தரத்துக்கு பிரம்மாண்டமாகவும் கோடிகோடியாகக் கொட்டிக் கவர்ச்சியான சினிமாவாகவும் ...

இன்னும் சொல்லப்போனால், இந்தப் படுகொலை நீதிமன்ற விசாரணையைக்கூட இன்னும் எட்டவில்லை. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்தான் அச்சிப்பாய்கள் விசாரிக்கப்படுவ தையும் தண்டிக்கப்படுவதையும் தடுத்து, அவர்களுக்குச் சட்டபூர்வ பாதுகாப்பை ...

முதலாளித்துவத்தின் முதுகெ லும்பை முறித்து, பஞ்சைப்பராரிகளான பாட்டாளிகளின் முதல் சோசலிச அரசு உதித்த நாள் நவம்பர் 7, 1917. அன்றைய சோவியத் ஒன்றியத்தில் உலகின் ஜந்தில் ஒரு ...

கேரளத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு நக்சல்பாரி புரட்சியாளரான தோழர் வர்கீசை ‘மோதல்’ என்ற பெயரில் கொலை செய்த உயர் போலீசு அதிகாரி ஒருவருக்கு அண்மையில் நீதிமன்றம் ...

மேலும் படிக்க …

Load More