புரட்சிகர பாடல்கள்

பெப்சி கோக்கு மிராண்டபெரியாஸ்பத்திரி வராண்டாசொன்ன பேச்ச கேட்கலன்ன சுண்ணாம்பு தாண்டா (2)..கோக்கு பானமுன்னு சொன்ன பய யாரடா·புல் பாட்டிலுமே பூச்சி மருந்து தானடாபல்லு கரையை நீக்கலாம் கக்கூசு ...

உலகத்தை விடிய வைத்தது நீதாண்டாஉன் வாழ்வில் ஒளி இல்லை இருள் ஏனடாநீயின்றி உலகம் இல்லையேவானமே உனது எல்லையேஉனக்கென்று ஏதும் இல்லையே....(உலகத்தை)..இடி மின்னல் மழையானாலும்தளறாது உந்தன் கைகள்குளிரிலே ரோமங்கள் ...

கோடான கோடி மக்களுக்காககுருதி சிந்திய தோழர்களேவர்க்கப் போராட்ட பாதையிலே.....ஏ.....வீழந்து புதைந்திட்ட வித்துக்களேவீரவணக்கங்களே, வீரவணக்கங்களே,..சாதிக்கொடுமை பண்ணைக்கொடுமைதலைவிரித்து ஆடிடும்தர்மபுரி வடாற்காடு வயல்வெளியும் கிராமமும் - அங்கேஅப்பு பாலன் பெயரைச் சொன்னால் ...

சம்மதமா சம்மதமா நீ இந்து என்றால் சொல் சம்மதமா !சொல்லிடு உன்னால் முடியுமா !நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !சொல்லிடு உன்னால் முடியுமா !நீ உண்டு ஒதுங்கும் ...

அண்ணன் வர்றாரு வள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்கஏலே எல்லாம் ஒதுங்கி நில்லுங்க - ஏமக்கள் தொண்டர் வர்றாரு குண்டர் வர்றாருதண்டல் எடுத்து வையுங்கஎதுக்கும் துண்டை எடுத்து ...

 காலங்கள் மாறும் கரங்களொன்று சேரும் (2)மழைக் காளான்கள் போல் தேர்தல் மாயங்கள் சாகும்இது போராட்ட காலம் புரட்சி வெற்றி கொள்ளும் (காலங்கள் மாறும்) கோரஸ்:நாணல்கள் போலே வளைந்த நாட்கள் போதும்ஓநாய்கள் ...

நாடு முன்னேறுதுங்கிறான் - அடமினு மினு மினுக்கா ஜிலு ஜிலு ஜிலுக்காஜெர்மன் அமெரிக்காஜப்பான் கணக்கா நாடு முன்னேறுதுங்கிறான் (நாடு முன்னேறுதுங்கிறான்) தாகம் தீர கொக்கோ கோலாபோதை ஏற ·பாரீன் சீசாமிக்சு ...
That's All