சமர் - 2 - 1991

(சமர் 1 இல் ‘தேச விடுதலைப் போராட்டமும் தேசிய சக்திகளும்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை விவாதத்திற்கு முன் வைத்திருந்தோம். இது தொடர்பாக ஆரோக்கியமான கருத்து விவாதங்கள் ...

மேலும் படிக்க: தேசவிடுதலைப் போராட்டமும் தேசிய சக்திகளும்

எங்கள் குழந்தைகளைவளர்ந்தவர்களாக்கிவிடும். ஒரு சிறிய குருவியினுடையதைப் போன்றஅவர்களின் அழகிய காலையின்பாதைகளின் குறுக்காய்வீசப்படும் ஒவ்வொரு குருதிதோய்ந்தமுகமற்ற மனித உடலும் ...

மேலும் படிக்க: சிவரமணியின் கவிதைகள்

ரஷ்யாவின் அரண்மனைப் புரட்சி தோற்றதும் கம்ய+னிசத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் உலகெங்கும் தலைதூக்கியுள்ளன. முதலாளித்துவ அறிஞர்களும் - அறிவு ஜீவிகளும் - பத்திரிகையாளர்களும் முதுலாளித்துவ ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும், சுதந்திர ...

ரசிய கம்ய+னிஸ்ட் கட்சியின் 20-வது காங்கிரசில் ஸ்டாலின் மீது வைக்கப்பட்ட விமர்சனம்,கொள்கை மற்றும் முறை ஆகிய இரண்டிலும் தவறானது. ...

மேலும் படிக்க: மாபெரும் விவாதத்தில் இருந்து….

“ரசியப் பொருளாதாரம் பற்றிய ஒரு விமர்சனம்” என்ற இந்நூல் ரசிய புரட்சி பற்றியும் அதில் ஸ்டாலின் பங்கு பற்றியும் மறு மதிப்பீடு செய்வதற்கான தூண்டுகோலாக உள்ளது. இக் ...

மேலும் படிக்க: ஸ்டாலினும் ரசிய புரட்சியும்

சிறீலங்கா இனவாத அரசு தமிழ்தேசிய இனத்தின் மீது தனது இறுகிய கொலைக்கரங்களை நீட்டியது மட்டுமின்றி சிங்கள மக்களைக் கென்று குவித்தையும் 19.02.1991இல் கொழும்பில் கூடிய அன்னையர் முன்னணியினர் ...

எனது மயிர் பொசுங்கி விட்டதுஎனது தோல் கருகிவிட்டதுஎனது காதுச்சோணைகள் எரிந்துவிட்டனஇந்த ரணங்களோடுதான்மீண்டும் எழுந்திருக்கிறேன் ...

மேலும் படிக்க: மீண்டும் எழுந்திருக்கையில் என்ற கவிதையில் வரும் சில வரிகள் - சண்முகம் சிவலிங்கத்தின்

எங்கு எமது தேசத்தின் அரசுக்கெதிரான போராட்டமானது ஆயுதம் தாங்கிய வன்முறைப் போராட்டமாக மாற்றமடைந்த காலத்திலிருந்தே பெண்களின் சுதந்திரம் தொடர்பாகவும் பெண்விடுதலை தொடர்பாகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் குறிப்பான ஒரே ...

மேலும் படிக்க: பெண்

இலங்கையில் தீர்வு காண முடியாத பிரச்சினையாகத் தொடரும் தமிழ் தேசிய இனப்பிரிச்சினையை அதிகாரத்திலுள்ள பாசிச U.N.P பேரினவாத அரசு தமது ஆட்சியினைத் தொடர முழு மக்களையுமே மரணத்தின் ...

மேலும் படிக்க: ராஜீவின் கொலை

நான் அழுவதற்கு வரவில்லை – அவர்கள்விழுந்த இடத்தில்இன்னும்உயிரோடு இருப்பவர்களே!உங்களிடம் பேசத்தான்…உங்களை நோக்கியும்என்னை நோக்கியும் ...

மேலும் படிக்க: நான் தண்டணை கோருகிறேன் - பாப்லோ நெருடா

1990 ஜுன் பிரச்சினைகளுக்குப் பிறகு முல்லைத்தீவில் வந்து குவிந்த அகதிகளுக்காக வழமைபோல பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்களிடம் பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கினர். இந்த நிவாரண பொருட்களை LTTE தன்னுடைய பெயரில் ...

மேலும் படிக்க: மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களின் அறிக்கை இல.6 இலிருந்து

Load More