பகுத்தறிவு

சத்திரம், சாவடி எங்கள் இனம்!எப்போதும்வற்றாதுஎன் கிணறு!வாசல்திறந்தே கிடக்கும்வரவேற்க!வாயைமூடிக் கொள்ளகதவுகள் இல்லை!வாளேந்தி நிற்கும் வன்முறைக்காவலர் இல்லை,கண்காணிக்க!எதையும் போடலாம்! யாரும் போடலாம்!காதல் கடிதம்!காயிதம், கந்தைத் துணிகள்!ஆபாச வார, மாத இதழ்கள்வீசி ...

  கீதாஞ்சலி (11)  மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா  சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து,துதி பாடி, தோத்திரம் பாடி,கையால்ஜெபமாலை உருட்டிஉத்திராட்சக் கொட்டை எண்ணுவதைநிறுத்தி விடு!கோயில் தனி மூலையில்,கதவுகளை மூடி,கண்களை ...
That's All