02082023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

இருமல் சளி நீங்க இய‌ற்கை வைத்தியம்

1 பங்கு கொள்ளுக்கு 10 பங்கு நீர்விட்டு காய்ச்சி அது பாதியாக சுண்டியவுடன் அதனுடன் இந்துப்பு சேர்த்து நன்றாகக் கடைந்து கொடுத்து வந்தால் இருமல், சளி நீங்கும்.

http://pettagum.blogspot.com/2011/07/blog-post_4499.html