கலந்துரையாடப்படும் புள்ளிகள்
1. இலங்கை இனமுரண்பாடு:
அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும்
தமிழ்மக்களின் எதிர்காலமும்
2. இடம்பெயர்ந்த பெண்கள் குழந்தைகளின் நிலை
3. பங்குபற்றுவோர் கருத்துகளும் விவாதங்களும்
காலம் : 11.10.09 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10 மணிக்கு
(குறித்த நேரம் ஆரம்பிக்கப்படும். நேரத்துடன் வந்து உதவுங்கள்)
இடம் :
:
Gemeindschaftszentrum, Rebenweg 6, 8041 Zürich
-----------------------
முக்கிய குறிப்புகள் :
1. வருகை தர விரும்புவோர் தயவுசெய்து ஈமெயில் மூலமோ தொலைபேசியிலோ வெள்ளிக்கிழமைக்கு (09.10.09) முன்னர் கட்டாயம் அறியத்தாருங்கள். மதிய உணவுக்கான ஏற்பாட்டுக்கு இது அவசியமாக உள்ளது.
- மதிய உணவுக்கான கட்டணம் 10 பிராங்.
- மரக்கறிச் சாப்பாட்டை விரும்புவோர் அதுபற்றியும் குறிப்பிடுங்கள்
2. மண்டபம் மற்றும் செலவுகள் கூட்டத்தின்போது அறிவிக்கப்படும்.
உங்கள் நிதிப் பங்களிப்பு எமது சுமையைக் குறைக்க உதவும்.
(விரும்பும் பட்சத்தில் மட்டும்)
தொடர்பு :