1. சுவடுகள் 51இல் ஜெயபாலன்:

 

கொடுங்கோலன் ஸ்டாலினுடைய----

 

ஏகாதிபத்தியம்: சபாஸ் ஜெயபாலன்

 

புரட்சிக்காரன்: ஸ்டாலின் சரி பிழைகளை ஆராய குறைந்த பட்சம் மக்களை நேசிக்கத்தெரிய வேண்டும்.

 

2. ஓசை 14 இல் சிவசேகரம்:

... சில செஞ் சட்டைப்....

 

புரட்சிக்காரன்: செஞ்சட்டையை கழற்றி நிர்வாணமானதற்கு நன்றி

 

ஏகாதிபத்தியம்: கம்யூனிசம் (செஞ்சட்டை) தோற்றுவிட்டது.

 

3. சஞ்சிவி 24 இல்; சிவசேகரம்:

 

புதிய ஜனநாயக கட்சி (இடது) என எழுதியுள்ளார். அங்கு இன்னொரு பிளவு ஏற்பட்டு விட்டதா?

 

புரட்சிக்காரன்: புதிய ஜனநாயக கட்சியின் வெளிநாட்டுப் பொறுப்பாளர் சிவசேகரம் கட்சியில் உள்ளாரா இல்லையா?

 

விமர்சகர்: மக்களை ஏமாற்றிப் பிழைக்க புதிய ஜனநாயகக் கட்சி சில பிரமுகர்களுக்கு உதவுகின்றது.