உரிமத்துடன் கூடிய சட்டரீதியான லைசன்சும் உள்ள மென்பொருள்கள் ஒவ்வொரு நாளும் இலவசமாக வழங்கப்படுகிறது இந்தத்தளத்தில்.

ஒரு நாளில் எத்தனை பேர் வேண்டுமானாலும் அந்தக் குறிப்பிட்ட மென்பொருளை இணையிறக்கம் செய்துகொள்ளலாம். மாறாக அடுத்தநாள் முயற்சித்தால் இலவசம் ரத்து செய்யப்பட்டிருக்கும்.

டிரையல் பதிப்புகளை வெளியிடாமல் ஒரிஜினல் பதிப்பையே இலவசமாகவும், சட்டரீதியாகவும் வெளியிடுகிறார்கள். அந்த மென்பொருளில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல், முழுமையான பயன்பாடாக இருப்பதால் நமக்கு நன்மையே.

தள முகவரி :http://www.giveawayoftheday.com/

http://tamizh2000.blogspot.com/2008/10/blog-post_6076.html