64 கலைகளைப் பொறுத்தவரையில் பாலியல் உணர்ச்சிகளை, உறங்கிக் கிடக்கும் செக்ஸ் உணர்வை தூண்டுவதற்கு கோவில் சிலைகளில் பாலியல் உறவு சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் கற்பனைக்கும் மீறிய ஒரு ஆபாசம் இருக்கும். இப்படியெல்லாம் பண்பாட்டில் மீறிய உறவு உண்டா என்றுகூட நமக்கு தோன்றும். 

ஒரு புதுமண தம்பதிகள் காமசூத்ரா சிலைகளை பார்க்கும்போது அவர்களையும் மீறி அவர்களது உடலில் மின்சாரம் போன்ற ஷாக் அல்லது அதிர்வு. அதுதான் பாலியல் உறவில் தயக்கம் என்ற திரை விலகி படுக்கை அறை உறவுக்கு கைட். ஐ திங்க்.... பிராக்டிகல் லைப்புல செக்ஸ் போட்டோலேஷன்ஷிப் வெச்சுக்கிறதில் எத்தனையோ டென்ஷன்ஸ். அதையும் அவாய்ட் பண்ணிட்டு உறவில் ஈடுபடும்போது இருவரது மனதும் ஹேப்பியாக இருக்கும் தம்பதிகள் மிகக் குறைவு. 64 கலைகள் பிராக்டிகளைப் பற்றி பின்னால் விரிவாக சொல்கிறேன். 
ஃபோர்ஸ் செக்ஸ் ஆக்ஷன்

பொதுவாக ஆண் வர்க்கம் பெண்ணின் உணர்ச்சிகளை மனநிலையை மதிக்காமல், போட்டோந்துக் கொள்ளாமல் ஒரு செல்ஃபிஷ் செக்ஸ் உறவில் ஈடுபடுவதுதான் பெண் இனத்தின் குமுறல்கள். அதற்காக எல்லா ஆண்களையும் குற்றம் சாட்டவில்லை. அது அவர்களது குற்றமா? இயற்கையின் படைப்பில் நிகழந்ததாக இருந்தாலும், ஆண்களுக்கு போட்டோய வைப்பது காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம். பெரும்பாலும் முதலிரவில் தான் ஃபோர்ஸ் செக்ஸில் பெண்கள் வாழ்க்கையே வெறுத்து விடுகிறார்கள். மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த இளம்பெண்கள் அன்றைய தின முதலிரவில் இதயம் படபடக்க.... பயம் கலந்த வெட்கம், கூச்சம் இத்தனையும் சுமந்து கொண்டு எக்ஸாமினேஷனுக்கு போகும் ஸ்டூடண்ட் போல் நுழைவார்கள். அங்கே மணமகனோ பாய்ந்து கடித்து ஒருவழி பண்ணியாக வேண்டுமென்ற துடிப்போடு காத்திருப்பான். மண வாழ்க்கையின் முதல் தாம்பத்ய உறவு என்பது பலருக்கு வேதனை, சிலருக்கு இன்பம். ஒரு பழமொழியை ஆண்கள் சொல்வார்கள். பர்ஸ்ட் கிஸ் ஆஃப் தி லேடி. லாஸ்ட் சிப் ஆஃப் தி சிகரெட் என்று ஒரு குஷியோடு சொல்வாங்க. அதே மாதிரி முதல் முத்தத்தையும், முதல் காதலையும் மறக்க முடியாது மகளே என்று ஒரு சினி சாங் கூட உண்டு. ஸோ ஒரு பெண்-ஆண் வாழ்க்கையில் முதல் இரவு வாழ்க்கையில் ஏற்படும் உறவு தான் மணவாழ்க்கையின் முதல் முடிச்சு. 

 

நமக்கு பசி எடுத்துவிட்டால், டைனிங் டேபிளில் வைக்கப்பட்ட சூடானஉணவை மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது போல தான் செக்ஸ் அப்ரோச்சும். பெண் என்பவள் மலருக்கு சமம். தேனை குடிக்க வரும் வண்டு மலரை காயப்படுத்தாமல் அமர்ந்து தான் தேனை உறிஞ்சிவிட்டு பறக்கும். முன்பின் தெரியாத ஆணும், பெண்ணும் தனித்துவிடப்பட்ட அறையில் சூடேறிய உணர்ச்சிகளுடன் விடப்படும் போது இறுக்கம் அதாவது பெண்ணின் டென்ஷனை போக்க மனம்விட்டு பேச வேண்டும். அதற்காக மூட் அவுட் ஆகக்கூடிய பிளாஷ் பேக் லவ் அல்லது பேமிலி பிராப்ளத்தை பற்றி பேசிவிட்டு ஒரு பக்கம் மணப்பெண் கண்ணை கசக்க மறுபக்கம் அவர் தம் அடிக்கும் நிலையை அவாய்ட் பண்ணனும். மென்மையான பேச்சு, டச்சிங் மூலம் உணர்ச்சிகளை தூண்டி அன்பு, பாசத்துக்கு பேசிக் டச் கொடுத்துவிட்டு பின்பு அப்ரோச் பண்ணினால் அந்த பெண்மையானது ஆணின் தாகத்தையும் தீர்த்துவிட்டு, தனக்குள் ஒரு சந்தோஷத்தை ஈர்த்துக் கொள்ளும். இந்த பேசிக் பிரின்சிப்பிளில் இருந்து ரூட் மாறினால்.......அதுதான் இதைப்படிக்கும் பலபேருக்கு அவர்களது எக்ஸ்பீரியன்ஸ் ஒரு லெசன் கொடுத்திருக்குமே! ஃபோர்ஸ் செக்ஸ் சம்பவத்தை சொல்கிறேன். ஃபோர்ஸ் செக்ஸ§ல காயப்பட்ட 23 வயது கோகிலாவுக்கு ஏற்பட்ட எக்ஸ்பீரியன்ஸ் கொஞ்சம் வித்தியாசம். பி.எஸ்.சி. முடிச்சவுடனே அவருக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணினாங்க. பேங்க்ல வொர்க் பண்ணும் மனோகர் நல்ல ஸ்மார்ட். மனோகரின் பர்சனாலிட்டி கோகிலாவுக்கு பிடித்தது. அப்புறம் மேரேஜ் ஆனது.

 

அன்றைக்கு ஃபர்ஸ்ட் நைட் முடிந்தது. மறுநாள் கோகிலா முகத்தல ஒரே நகம்பட்ட கீறல், உதட்டில் ரத்தம். ஓவென்று அழ ஆரம்பிச்சிட்டா..... எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம். என்னை விட்டுடுங்க.... அவர் இம்பொடன்ட். என் உடம்பு முழுவதும் கடிச்சு குதறிட்டார்ன்னு கத்திக் கொண்டே அழுதாள். உடனே கோகிலாவின் அப்பா மாப்பிள்ளை மனோகரை அடிக்கவே போயிட்டார். உன்னை டாக்டர்கிட்ட செக்கப் பண்ணனும், வாடா.... என்று ரொம்பவே பேசிட்டார். புதுமாப்பிள்ளை மனோகரனுக்கு ரொம்ப அவமானமா போச்சு. அவர் கோபித்துக் கொண்டு போய் விட்டார்.

 

கோகிலாவிடம் நடந்த உண்மையை கேட்ட பின்புதான் மனோகரனின் வீக்னெஸ் போட்டோஞ்சுது. ஒவ்வொரு ஆண் மனதில் கற்பனை கலந்த செக்ஸ் இருக்கும். அதுமாதிரி, கோகிலா அறைக்குள் நுழைந்ததுமே, அவளை பேச விடவில்லை. உதட்டை கடித்து காயப்படுத்தி, கோகிலாவை துடிதுடிக்க வைத்து உடம்பு முழுவதும் அல்சேஷன் டாக் போல ஏகப்பட்ட கடிகள். ஆனால், செக்ஸ் உறவுக்கு மனோகர் அப்ரோச் பண்ணவில்லை. அதுதான் கோகிலாவுக்கு சந்தேத்தை எற்படுத்தியது.

 

கோகிலாவுக்கு மூன்று மாதங்கள் டிரீட்மென்ட் கொடுத்து மனோகரின் கடி காயங்ளை ஆற வைத்தனர். அப்புறம் மனோகரனை அழைத்து கவுன்சிலிங்குல ஒரு பெரிய லெசன் கொடுத்தோம். அவருடைய சிறு வயதில் ஏற்பட்ட ஒரு பாதிப்பு. அதாவது அவங்க பேரண்ட்ஸ் சண்டை போடுவதை பார்த்து பார்த்து ஒரு டேஞ்ஜரான இன்ஸ்பிரேஷன் அவர் மனசுல பதிந்திருந்தது. அது செக்ஸ் ஆக்ஷன்ல போட்டோஃப்லெக்ட் ஆகிவிட்டது. உங்க வொய்ஃப்பை சாப்டாக அப்ரோச் பண்ணனும். செக்ஸ் ஆக்ஷன்ல உங்க லைப் பார்ட்னரோட உணர்ச்சியை போட்டோந்து கொள்ளனும்னு அட்வைஸ் சொன்ன பின்பு மனோகர் போட்டோலாக்ஸ் ஆனார். இப்போ அவங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கு. 

 

செக்ஸ் எஜுகேஷன் பெண்களை விட ஆண்களுக்கே அதகம் தேவை என்பது பலரது அனுபவத்தில் கண்ட போட்டோசல்ட். தலைமுறை இடைவெளியில் செக்ஸ் போட்டோலேஷன்ஷிப்புல இன்றைய தலைமுறை பெண்களுக்கு ஒரு அவெயர்நெஸ் ஏற்பட்டிருக்கிறது. தங்களது உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் மதிக்க வேண்டுமென்ற ஆக்ஷனில் இறங்கியிருப்பது வெல்கம். முந்தைய தலைமுறையில் ஆணும் பெண்ணும் தனி அறையில் விடப்பட்டதும், அந்த ஆண்மகன் பேசக்கூட தைரியமில்லாத பெண்ணிடம் தன் முழு பலத்தையும் காட்டிவிட்ட பின்பே வெளியே வருவான். அதுவும் ஒரு இயந்திரத்தனமான செக்ஸ் போட்டோலேஷன்தான். குழந்தைகள் பிறப்பதற்கு மட்டும் உறவு என்கிற எண்ணத்தில்தான் கணவன்-மனைவி உறவு இருந்தது. 

 

எனக்கு தெரிந்த ஒரு வயதான அம்மாவுக்கு எண்பது வயசு இருக்கும். அவங்களோட முந்தைய தலைமுறை உறவுகளை பற்றி கேட்டவுடன், அவங்களுக்கு கோபம் வந்திடுச்சு. என்னாடீ..... இதையெல்லாம் வெளியே பேசுவதே அபத்தம்டி. தெய்வ குத்தம்னு சொன்னங்க. அந்தளவுக்கு செக்ஸ் போட்டோலேஷன்ஷிப்பை கலாச்சார பண்பாட்டு கட்டடுப்பாட்டுக்குள் வெச்சிருக்காங்க.

 
அப்புறம், ஒரு ஆராய்ச்சிக்காக கேட்கிறேன் என்று சொன்னதும் தான் ஒப்பனா சொன்னாங்க. முந்தைய தலைமுறையில் பகலில் செக்ஸ் உறவுக்கு தடை. இரவில் விளக்கு வெளிச்சம் துளி கூட இல்லாமல் செக்ஸ் அப்ரோச். அதில்

 

பெண்ணின் உணர்ச்சிகளை ஓப்பனாக காட்டினால் குற்றம். 

 

எங்க சுகத்தை வெளிப்படையாக சொல்ல முடியாது. அவங்க ஆசைய மட்டும் தீர்த்துட்டு போயிடுவாங்க. இப்போ, டி.வி. சினிமாவுல இப்படி காட்டுறாளே அந்த மாதிரி தடவல், தழுவல்களை பண்ணமாட்டாங்க. எப்படியோ ஆறு குழந்தைகளையும் படிக்க வெச்சு இப்போ பேரன் பேத்தி எடுத்தாச்சுன்னு சொன்னாங்க. முந்தைய தலைமுறையில பரஸ்பர செக்ஸ். அதாவது செக்ஸ் ஆக்ஷன் அப்ரோச்சுல சம போட்டோமை என்பது கிடையாது. இன்றைய ஜெனரேஷனில் சம போட்டோமை இருந்தாலும் ராங் அப்ரோச் ரொம்பவே அதிகமாகிவிட்டது. 

 

ராங் அப்ரோச்சுல ஆண்களை மட்டும் ஓரேயடியாக குறை சொல்ல முடியாது. ஃபர்ஸ்ட் நைட்டை குட் நைட்டாக மாற்றுவதும், பேட் நைட்டாக மாற்றுவதும் பெண்கள் கையில் இருக்க. ஒரு ஆணுக்கு தேவையான வசந்தங்களை சுமந்து கொண்டு வரும் பெண்களே அந்த ஆணிண் ஆசையை தீர்த்து வைக்கலாம் அல்லவா? 

 

ச்சீ..... வெட்கமாக இருக்குப்பா....... என்று சொல்வது நாணம். என்ன.... விளையாடுறீங்களா? நீங்க சொல்றபடி என்னால ஒத்துப் போக முடியாது என்று ஆண்களை விரட்டினால் என்ன ஆகும்? 

 

பாலியல் சுகம் தரும் விலை மாதரை தேடி போவான். அப்புறம்..... எய்ட்ஸ்.....எய்ட்ஸ்...

 

டாக்டர். ஷர்மிளா