10062022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

தமிழில் இப்படி ஒரு இணையம் கிடையாது

6000 மேற்பட்ட தலையங்களை உள்ளடக்கிய ஒரு இணையம். சமூகத்தின் பல்துறை சார்ந்த கட்டுரைகள் முதல் ஓலி ஒளி பேழைகள் வரை கொண்டவை. விரைவில் 10000 தலையங்களை கொண்டவையாக மாற்ற முனைகின்றோம். மிக இலகுவாக இதை பார்வையிடவும், தெரிவு செய்து படிக்கவும் வகையில், ஒரே முறையில் (கிளிக்கில்) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உபதலைப்புக்குள் கூட உட்செல்லத் தேவையி;லை;லை. கீழ் நீலநிறத்தில் உள்ளதைக் கிளிக் செய்து செல்லவும்.   

 

இந்த வகையில் 

 

1.அறிவுக் களஞ்சியம் 40 உபதலைப்பைக் கொண்டது. அண்ணளவாக  800 கட்டுரைகள் உள்ளது.  

 

2.அரசியல் - சமூகம் பி.இரயாகரன் அண்ணளவாக  803 கட்டுரைகள் உள்ளது.

 

3.புதிய ஜனநாயகம் அண்ணளவாக  754 கட்டுரைகள் உள்ளது.

  

4.புதிய கலாச்சாரம் அண்ணளவாக  337 கட்டுரைகள் உள்ளது.   

 

5.அரசியல் - சமூகம் 46 மேற்பட்ட எழுத்தாளர்களுடைய கட்டுரைகள். அண்ணளவாக  1087 கட்டுரைகள் உள்ளது.   

 

6.நூல்கள் அண்ணளவாக 23 நூல்கள் உள்ளது.   

 

7.ஒலி – ஒளி அண்ணளவாக 9 உப தலையங்கத்தின் கீழ் 440 தலைப்புகளில் 350 மணித்தியாளங்கள் கொண்டவை. இவை பல்துறை சார்ந்தவை.   

 

8.சமூகவியலாளர்கள் 11 பேருடைய 480 கட்டுரைகள் உள்ளது.

 

9.ஆவணக் களஞ்சியம் 12 உப தலைப்பில் 300 ஆவணங்கள் உள்ளது. 

 

10.இணைப்புக்கள் 55 இணைப்புகள் உள்ளது.

 

11.நிழற்படங்கள் - பல நூறுபடங்கள்

 

இவ் இணையத்தை சமூகத்தில் அறிமுகம் செய்யவும். சமூகத்துக்கு தேவையானவை என்று கருதும் எல்லாவற்றையும், நாம் இணைக்கத் தயாராக உள்ளோம். அந்த வகையில்  உங்கள் அபிராயங்கள், ஆலோசனைகள், உதவிகள் வரவேற்கப்படுகின்றது. இணைக்க கூடிய கட்டுரைகளை தந்து உதவவும்;. இதில் இணைகப்பட்டவை மூலம் (உரிமம்) தவறுதலாக பதியப்பட்டு இருப்பின், அதை சுட்டிக்காட்டின் திருத்தப்படும். 

 

மேலும் தொழில் நுட்ப ரீதியாக இதைச் செலுமைப்படுத்த முனைகின்றோம். இதற்கும் உங்கள் அபிராயங்கள், ஆலோசனைகள், உதவிகள் வரவேற்க்கப்படுகின்றது.

 

email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பி.இரயாகரன் - சமர்