செல்ஃபோனில் அதிகம் பேசுவது புகைப்பதைவிட ஆபத்தானதாம்.மூளை புற்றுநோய் ஏற்படும் என லண்டன் மருத்துவர் வினி குரானா தெரிவித்துள்ளார்.புகைப்பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் வருகிறது.ஆனால் செல்ஃபோனில் பேசுபவர்கள் அதன் அபாயத்தை இன்னும் உணரவில்லை.இதுவரை 100ஆய்வுகள் நடத்திய டாக்டர் கூறியதாவது.. இன்னும் 10ஆண்டுகளில் இதனால் ஏற்படும் பாதிப்பை உணர்வார்கள் மக்கள்.செல்ஃபோனில் இருந்து மின் காந்த அலைகள் வெளிப்படுகின்றன.இதனால், செல்ஃபோனில் அதிகம் பேசுபவர்கள் மூளையில் கட்டிகள் வரும்.அது புற்று நோயாக மாறும்.இதை குணப்படுத்துவது மிகவும் சிரமம்.மரணம் உறுதி.


ஆகவே..செல்ஃபோன் உபயோகத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.அரசும்,செல்ஃபோன் நிறுவனங்களும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென்றும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

http://sowmyatheatres.blogspot.com/2008/09/blog-post_15.html