Sat06062020

Last update05:32:25 pm

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் தாத்தாவும் பெரிய தாடியும்

தாத்தாவும் பெரிய தாடியும்

  • PDF

காட்டுப் பாக்கம் தாத்தாவுக்கு
காடு போலத் தாடியாம்
மாடி மேலே நிற்கும் போதும்
தாடி மண்ணில் புரளுமாம்

ஆந்தை இரண்டு, கோழி, மைனா
அண்டங்காக்கை குருவிகள்
பாந்தமாகத் தாடிக்குள்ளே
பதுங்கிக் கொண்டிருந்தன

உச்சி மீது நின்ற தாத்தா
உடல் குலுங்கத் தும்மினார்
அச்சு அச்சு என்ற போது
அவை அனைத்தும் பறந்தன.

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/42.html