பிளாக்கர் இப்போது தமிழில் வெளிவந்திருக்கிறது.
படம் 1படம் 2உங்கள் வலைப்பதிவையும் தமிழில் மாற்ற1. http://draft.blogger.com/ தளத்திற்கு செல்லுங்க2. உங்கள் கடவுச்சொல்லை கொடுத்து உள்நுழையுங்க3. படம் 1 இல் காட்டப்பட்டவாறு மொழியை மாற்றிகொள்ளுங்கஅவ்வளவு தான் இனி எல்லாம் தமிழில் தோன்றும்
தமிழில் பிளாக்கர்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode