வலது கையையும்,இடது கையையும் அந்தந்த இடத்தில் வைத்து தைக்க வேண்டும்
கையின் அடியை மடித்து தைத்த பிறகு,
இரண்டாக மடித்து கையை முழுமையாக தைக்க வேண்டும்.
நேராக அதோடு உடம்பையும் தைக்க வேண்டும்.
இரு கால் பகுதியையும் 5 inch குறுக்காக மடித்து ( நடப்பதற்கு வசதியாக ) தைத்த பிறகு அடிப்பகுதியை மடித்து தைக்க வேண்டும்.
2 1/2 வயது சிறுமி நைட்டி ரெடி
நைட்டி,பகுதி-3(2 1/2 வயது சிறுமி)சாஜிதா
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode