Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இஸ்ரேலை அனைத்து யூதர்களும் ஆதரிப்பதாக மாயை பரப்பப்பட்டு வருகின்றது. ஆனால் இஸ்ரேலின் தேசியவாத சியோனிச அரசியலுடன் அடையாளம் காணப்பட விரும்பாத மத நம்பிக்கையுள்ள யூதர்களும் இருக்கிறார்கள். (இடதுசாரி யூதர்கள் ஆரம்பம் முதலே இஸ்ரேலின் பாலஸ்தீன அடக்குமுறையை எதிர்த்து வருவது ஏற்கனவே தெரிந்தது தான்.) பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்சில், இஸ்ரேலை நிராகரிக்கும் Naturei Kartaஅமைப்பின் யூதர்களும், மதசார்பற்ற "ஐரோப்பிய அரபு லீக்(AEL)" கும் சேர்ந்து, 26-01-2009 அன்று மகாநாடொன்றை நடத்தின.

 

இஸ்ரேலின் சியோனிச இனவாதத்திற்கெதிரான பொதுக்கருத்தை உருவாக்கும் முயற்சியின் முதற்படியான அந்த கலந்துரையாடலின் காட்சிகள் சில:

“Judaism is not Zionism”