Language Selection

சமர் - 22 :11 - 1997
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

99.9 வீதமான   செய்தி அமைப்பு ஏகாதிபத்தியத்தின் மக்கள் தொடர்பு சாதனங்கள் அனைத்தும்  விடாப்பிடி யாகத் தொடர்ச்சியாக  போல்போட் டிற்கு எதிரான அவப் பிரச்சாரத்தை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.   கம்ப+ஜிய ஒடுக்கப்ட்ட மக்களின் தலைவராக  இருந்த போல் பொட் மிது  நடத்தப்படும் இச் சேறடிப்பு மூலம்  கம்ப+ஜிய மக்களின் வர்க்கப் போராட்ட வரலாற்றையும்  அதன் வீரம் மிக்க போராட்ட வரலாற்றையும்  அதன் வீரம் மிக்க போராட்டத்தையும் நசுக்கிவிட முடியும் எனக் கனவு காண்கின்றனர்.  இந்த வகையில் பாட்டாளிவர்க்க அணிகளும் தமக்கான அணிகளை ஊடுருவி இனம் கண்டு  உருவாக்கிய தன் மூலம் கட்சிகளும்  உள் முரண்பாட்டை மூட்டிவிட்டனர். இதன் தொடர்ச்சியில் ஏகாதிபத்தியத்தின் நடந்த உட்கட்சி மோதலின் பின்   பாட்டானிவர்க்க அணிகள் ஒடுக்கப்பட் டன. இந்நிலையில் போல்போட் உட்பட முன்னணி பாட்டாளி வர்க்க  தலைவர்களைக் கைது செய்துள்ள  கட்சியின் ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ அணிகள்   போல்போட்டை அமெரிக்க ஏகாதிபத்திய செய்தி நிறுவனமும்  முன் 18 வருடத்தில் பின் நிறுத்தி தமது    பிரச்சாரம் செய்கின்றனர்.

 

 

ஏகாதிகத்தியம் இந்த துரோகத்தை ஐனநாயத்துக்கான வெற்றி என  அடிக் கடி ஒலிபரப்புவதன் மூலம் கம்ப+ஜிய மக்களை மேலும் சூறையாட வழிகி டைக்கும் என நம்புகின்றனர்.

போல்போட மீது  சர்வதேச  விரோதி என்ற உலக ஏகாதிபத்தியத்தின் நீதிமன்றம்  ஒன்றில்  அவதூறு புரி யவும் கற்றுள்ளனர். கம்புஜியாவில்  போல்போட்டின் பாட்டாளிவர்க்க புரட்சி  காலத்தில் மனித உரிமை மீறல் நடந்த தாகக் கூறும்  இந்த செய்தி ஊடகங் கள் கூட முரண்பட்ட இடைவெளியில் எண்ணிக்கையில் செய்திகளை  தமது கம்யுனிச எதிர்ப்புக்கு ஏற்ப விரும்பியபடி பரப்புகின்றனர்.

கம்புஜியா மீதான நச்சு வாயுக்கள் முதல் எல்லாவிதமான குண்டுகளையும்   இலட்சக்கணக்கில் அமெரிக்கா விசி அழித்த மண்ணில்

ஆட்சிக்கு வந்த போல்போட்டுக்கு எதிராக  பொருளாதாரத் தடையை அமெரிக்காவும்  ஏகாதிபத்தியங்களும் கடைப்பிடித்தன.

நச்சு வாயு அழிவினால் ஏற்பட்ட  தொடர்ச்சியான பக்கவிளைவு நோய் உட்பட  மருந்துவ வசதிகளின்றி நோ யால் இறந்த  மக்கள் மற்றும் அமெரிக்கா உருவாக்கிய யுத்தம்    அதன் மூலம் உருவான நகர்புற உதிரி லும்பர்களின் எதிர்புரட்சியின் போது  கொல்லப்பட்டகர்கள் எல்லாம் சேர்த்துக் கூட்டிக்கட்டி  போல்போட மீது வசைபாடி முத்திரை குத்தி மா. லெ. சிந்தனைக்கு எதிராக கையுயர்த்தி யுள்ளனர்.

வர்க்கப் போராட்டம் அதன் போக்கி லும்  போல்போட் சில இடத்தில் தவறுகளை இழைத்தபோதும்   அவர் மா. லெனி. மாவோஜிஸ சிந்தனையைப் பாதுகாத்து   இறுதிவரை உறுதியாகப் போராடிய ஒரு மாபெரும் பாட்டாளி வர்க்கத் தலைவராகும்.

திரிபடைந்து வரும் ஏகாதிபத்திய முரண்பாடுகள்   கம்யுனிஸத்தின்  தவிர்க்க முடியாத பின் மிகக் குறைந்தளவு  மனித இழப்புக்கும்    அமெரிக்காவே காரணம் எனக் கூட குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின் றனர். கம்ப+சியாவில்  தேசியத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் என்ன வேலை? கொளடளையடிப்பது, சூறையாடுவது  அடக்குமுறையைக்  கையாள்வது போன்றவையாகும்.  இதை மேலுமு நிறுவிப் பாதுகாக்கத்தான்  இன்று எகாதிபத்திய ஒப்பாரிகளும்  நீதி விசாரணைகள் என்ற பேரில் சேறடிப்புக்களும்  நிகழ்கின்றன.

கம்ப+ஜிய மக்கள் இந்த   நீதிவி சாரணைகளின் பின் பெறப்போகும் தேசிய வளங்களினை இழப்பதும் அடக்குமுறையும் ஒடுக்குமுறையும்தான். குற்றவாளியான ஆக்கிரமிப்பாளன்  அமெரிக்காவும் பிற ஏகாதிபத்தியங்களுமே. இவர்கள்தான் நிதியின் முன் றிறுத்தப்படவேண்டிய மனித விரோதிகள்.

உலக நீதி மன்றம்  விசாரயை எல்லாம்  உலகப் பொலிஸ்படை எல்லாம்  கொள்ளைக்கார்களாக  ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக அமைக்ப்பட்டவையே. அந்த நலன்களின் நின்றுதான் ஏகாதிபத்திறம்  மனித உரி மை பற்றி  பிரகடனம் செய்கிறது என்பதற்கு நாம் ஏகாதிபத்தியத்தின் வரலாற்றைகப்புரட்டினால் தெரியும்.

ஸ்டாலின் பற்றி பேசியவர்க்ள இன்று போல் பொட்பற்றி பெசத் தொடங்கி விட்டார்கள். மார்க்சிய விரோதிகளும் திரிபுவாதிகளும்  இந்த ஏகாதிபத்hதியத தின்  செய்தி நிறுவனங்னளினூடாக  கம்யனிச எதிர்ப்புக் கோட்பாடுகளை முன்னெடுக்க நாயாக அலைவார்கள். இந்த நாய்களினதும் ஏகாதிபத்திய சதிகளையும்  இனங்கண்டு நாம் மா.லெ.மா சிந்தனைகளபை பாதுகாக்க ஓடுக்ப்பட்ட  மக்களின் தலைவர்களையும் அவர்களின் தியாகங்களையும் மதிப்பர்  அதை முன்னெடுப்பதும் எமது வரலாற்றுக் கடமையாகும். இவர்கள் மீதான  ஏகாதிபத்திய திரிபுவாத அவ தூறுகனை உலகப்புரட்சிகர வரலாறு துடைத்து அத்தலைவர்களைப் பாதுகாக்கும்.