பெரும்பான்மையான தமிழ் மக்கள் தம் தலைவனாக நம்பிய ஒருவனின் உடலை அவமானப்படுத்துவது கூட, தமிழ் இனத்தையே அவமானப்படுத்துவது தான். இந்த நிலையில் அவனைக் கொன்று குதறிய விதம், தமிழினத்தின் மேலான ஒரு குற்றமாகும்.
புலிகள் மேலான எந்த குற்றச்சாட்டையும், ஒரு நாட்டின் சட்டத்தின் எல்லைக்குள் விசாரணை செய்யமுடியும்;. இதன் மூலம் தண்டிக்கவும் முடியும். இதற்கு சட்டங்கள் வைத்திருக்கின்றவர்கள் தான், சட்டவிரோதமாக தம் பாசிச வழியில், சரணடைந்த பிரபாரகரனை காட்டுமிராண்டித்தனமாக கொன்றனர். அவனின் உடலைக் கூட பலவிதமான இழிவுக்குள்ளாக்கி அவமானப்படுத்தினர். இவை எல்லாம் போர்க்குற்றங்கள் தான்.
இறந்த உடலை அவமானப்படுத்துவது கூட குற்றம் தான். யுத்தத்தில் இறந்த உடலை அவமானப்படுத்து, போர்க்குற்றம். அதுவும் இனத்துக்காக போராடிய தலைவன் ஒருவனை இப்படிச் செய்வது, இனவிரோதக் குற்றமாகும். இதை சர்வதேச சட்டங்கள் கூட வரையறுக்கின்றது. ஆனால் பேரினவாத பாசிச பயங்கரவாதமோ, இதை உலகறிய காட்சிப்படுத்துகின்றது.
இதற்குள் சிங்களப் பேரினவாதம் தம் போர்க்குற்றங்களை உலகறியக் கூடாது என்பதற்காக, பிரபாகரன் எப்படி சாகடிக்கப்பட்டான் என்பதை மறைக்க தலைக்கு துணி போட்டனர். எப்படிப்பட்ட மரணம் என்பதை, குற்றத்தின் முழுத் தன்மையை எடுத்துக் காட்டும் வண்ணம் படத்தை இணைத்துள்ளோம். எப்படி பிரபாகரன் கொல்லப்பட்டான் என்பதை, இது எடுத்துக் காட்டுகின்றது. அவர் மோதலில் சாகவில்லை என்பதையும், மூன்றாம் தரப்பிடம் சரணடைந்த பிரபாகரனை, மூன்றாம் தரப்பின் துணையுடன் எப்படி பேரினவாத பாசிட்டுகள் உயிருடன் சிதைத்தனர் என்பதை இந்தப் படம் எடுத்துக்காட்டுகின்றது.



இங்கு இணைக்கப்பட்டுள்ள மற்றைய படங்கள், அரச பேரினவாதிகள் இறந்த உடலை அவமானப்படுத்தும் வக்கிரத்தை எடுத்துக் காட்டுகின்றது. முன்பு இறந்த ஒரு பெண் புலி உறுப்பினரின் உடலை இதே மாதிரித்தான், பேரினவாத சிங்கள ஆணாதிக்க நாய்கள் மேய்ந்தன. இதையும் நாம் முன்பு வெளியிட்டிருந்தோம். (கீழே அழுத்தி பார்க்கவும்)
இதே அவமானத்தைத்தான் பிரபாகரன் உடல் சந்திக்கின்றது. இறந்த உடலுக்கு கோமணம் கட்டி மகிழ்கின்ற பேரினவாத அதிகார வர்க்கம், தமிழனுக்கு கோமணம் கட்டிய வக்கிரத்துடன் அனைத்தும் நடந்தேறியுள்ளது. பிரபாகரன் உடல் பலவிதமாக சிதைக்கப்படுகின்றது. முதலில் அரசு காட்டிய படம், அடித்து வீங்கிச் சிதைந்து போன முகம் தான்.
இறந்த பெண்ணின் உடலை மேய்ந்த அதே வக்கிரம் தான் இங்கும். பிரபாகரன் உடல் மேல் வன்முறைகள், எதிர்காலத்தில் காட்சிகளாக கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.










இங்கு குற்றங்கள் பல. பிரபாகரனின் வெறும் உடலுக்கு அப்பால், மூன்றாம் தரப்பிடம் நம்பி சரணடைந்த ஒருவனுக்கு நடந்த கதையிது. அவனை சித்திரவதை செய்து கொன்ற உண்மையை, இங்கு பளிச்சென்று இந்தப் படம் எடுத்துக் காட்டுகின்றது. போர்க் குற்றத்தின் முழுப் பரிமாணத்துடன், இது அரங்கேறியுள்ளது.
வெளிநாட்டு புலித்தலைமை தன் குற்றத்தை மறைக்க வீரமரணம் என்று ஒருபுறம் சொல்லியும், இல்லை உயிருடன் உள்ளார் என்று ஏனையோர் சொல்லியும், தன் தலைவன் மேலான இந்தக் குற்றத்துக்கு உடந்தையாக உள்ளனர். பிரபாகரனை சரணடைய வைக்க தாம் மூன்றாம் தரப்பு ஊடாக நடத்திய காட்டிக் கொடுப்பை மூடிமறைக்க இந்தப் போர்க்குற்றமே இவர்களால் மூடிமறைக்கப்படுகின்றது.
இந்த உடல் பிரபாகரனுடையதல்ல என்றதன் மூலம், பேரினவாதம் செய்த இழிவையும் இந்த படுகொலையையும் கூட மறுக்கின்றனர்.
உண்மையில் பிரபாகரனை மூன்றாம் தரப்பிடம் சரணடைய வைத்து, அதன் மூலம் தாங்கள் காட்டிக்கொடுத்த இந்தச் சதியை மூடிமறைக்கின்றனர். இதன் மூலம் தமிழன் தலைவனாக தமிழ்மக்களால் கருதப்பட்ட ஒருவன் மேல் நிகழ்ந்த போர்க்குற்றத்தின் தன்மையையே, இவர்கள் இல்லாததாக்குகின்றனர். இப்படி பேரினவாத அரசுக்கு அவர்கள் மேலும் துணை போகின்றனர். அரசின் குற்றத்துக்கு பின்னால், அதற்கு உடந்தையாகி நிற்கின்றனர்.
பெரும்பான்மைத் தமிழ்மக்களை அவமானப்படுத்திய பேரினவாத அசிங்கத்தை வெளிப்படுத்தாது, தம் குற்றத்தை மூடிமறைக்க காட்டிக் கொடுக்கப்படுகின்றது.
மறுபக்கத்தில் துரோகக் குழுக்கள், இந்த போர்க்குற்றத்தின் பின் இருந்துள்ளனர். பிரபாகரனை மோசடி மூலம் மூன்றாம் தரப்பிடம் சரணடையவைத்துக் கொன்றவர்கள் தான், படத்தை பெருமையுடன் வெளியிட்டார்கள். வேறு யாருமல்ல இந்தியாவில் றோவின் கூலிப்படையாக இருக்கும் ஈ.என்.டி.எல்.எவ் இணையம் இந்தப் படத்தை வெளியிட்டவுடனேயே, சிறிது நேரத்தில் அதை அகற்றியிருந்தனர். குற்றவாளிகள் தம் குற்றத்தை முழுமையாக மறைக்க எடுத்த எச்சரிக்கை நடவடிக்கை, இந்தப் படத்தை அவர்களை உடனேயும் அகற்ற வைத்துள்ளது. இப்படி இந்த போர்க் குற்றத்தில் இந்திய, இலங்கை கூலிக்குழுக்களும் இணைந்தே பங்காற்றியுள்ளது. அரசுடன் இயங்கும் துரோகி கருணா முன்னிலையில், மூன்றுவிதமான உடல் சார் காட்சிகளை நாம் காணமுடியும்.
இப்படி போர்க்குற்றத்தின் முழுப் பரிமாணத்தில், அனைத்து பாசிட்டுகளும் ஈடுபட்டுள்ளனர். புலம்பெயர் புலியெதிர்ப்பு ஜனநாயகவாதிகளின் துணையுடனேயே இந்தக் குற்றம் இன்று பாதுகாக்கப்படுகின்றது. இறந்த உடல் மேல் நடத்திய இழிவு, சரணடைந்த அவரைக் கொன்ற விதம், இந்த "ஜனநாயகத்துக்கு" ஏற்புடையதாக உள்ளது. இதுதான் அவர்கள் பேசும் ஜனநாயகம். இதுபோன்ற செயலை புலிகள் செய்தாலும் சரி, அரசு செய்;தாலும் சரி, அனைத்தும் மக்களுக்கு எதிரானவை தான்.
அந்தவகையில் நாம் மக்களுக்காக போராட வேண்டியுள்ளது. அனைத்து மக்கள் விரோதிகளையும், நாம் இனம் காணவேண்டிய காலமிது.
பிரபாகரனின் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது கவனம் (மிகவும் உளப்பலத்தைப் பாதிக்கக் கூடியது)
பின் குறிப்பு: தகவல்களை உடனுக்குடன் தந்துதவும் சமூக அக்கறையாளர்களின் துணையுடன் தான், இதை நாம் மக்கள் முன் அம்பலப்படுத்த முடிகின்றது. போர்க் குற்றங்கள் தொடர்பான தகவல்கள், ஆவணங்களை எமக்கு தந்துதவுங்கள். இதை மக்களுக்கு முன்னால் எடுத்துச் செல்லவேண்டிய சொல்லவேண்டிய பணியில், எம்முடன் இணையுமாறு சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரிடமும் தோழமையுடன் கோருகின்றோம்.
பி.இரயாகரன்
27.05.2009

பதிந்தவர் svassan, December 16, 2009
i have got my conviction in socialism but i m shamed to do anything on that base because of people like you!
you are behaving like mentally failed person
and i think you need a better theraphy
please leave the leftist tradition for the tamil young generation! dont make them think that when we are leftist we will be mentally deranged like rayakaran!
please, we as tamoul, we would like to learn from marx nieztsche, foucault etc
please leave them from your nastic thinkings
thank you
பதிந்தவர் kumar, November 26, 2009
Thamilanaiyum Dhrogathaiyum
Prabhakaranaiyum thooiyamaiyum..
Katti kodukkamal..
Katti kodukkapattu..
Uyir thurandha ore maveeran medhagu prabhakaran mattum dhaan..
kadavuladukku oru vendugol:
Prabhakaranai pole oru maveeranai meendum kodu..
Dhrogigaluku eena savu kodu..
Vanangukiren maveeran prabhakaranai..
Thootrukiren Dhrogikalai..
Vaalga thamil..tamilinam
பதிந்தவர் ramasamy naidu, November 25, 2009
பதிந்தவர் ganesh, November 23, 2009
இப்ப சந்தோசமா ????!!!
வாழ்க தமிழர்
வளர்க தமிழ் .???!!
பதிந்தவர் mannan, November 22, 2009
nalla joke!! enthinai peru eppdi kilampi irukkinkal?? nee enna thamilarai muttal enru nenechu, yen muttal ahirai, kakrarttahi nakkira naye(dog) pola????? koncham think pannu, intha trick ellam malai yeri kalam achchu!!
பதிந்தவர் sfhussain@gmail.com, November 08, 2009
Great pix . Lot of people are very happy with it, and that includes tamils.
Only tamils that are unhappy are ones who donated $$ to LTTE , only to see this.
Pandis can never mix with others. they always think they are somehow superiors :-)
In fact they are and look & smell just like aborigines in Oz.
பதிந்தவர் sfhussain@gmail.com, November 08, 2009
This bastard murdered our PM.
பதிந்தவர் m@me.net, November 07, 2009
We need to get rid of Tamils from India.
After all they didnt want to be a part of it.
பதிந்தவர் pannadai, November 01, 2009
இவன் எப்போதோ செத்துவிட்டான்.
ஏன் மீண்டும் மீண்டும் கிளறுகிறீர்!
உமது மொழியில் அவன் பாசிசவாதி.
நல்லவன் என்று காட்ட நீர் முயற்சிக்கிறீரா?
பதிந்தவர் MUKILVANNAN, October 29, 2009
பதிந்தவர் jegan, August 14, 2009
பதிந்தவர் A.satheesh kumar, August 09, 2009
பதிந்தவர் MUKILVANNAN, August 09, 2009
பதிந்தவர் p brudy, July 31, 2009
no2
the one without uniform's eyes r 3/4 closed than the other which is wide open
no3
the one with mud has round face and the other s ovel
to DINESH the tamilian indian, u said u wanna fight for ur country, then y the hell u came to slanka in 1987,
indian army killed 6ooo tamils,raped 100 of women in 1987 which sent by rajiv ghandi.
u must find the follow indians who were behind rajiv ghandi's death than our leader.
when english were ruling india the people subash chanrabose was fighting with were follow indian not the white,
we are sri lankan tamils never lick enymy's foot like indians did before the independence. tel u wat u indians have done more damage to slankan tamils than the slankan government.
பதிந்தவர் SENTHILNAATHAN, July 30, 2009
பதிந்தவர் knowukumaran, July 30, 2009
பதிந்தவர் tamilan, July 30, 2009
பதிந்தவர் SENTHILNAATHAN, July 24, 2009
பதிந்தவர் SENTHILNAATHAN, July 19, 2009
பதிந்தவர் SENTHILNAATHAN, July 19, 2009
பதிந்தவர் SENTHILNAATHAN, July 14, 2009
பதிந்தவர் M.KARUN, July 14, 2009
THAMIZH EZHAM MALARUM.THAMBIYIN PEYAR NILAITHU NIRKUM.
பதிந்தவர் ஜனா, July 03, 2009
பதிந்தவர் Thiraviam, July 01, 2009
Thiraviam.T
Nagercoil
பதிந்தவர் Saravanabavan, June 25, 2009
ITHU NIJAM
பதிந்தவர் Aaron Schneider, June 22, 2009
This low caste Tamil deserves the death he got, but considering all the tortures and murders he committed or were committed under his command, his ultimate punishment is in Hell. I have no doubt now he is being roasted in the place reserved for the worst criminals in Hell.
Seeing the scoundrel's pictures at the time of his death must give great solace to the loved ones of his victims. We than those who made these pictures available for public viewing.
பதிந்தவர் Dinesh, June 17, 2009
for god sake he bloody killed our prime minister and hundreds of innocent human being both in India and Sri lanka. may be his cause was right but the way he did it was stupid. Why dont we look at the picture of all the people he killed. he deserves it... I am Tamilian... Lets fight for our country first... Jaihind...
பதிந்தவர் சிறுத்தை, June 17, 2009
ஆனால் நரிகள் கா கா என்று சிங்கங்கள் மற்றும் ஓநாய்களின் கால்களைச் சுற்றி அலைந்து கொண்டிருப்பது தெரியுமா?????????????சிங்கங்கள் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே எலும்புடன், சதையையும் வீசி எறிகின்றன. அதைக் கவ்விக் கொண்டு, மேலும் மேலும் சதைக்கு அலையும் நரிகள், கா கா என்று கத்துகின்றன. இதனால் ஒன்று பட்டுக் கொண்டிருக்கும் காகங்கள் திசை திரும்பலாம்....இவற்றின் வலையில் திரும்பவும் விழ வேண்டாம் காக்கைக் கூட்டமே. ஒற்றுமைக்கு காக்கைகளை விட வேறு உதாரணம் இருக்க முடியாது. துரோகத்திற்கு நரிகளை விட வேறு உதாரணம் தேவையில்லை..........{ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு}
பதிந்தவர் anjana, June 14, 2009
பதிந்தவர் ahash, June 13, 2009
moreover,we will pray for peaceful srilanka for sinhalese,tamils,muslim and others
பதிந்தவர் Ratnayaha, June 13, 2009
பதிந்தவர் Kannan, June 07, 2009
பதிந்தவர் Adithyan, June 06, 2009
பதிந்தவர் Selva , June 04, 2009
This is just only a history repeats. Now the tamil people are free and safe.
So no need the bother too much on this death.
பதிந்தவர் Sara Nava, June 04, 2009
law does not help terrorists. Praba deserve to die and he deserve to die through torure. He is a torturer. So forget it and get back to your normal life
பதிந்தவர் நண்பன், June 02, 2009
அண்ணன் பிரபாகரன் பெயர் கேட்டாலே உடல் நடுங்கும் பகைவர்களே அவரை போல் உள்ள ஒருவரை கொன்றூ எப்படி நெருக நீட்க முடிகிறதூ வருவான் அண்ணன் ஒரு நாள் தீயாய் அல்ல தீப்பிலம்பா //
உண்மைதான் புதியவன். உங்கள் விருப்பத்தை படையினர் நிறைவேற்றி விட்டனர். அவரை தீப்பிளம்பாக்கி (எரித்து) கடலில் கரைத்து விட்டனர். இனி எங்காவது சுனாமியாகவும் வரலாம்.
பதிந்தவர் diplomat, May 30, 2009
Prabakaran's fate faced death.... their boat drowned in the muddy lagoon... after 8-9 hours of search they found his body in the water..but "Praba's is Maaveeran he never surrender" remember he had his cyanide vial till his last breath....when the contact lost from the crew, the pople allowed to go.....some 7 of leaders had cyanide on 13th....death is unavoidable.... India will face a mass grave of blood bath....India is not our friend....Now Tamils gonna play....we are the diplomats going to determine every movements around the world...
பதிந்தவர் theeeee, May 30, 2009
பதிந்தவர் prapa, May 30, 2009
namakku eallam oru veduvu varanum eanpathadkaai uthettha sureyan than sureyan than eangal thalaivan avarai yarum nerungavo todavo mudiyathu appadi thodupavan alinthu veduvaan kaadsikal maralam kaalankal maralaam poradda vadivangal maralaam eam tamilarin kolkaikal eanrenrum marathu avatharangal eanrenrum alivathillai alijavum madduthu athai eantha sakthiyalum alikkavum mudiyathu
eamakku kidaittha thalaivan meendum varuvaan avan varum pothu
eamakkenru oru vedivu kidaikkum eam enathurokikal adijodu alinthu veduvaarkal
antha neram singalam thendaadum
pulikalin thakam tamil eela thajakam
tamilarin thagam tamil eela thajakam
nanre vanakkam anpudan prapa
பதிந்தவர் john, May 30, 2009
பதிந்தவர் saba, May 29, 2009
பதிந்தவர் புதியவன், May 29, 2009
பதிந்தவர் Anj, May 29, 2009
How ever if THALAIVAR had been killed as MR Rayakaran says we tamils should show the evidence to out the world. But in other ways UN prooved that it has no power to do any thing. What's the point...?
Weather its Prabaharan's body or not we should do something about it. But who's going to do it?
பதிந்தவர் rayan, May 29, 2009
பதிந்தவர் birama, May 28, 2009
do u heard the news, there is a guy shot injured in kotena, his father looks like praba,
army arrest his father and murdered, and showing as he is the praba, so uur story pointless, we need more proof.
பதிந்தவர் Viduthalai, May 28, 2009
பதிந்தவர் அறிவுடைநம்பி, May 28, 2009
'ரா'வின் தவறான வ்ழிகாட்டுதலால், இயக்கத்தின் முற்காலத்தில், சகோதர படுகொலைகள் நடந்தன. இதனால்தான் போராட்டம் பலவீனமடைந்தது.
இதுதவிர மற்ற குற்றச் செயல்களிலோ, தமிழர்களைக் காட்டிக் கொடுத்துப் பிழைக்கவோ பிரபாகரன் முயலவில்லை.
பிரபாகரன் மட்டும் உடன்பட்டிருந்தால், பல கோடி பணத்தோடு சொகுசாக அடிமை வாழ்க்கை வாழ்ந்து இருக்கலாம். யாழ் இடப்பெயர்வின் போதே, சந்திரிகாவிடமிருந் ு இந்த துரோகத்திற்கான அழைப்பு சமிக்சைகள் கிடைத்தன!!
பிரபாகரன், என்றும் வாழ்கின்ற, தமிழர்களின் போர்கடவுள் !!!!
மார்சிஸ்ட் என்ற பார்வையில், அவர் மீது சில விமர்சனங்கள் எமக்கு உண்டு. இஸ்லாமியர் மீதான தவறான கொள்கை, சகோதர படுகொலைகள், அனைத்துக் கட்சி அரசியலைத்தடை செய்து தனியாக சாதிக்கலாம் என்ற 'சாகச வாதம்', வெற்று இராணுவ வாதம் - ஒரு கியூப போதனையான - இராணுவ வெற்றி முதலில் - அரசியல் பின்பு என்ற தவறான நிலைப்பாடு, தெளிவான சர்வதேச அரசியல் பார்வை இல்லாமை, இறுதி வரை, இந்திய தரகு வர்க்கத்திடம் ஆதரவிற்காக கெஞ்சி இருந்தது என்று தவறுகள் இல்லாமல் இல்லை.
ஆனால் இந்த தவறுகளை எல்லாம், இப்போதாவது தலைமறைவாக உள்ள அவர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் - மக்கள் ஜனநாயக புரட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே எம் அவா!
அறிவுடைநம்பி.
http://purachikavi.blogspot.com
பதிந்தவர் Thinnu, May 28, 2009
பதிந்தவர் shakthi, May 27, 2009
பதிந்தவர் Tamilan , May 27, 2009
it is told that Natesan & co surrendered first and was shot dead. Then How Pirabaharan took the decision to surrender.
பதிந்தவர் RSN, May 27, 2009
Avan irnathalum...... intha singhala peygal arukil poha anjuvargal..... appadi irukka.... enne kathai ithu??? saran adainthar... avangal kolai panninangal endru... engalukke kadhu kuthureengale?????.
Cyanide eduthu senthalum savar.... but singhalavanidam saran adaiya mattar engal thalivan.
Kattu Narigalukku (fox) irai (food) analum awar avar... intha singhala naygalidam... sikki seraliya mattar.
Ealathu Thamilachchi...
பதிந்தவர் அறிவுடைநம்பி, May 27, 2009
அவ்வாறெனில், இந்த இணைப்பில் உள்ள ஒப்புமைகளுக்கு பதில் சொல்லுங்கள்.
http://aalamaram.blogspot.com/2009/05/blog-post_19.html
இந்த ஆலமரம் பதிவில் உள்ளது போல,
1. பிரபாகரன் அவர்களுடைய புருவம் சிறியது. ஆனால், உங்கள் பதிவில் உள்ள எல்லா படங்களிலும், புருவம் அழுத்தமாக உள்ளதே ?
2. படம், பிரபாகரனை விட இளமையாக உள்ளதே ஏன் ?
3. பிரபாகரனின் தாடையில் உள்ள வளைவு, படத்தில் இல்லையே ஏன் ?
4. பிரபாகரனின் கண்களும், படத்தில் உள்ள கண்களும் ஏன் ஒத்துப்போகவில்லை ?
- அறிவுடைநம்பி.
பதிந்தவர் விடுதலை, May 27, 2009
துரோகிகள் யார்? யார்? என்பதை நேர்மையான முறையில் அம்பலபடுத்தும் தோழரின் முயற்சி மிக்க தேவையானதாக இருக்கிறது.
துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் எதிராக போராடி அவர்களை முறியடிக்கும் முயற்சியில் நாம் ஒன்று சேரவேண்டும்!
இதுவரை தோழர் ரயாகரனின் கட்டுரைகளை படித்தவ்ர்களுக்கு (படிக்காதவர்கள் படிக்கவும்) தோழரின் மார்க்சிய-லெனினிய பார்வையில் கடந்தகாலங்களில் சொன்னவை அப்படியே நடந்துள்ளது தோழரின் கருத்துக்களுடன் அனைவரும் இணைவது இனி அவசியமானதாகும்.
----------விடுதலை
| < Prev | Next > |
|---|








Are we his loyal ones.