004 013 022 Kdy Faly 007 Kd Ldy2 014 012 Kdy cple 018

முன்பக்கம்

புகலிடச் சிந்தனை மையம்- செய்திகளின் தொகுப்பு

இந்தியாவில் கொந்தளிக்கும் உள்நாட்டுப் போர்

இரண்டாவது ஈழப் போரின் நினைவுக் குறிப்புகள்

வர்த்தகர் தாக்கப்பட்டதை கண்டித்து மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம்

பொன்சேகா உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார்

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் தீ

இலங்கை எமக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை-பான் கீமூன்

நாடாளுமன்றத்தில் மனோ கணேசன் சுலோகம் ஏந்திப் போராட்டம்

சரத் பொன்சேக்கவின் கூட்டணி வேட்பாளர் டிரான் அலஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மூன்று மணி நேரம் விசாரணை

மனித உரிமை ஆணைக்குழு பெற்றுக்கொண்ட பொன்சேக்காவின் வாக்குமூலம் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

கபே அமைப்பின் இணையத்தளத்திற்கு இலங்கையில் தடை

அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினருக்கான பாதுகாப்பு விலக்கப்பதற்கு கண்டனம்

இலங்கையில் அவசர காலச் சட்டம் நீட்டிப்பு

இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆலோசனைக் குழு நியமிக்கப் போவதாக ஐ.நா. தலைமைச் செயலர் வலியுறுத்தல்

ஹெய்தியில் கடத்தப்பட்ட சிறார்கள் மீட்பு

முன்னாள் இராணுவ தளபதிக்கே இந்நிலை என்றால் சாதாரண பொது மக்களின் நிலையை சிந்தித்துப் பார்க்கவே முடியாது என்கிறார் அனோமா

பிரபாகரன் உருவாக்கப்படவில்லை. அவரை இந்நாட்டு தலைவர்களே உருவாக்கினார்கள் ‐ அசல அசோக சுர வீர‐

புலிகளின் சட்டப் பிரிவில் பணியாற்றிய பெண் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைப்பு

சிலி நிலநடுக்கம் பூமியின் அச்சை மாற்றியிருக்கலாம்: நாசா விஞ்ஞானி அறிவிப்பு

டைனசோர்களை 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அழித்தது சிறுகோளே

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டை ஐ.நா. சபையில் நிறைவேற்ற முடியாது – அரசாங்கம் கூறுகிறது

புதன், 10 பங்குனி 2010

இன்றைய பக்கங்கள்

தமிழ் அரங்கம்

 

பி.இரயாகரன் :- புதியவை


பெண்கள்தினம் (1913) Alexandra Kollontai PDF Print E-mail
அரசியல்_சமூகம் - விருந்தினர்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Tuesday, 09 March 2010 18:59

ரஷ்ய புரட்சியாளரான அலக்சான்ட்ரா கொலந்தாய் 1972இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் பிறந்தவர். இவரது தந்தை ரஸ்யப் படையில் இராணுவத் தளபதியாக இருந்தார். தாயார் பின்லாண்ட்டைச் சேர்ந்த ஒரு பண்ணை உரிமையாளரது மகள். அந்த நேரம் பின்லாண்ட் ரஸ்யாவினது ஒரு பகுதியாக இருந்தது. அவரது கல்வியை அங்குதான் தொடர்ந்தார். இந்த வேளையில்தான் தொழிலாளவர்க்கத்தினரதும், விவசாயிகளினதும் பிரச்சனை பற்றி அறிந்து கொள்கிறார்.

Last Updated on Tuesday, 09 March 2010 19:04
 

மார்க்சியத் தலைவர்கள் ஆணாதிக்கவாதிகளா? PDF Print E-mail
பி.இரயாகரன் - சமர் - 2001-2003
பதிவேற்றியது பி.இரயாகரன்   
Sunday, 03 March 2002 19:23

"பா லியல் அரசியல்: மார்க்சியமும் அறிவியலும்"45 என்ற தலைப்பில் "உயிர்நிழலில்" யமுனா ராஜேந்திரன் என்பவர் தன்னைத் தான் மார்க்சியவாதி என்று கூறியபடி (இங்கு மார்க்சின் அடிப்படையான மார்க்சியக் கோட்பாட்டை என்றும் ஏற்றது கிடையாது. அத்துடன் அதற்கு எதிராகத் திட்டமிட்டு இயங்குபவர்.) எழுதிய கட்டுரை, மார்க்சியத் தலைவர்கள் மீது பாலியல் அவதூற்றைப் பொழிந்துள்ளது. அதைப் பார்ப்போம்.

Last Updated on Tuesday, 09 March 2010 14:35
  
சாதியச் சமூகத்தில் தேசியம் – பகுதி -01 ந.இரவீந்திரன். PDF Print E-mail
அரசியல்_சமூகம் - விருந்தினர்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Tuesday, 09 March 2010 08:05

கடந்த வருடம் ஈழத்தமிழ்த் தேசியம் எதிர்பார்த்திராத திருப்பத்தில் முடங்கிப்போய் எதிர்காரம் பற்றிய நம்பிக்கையீனத்துடன் கையறுநிலைக்குள்ளானது. தேசிய இனமொன்று சம உரிமைக்காகப் போராடிய இறுதியில் நாடே தனது இறைமையை இழந்து போயிருந்தது.

Last Updated on Tuesday, 09 March 2010 08:08
  
பெண் ஏன் இப்படியானாள்? PDF Print E-mail
அரசியல்_சமூகம் - தமிழச்சி
பதிவேற்றியது தமிழரங்கம்   
Monday, 08 March 2010 21:55

இதோ வந்துவிட்டது. மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம் [International Women´s Day] வருடத்திற்கு ஒருமுறை ஏதேதோ தினங்களும், விழாக்களும் வருகின்றன.   அதுபோலத்தானே இந்த மகளிர் தினமும் என்று பெண்களாலேயே நினைக்கப்படும் அளவிற்கு மேட்டுக்குடியினராலும், விளம்பர நிறுவனங்களாலும்,  அரசாங்கத்தாலும் நடத்தப்படும் ‘ஃபேஷன் ஷோ’ போல் ”பெண்களின் குரல்” [Women´s veice] ஆக்கப்பட்டிருக்கிறது.

Last Updated on Monday, 08 March 2010 21:57
  
சர்வதேச மகளிர் தினம்- மார்ச் 8 PDF Print E-mail
அரசியல்_சமூகம் - விருந்தினர்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Monday, 08 March 2010 13:08

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கானகங்களில் சுற்றிக்கொண்டிருந்த குரங்கினங்களில் ஒன்று மனித இனமாகப் பரிணமித்த போது தோன்றிய முதல் மனித உயிர் ஆணல்ல, அது ஒரு பெண். ஆம்! அவள் தான் நமது மூதாய் என்று அறிவியல் உறுதியாகச் சொல்கிறது. நாகரிகம் தோன்றாத அந்தக் காலத்தில் வேட்டையாடிக் கொண்டு குகைகளில் மனித இனம் வாழ ஆரம்பித்தது.

Last Updated on Monday, 08 March 2010 13:12
  
மகோற்சவமாகியுள்ளது தேர்தல் திருவிழா! செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் 06.03.2010 PDF Print E-mail
அரசியல்_சமூகம் - அகிலன்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Sunday, 07 March 2010 20:03

மகோற்சவமாகியுள்ளது தேர்தல் திருவிழா!

தனிப்பெரும் தலைவர் முதல் — தனிப்பெரும் தலித்துக்கள் வரை வடம் பிடிக்கின்றனர்! இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் ஓர் மகோற்சவமாகியுள்ளது. வடக்கில் அரசியல் கட்சிகள் இதை ஓர் தேர்த்திருவிழா ஆக்கியுள்ளனர். இதற்கு தனிப்பெரும் தலைவரின் பேரன் பொன்னம்பலம் முதல் தலித்துக்களின் “தனிப்பெரும் மகாசபையினர்” வரை வடம் பிடிக்கின்றனர்.

Last Updated on Sunday, 07 March 2010 20:05
  
ஆன்மீகத் தேடல்கள் PDF Print E-mail
அரசியல்_சமூகம் - கலகம்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Friday, 05 March 2010 20:36

1 

 

ஆனந்தம்

கதவைத்திற
காற்று வரட்டும்
கதவைத்திற
காற்று வரட்டும்

ம்ம்ம்ம்ம்………
கதவைத்திற
……………….வரட்டும்

Last Updated on Friday, 05 March 2010 20:41
  
சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் ஒன்பது) PDF Print E-mail
அரசியல்_சமூகம் - ஐயர்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Friday, 05 March 2010 07:49

பண்ணைகளிலும் அதற்கு வெளியிலும் என்னோடு வாழ்ந்த போராளிகள் ஒடுக்கு முறைக்கு எதிராக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். இன்று மறுபடி பின்னோக்கிப் பார்க்கும் போது ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக் கண்டுகொள்ள இயலுமாயுள்ளது.எது எவ்வாறாயினும் சுயநலமின்றி தான் சார்ந்த சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்காக தமது இளமைக் காலத்தை அர்ப்பணித்தவர்கள். தமது வீடுகளின் கொல்லைப்புறத்தால் பேரினவாதப் பிசாசு மிரட்டிய போது தெருவிற்கு வந்து நெஞ்சு நிமிர்த்தி குரல் கொடுத்தவர்கள்.

Last Updated on Friday, 05 March 2010 11:23
  
பாலியல் காட்சியால் அம்பலமான நித்தியானந்தன் முதல் … கலை இலக்கியவாதிகள் வரை PDF Print E-mail
பி.இரயாகரன் - சமர் - 2010
பதிவேற்றியது பி.இரயாகரன்   
Thursday, 04 March 2010 14:48

புனிதம், பக்தி, ஆன்மீகம், அறம், உண்மை என்று தங்களைப் பற்றி ஒரு பிரமைகளை ஏற்படுத்திக் கொண்ட, ஒட்டுண்ணிகளாக வாழமுடிகின்ற சமூகம் இது. இங்கு ஓட்டுண்ணிகள் மனித அறம் பற்றிய போதனைகள் செய்ய முடிகின்றனர். இதன் மூலம் மக்களிடம் பணத்தை பெற்று, கொழுக்கின்றது. சமூகத்தின் முன் நடித்துக்கொண்டும், மக்களை ஏமாற்றிகொண்டும், அவர்களின் உழைப்பில் வாழ்ந்து கொண்டும், மக்களுக்கே அறிவுரை கூறும் ஒரு கூட்டமாகவும் மாறிவிடுகின்றது.

Last Updated on Thursday, 04 March 2010 14:50
 

ஆணாதிக்கத்தை மார்க்சியம் பாதுகாக்கின்றதா? PDF Print E-mail
பி.இரயாகரன் - சமர் - 2001-2003
பதிவேற்றியது பி.இரயாகரன்   
Sunday, 03 March 2002 16:36

"சமுதாய மாற்றம் என்பது பெண்விடுதலையில்லாமல் சாத்தியமில்லை"  என்று லெனின் பிரகடனம் செய்தார். மார்க்சியத்தின் உள்ளார்ந்த உயிர்மூச்சைக் கழுத்தைப் பிடித்தே நெரித்துக் கொல்ல முனையும் மார்க்சிய விரோதிகள் பல திரிபுகளையும், வரலாற்று இயங்கியல் புரட்டுகளையும் கையாளுகின்றனர்.


"அன்புள்ள டாக்டர் மார்க்சுக்கு.." என்ற தலைப்பில் மார்க்சின் அன்றைய காலக்கட்டத்தை ஒட்டிய வடிவில் இன்று ஷீலா ரௌபாத்தம் என்பவர் எழுதிய கடிதம், அன்றைய வரலாற்று நிலைமையை மறுத்தபடி, இன்றைய வரலாற்று நிலைமையுடன் எழும் மார்க்சிய எதிர்ப்பில் வெளியாகியுள்ளது.

Last Updated on Tuesday, 09 March 2010 14:25
  
கால்மாக்ஸ் தன் வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்து.. என்று எழுதியுள்ளார்? இதற்கான ஆதாரத்தை சோபாசக்தி முன்வைக்க முடியுமா? PDF Print E-mail
அரசியல்_சமூகம் - விருந்தினர்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Monday, 08 March 2010 22:09

tholar balan on March 5, 2010 12:56 am

தன் மீது ஆதாரம் இல்லாத அவதூறை யமுனா தேசம் இனியொரு என்பன எழுதுவதாக குறிப்பிடும் சோபாசக்தி அவர்கள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் கால்மாக்ஸ் தன் வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்து பிள்ளை பெற்றுக்கொண்டார் என்று எழுதியுள்ளார்? இதற்கான ஆதாரத்தை சோபாசக்தி முன்வைக்க முடியுமா?

Last Updated on Monday, 08 March 2010 22:19
  
மன்னித்து விடு தாயே! - வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி PDF Print E-mail
அரசியல்_சமூகம் - கண்மணி
பதிவேற்றியது தமிழரங்கம்   
Monday, 08 March 2010 12:33

முகம் தெரியாத தாயே!
உனது வயிற்றில்
உருவான
முதற் கருவின்
கண்ணீர் வரிகளம்மா!
வன்னி அவலத்தின்
கண்ணீர் வாழ்கையில்

Last Updated on Monday, 08 March 2010 13:13
  
இரத்த சுவடுகளும் நிர்வாணக் கோலங்களும் மார்ச் 8 உம் PDF Print E-mail
அரசியல்_சமூகம் - விருந்தினர்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Monday, 08 March 2010 08:11

2010 மார்ச் 8 ஆனது 100 வது உலக மகளிர் தினத்தை அறிவிக்கிறது. முன்னரெல்லாம் உலகம் முழுவதும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் எழுச்சிகரமான நாளாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் மார்ச் 8 தினத்தை ஒரு சடங்குத்தனமாக மாற்றி அழகிப்போட்டி, சமையல்போட்டி என பெண்களின் சிந்தனைகளை திட்டமிட்டு திருப்பி வருகின்றனர்.

Last Updated on Monday, 08 March 2010 08:14
  
நித்தியாநந்தா பாலியல் வல்லுறவுக்காரனா? திருச்சபைகள் மற்றும் நிதி நிறுவனங்கள்: பாலியல்,மனித ஒடுக்கு முறைகள். PDF Print E-mail
அரசியல்_சமூகம் - ப.வி.ஸ்ரீரங்கன்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Sunday, 07 March 2010 08:05

ஜேர்மனிய அதிகார வர்க்கத்தின் ஊழல்கள் அம்பலமாகும் தருணம் பாலியல் பலாத்தகாரம் அதை விஞ்சும் அளவுக்குத் திருச்சபைகளைச் சந்திக்கு இழுத்து வருகின்றன.இதற்குள் நித்தியானந்தாவின் போலிப் பிரமச் சாரியம் அம்பலத்துக்கு வரும்போது அனைத்தும் ஒன்றினது தொடர்ச்சியாகவும்,பிளவுமாக நம்மை அண்மிக்கிறது.

Last Updated on Sunday, 07 March 2010 08:07
  
ஜனநாயகத்தையும், ஜனநாயக விரோதத்தையும் தீர்மானிப்பது, ஜனநாயக புரட்சிக்கான கடமைதான் (தேர்தலும் சந்தர்ப்பவாதமும் பகுதி - 04) PDF Print E-mail
பி.இரயாகரன் - சமர் - 2010
பதிவேற்றியது பி.இரயாகரன்   
Friday, 05 March 2010 09:39

ஜனநாயகப் புரட்சி தான், பாராளுமன்றத்துக்கு ஜனநாயகத்தை வழங்குகின்றது. ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாட்டில், பாராளுமன்றத்தை ஜனநாயக வழியாக காட்டுவது ஜனநாயகம் பற்றிய திரிபாகும்;. ஜனநாயகத்தை மீட்க மகிந்தாவை ஆதரித்த புலியெதிர்ப்பு போன்றது. ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மகிந்தாவை ஆதரிக்கும் புலியெதிர்ப்பு "மார்க்சியம்" போன்றது.

Last Updated on Friday, 05 March 2010 09:48
  
விலைவாசி உலகத்தரமானது! பட்டினி நிரந்தரமானது!! PDF Print E-mail
புதிய ஜனநாயகம் - 2010
பதிவேற்றியது தமிழரங்கம்   
Thursday, 04 March 2010 21:52

அன்றாட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்குச் சந்தைக்கு வரும் ஏழை-எளிய மக்கள் விலைவாசியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தும் கொதித்துப் போயும் கிடக்கிறார்கள். அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை, பால், காய்கறிகள் முதலிய இன்றியமையாப் பொருட்களின் விலைகள் செங்குத்தாக எகிறிக் கொண்டே போகிறது. சந்தையில் கிலோ 13 ரூபாயாக இருந்த அரிசி 28 ரூபாயாக, அதாவது இரண்டு மடங்குக்கு மேலாகி விட்டது. 8 ரூபாயாக இருந்த கோதுமை 15 ரூபாயாகி விட்டது. 17 ரூபாயாக இருந்த சர்க்கரை 47 ரூபாயாகிக் கசக்கிறது.

 
More Articles...
«StartPrev12345678910NextEnd»

Page 1 of 21

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Tamil Top Blogs

Top Tamil Blogs by Tamilers
TamilNotes
Tamil 10 top blogs

 
  • 0
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
prev
next

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" 18

"எல்லாம் இன்ப மயம்"    ஆசை மனையாளைக் கைப்பிடித்து,  அவளோடு இயல்பாய் இல்லறம் நடத்தி, அன்பாய்ப் பிள்ளைகள் பெற்று, அருமையாய் அதை வளர்த்து,   நல்லன யாவும் சொல்லிக் கொடுத்து, அல்லனவற்றை அகற்ற புத்தி சொல்லி, இன்பகணங்களும், துன்ப உணர்வுகளும், மாறி மாறி இருவரும் அனுபவித்து,   அன்புப் பிள்ளை அதன் வழியே வளர்வதை அணுஅணுவாய் ரசித்து வந்து துள்ளி வரும் ..

பாலியல் | | Hits: 614 | Comments

விரிவு

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 17"

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்"   " நீ செஞ்ச காரியத்தோட தீவிரம் என்னான்னு தெரியுதா ஒனக்கு?   ஒன்வயசுல ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டு இப்ப நீ வந்து நிக்கற!   ஒன்னோட அவசரத்துல, நாளையப்பத்தி நெனைக்காததுனால, அவளை கெர்ப்பமாக்கிட்டு, ஒனக்கென்ன போச்சுன்னு ஹாய்யா வந்துட்ட.   நீ ..

பாலியல் | | Hits: 357 | Comments

விரிவு

"பாலியல் கல்வி - பெற்றோருக்கு" -- 16

"சிட்டுக்கு சின்ன சிட்டுக்கு இரு சிறகு முளைத்தது !"   சென்ற பதிவின் இறுதியில் ஒரு கேள்வி கேட்டு முடித்திருந்தேன்!   உடலுறவில் ஈடுபட்டு கர்ப்பம் ஆன ஒரு இளம் பெண்ணை, உங்கள் குழந்தையை எப்படி எதிர் கொள்வது என்று.   இது நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் கு..

பாலியல் | | Hits: 330 | Comments

விரிவு

"பாலியல் கல்வி - பெற்றோருக்கு" 15

"என் வீட்டு பச்சைக்கிளி, நான் வளர்த்த அன்னக்கிளி"   இந்தப் பதிவிற்குப் பொருத்தமாக என்ன நிகழ்வைச் சொல்லலாம் என எண்ணியபடியே இன்றைய வெள்ளிக்கிழமைப் பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.  இந்த நாட்டில் வெள்ளிக்கிழமை சினிமாப் பிரியர்களுக்குக் கொண்டாட்டமான ஒரு நாள்!  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு ..

பாலியல் | | Hits: 311 | Comments

விரிவு

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" 14

"என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் ?"   "பார்த்தீங்களா அவளை? அவ வர்றதும், டக்குன்னு மாடிக்கு போறதும், மணிக்கணக்கா செல் ஃபோன்ல பேசறதும், கண்ட கண்ட நேரத்துக்கு வீட்டுக்கு வர்றதும், .... எனக்கு ஒண்ணும் சரியாப் படலீங்க! கொஞ்சம் கண்டிச்சு வையுங்க ..

பாலியல் | | Hits: 331 | Comments

விரிவு

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" 13

"சட்டி சுட்டதடா! கை விட்டதடா!!"   சென்ற பதிவில் சொல்ல விட்டுப் போன ஒரு முக்கியமான நிகழ்வைப் பற்றி சொல்லியபின் மேலே செல்லலாம்.   9, 10 பதிவுகளில் "பாலியல் வன்புணர்வுக் கொடுமை"யைப் பற்றி எழுதியிருந்தேன்.  அதற்கு மிகவும் பலியாகுபவர்கள் இந்த 13 முதல் 17 வயது பிள்ளைகளே!   ஹார்மோன்களின் ..

பாலியல் | | Hits: 343 | Comments

விரிவு

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 12

"பருவமே புதிய பாடல் பாடு" [தொடர்ச்சி]   [பத்து கட்டளைகள்]   சில ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம்.    மருத்துவன் என்ற முறையில், பல குடும்பங்களுக்கு ஒரு நண்பன், வேண்டியவன் என்று மதிக்கப் பட்டதால்,அவர்கள் குடும்ப நிகழ்வுகளில் நான் விரும்பியோ, விரும்பாமலோ ஈடுபட வேண்டிய அவசியம் பல ..

பாலியல் | | Hits: 305 | Comments

விரிவு

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" 11

"பருவமே! புதிய பாடல் பாடு"   இதுவரை சிறு குழந்தையில் இருந்து 12 வயது வரையான குழந்தைகளின் நிலைகளில் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன என்று பார்த்தோம்.   இதிலேயே மலைத்துப் போய் பாதிப்பேர் காணாமல் போய்விட்டார்கள்!   எடுத்த காரியத்தை முடிக்காமல் விடக் கூடாது என்பதால் மிகுதியையும் சொல்லாமல் ..

பாலியல் | | Hits: 351 | Comments

விரிவு

“பாலியல் கல்வி – பெற்றோருக்கு” [10]

“உறவுமுறைப் பாலியல் கொடுமை" --[தொடர்ச்சி] சென்ற பதிவில் “உறவுமுறைப் பாலியல் கொடுமை" என்ற ஒரு அவலத்தைப் பார்த்தோம்.  பலருக்கு இதை ஒப்புக்கொள்வதில் என்ன தயக்கமோ தெரியவில்லை, பின்னுட்டங்கள் பொதுவாக இதனைத் தவிர்ப்பதிலேயே,...... இது பற்றிப் பேசுதலைத் தவிர்ப்பதிலேயே நோக்கமாய்க் கொண்டிருந்தன. இது இல்லை, இப்படியெல்லாம் நடக்குமா என்றெல்லாம் யோசிப்பவர்களுக்கு ஒரு ..

பாலியல் | | Hits: 299 | Comments

விரிவு

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 9

"என்ன கொடுமை இது சரவணன்!"   இதுவரை 3 வயது முதல் 12 - 14 வயதுப் பிள்ளைகளைப் பற்றிய, பாலியலைப் பற்றிய, பெற்றோரின் கருத்து, செயல், ஆக்கம் எவ்வண்ணம் இருக்க வேண்டும் எனப் பார்த்தோம்.   இனி அடுத்தது, ஒரு முக்கியமான பருவம்! ஆம்! பருவம் அடையும் பருவம்!   இதுவரை நீ..

பாலியல் | | Hits: 282 | Comments

விரிவு

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 8

இந்த 12- 14 வயசு பிள்ளைங்களுக்கு என்னெல்லாம் தெரியும், தெரிஞ்சுக்க ஆசைன்னு இதுவரை பார்த்தோம்.   மேலும் சில அதிகத் தகவல்களை நம்ம மங்கையம்மா பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள். அதையும் பார்க்கவும்.   பாலியலைப் பத்தி தனக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரியும், கேள்வி கேக்கறது கேவலம்னும் ஒரு நினைப்பு இருக்கும் ..

பாலியல் | | Hits: 902 | Comments

விரிவு

“பாலியல் கல்வி – பெற்றோருக்கு” – 7

  "பருவமே..... புதிய பாடல் பாடு!"     “வர வர உன் போக்கே சரியில்லை! வீட்டில யாரோடையும் பேச மாட்டேங்கற! ஸ்கூல் விட்டு வந்ததும் போட்ட டிஃபனை சாப்பிட்டுட்டு, ஒரு புக்கை எடுத்துகிட்டு மொட்டை மாடிக்கு போயிடற!ஏதனாச்சும் கேட்டா, பட்டுன்னு கதவை சாத்திட்டு, என்னை கொஞ்சம் ..

பாலியல் | | Hits: 451 | Comments

விரிவு

“பாலியல் கல்வி – பெற்றோருக்கு” – 6

“நீயா இப்படி பண்ணினே?”    ‘ராஜுவோட டீச்சர் உங்க கிட்ட இதக் குடுக்கச் சொன்னாங்களாம்!’  ஒரு பேப்பரை நீட்டுகிறார் உங்கள் மனைவி அலுவலில் இருந்து வந்த உங்களுக்கு,... ஒரு காஃபியும் போட்டு எடுத்துக்கொண்டு.    ‘என்னவாம்?’ என்று அலுத்துக் கொண்டே பிரிக்கிறீர்கள். முகம் சிவக்கிறது! உதடு துடிக்க நாக்கை மடித்து, ‘எங்கே ..

பாலியல் | | Hits: 301 | Comments

விரிவு

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" [5]

இதுவரை வீட்டில் பொத்திப் பொத்தி வளர்த்த உங்கள் அருமை மகன்/ள் ஒரு சில மணி நேரம் உங்களை விட்டுப் பிரிந்து போக வேண்டிய அந்த நேரம் வந்து விட்டது! ஆம்! பள்ளிக்கு அனுப்ப வேண்டும்! இதுவரை ஏதோ கேட்டதற்கு பதில் சொல்லி, அல்லது, தன் ..

பாலியல் | | Hits: 342 | Comments

விரிவு

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" [4]

"3 - வய்துக் குழந்தையின் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய பாலியல் கல்வி!" உங்கள் 3 வயதுக் குழந்தை ஷீலாவும், அடுத்த வீட்டுப் பையன்[3 வயதுதான்!] ராஜாவும் மாடியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்! திடீரென, சத்தம் நின்றுவிடுகிறது! உங்களுக்கு சந்தேகம்! மாடி ஏறிச் சென்று, மூடியிருக்கும் குழந்தையின் அறைக்கதவைத் தட்ட..

பாலியல் | | Hits: 313 | Comments

விரிவு

"பாலியல் கல்வி" - பெற்றோருக்கு [3]

கோவி கண்ணன் 'கோவி'ப்பதால், இனி நேரடியாக 'கல்வி' புகட்ட ஆரம்பிப்போம்!சரியா! என்ன, எல்லாரும் சிலேட்டு, பலப்பம்லாம் எடுத்துகிட்டு வந்துட்டீங்கதானே!   'அடுத்தது, 3 வயதுக் குழந்தையின் பெற்றோர் அறிய வேண்டியது' எனப் போட்டவுடன் கோவியார் சிங்கையிலிருந்து தொலை பேசினார்! "விட்டா எதை எழுதறதுன்னு ஒண்ணும் கிடையாதா? மூணு வயசுக் ..

பாலியல் | | Hits: 477 | Comments

விரிவு

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" - 2

முன்னுரையைத் தொடர்ந்து இன்னும் கொஞ்சம், பெற்றோர்களைப் பற்றி சொல்லிவிட்டு மேலே போகலாம் எனக் கருதுகிறேன். ஆசையின் தேக்கமெல்லாம் அள்ளிக் கொணர்ந்து தமக்கென ஒரு பிள்ளையைப் பெறுகின்ற பெற்றோர்கள் தாம் பெற்றது இன்னவென பெரும்பாலும் அறிவதில்லை. தன் வாரிசு என ஒருவனை, ஒருத்தியைக் காட்டிக் கொள்வதிலும், தன..

பாலியல் | | Hits: 325 | Comments

விரிவு

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" - 1

அதான் பெற்றாகிவிட்டதே! எங்களுக்கு எதுக்கு என்று கேட்காதீர்கள்! நான் சொன்னது குழந்தை பெற்றோருக்கு! கடந்த சில நாட்களாக வலைத்தளத்தில் பல்வேறு பூக்கள் பாலியல் பற்றிய இதழ்களை விரித்திருந்தன! கை காட்டுதலும், அடுத்தவரைக் குறை சொல்லலாமோ என்ற எண்ணங்களும் அதில் மணம் வீசுவதைக் கண்டேன். நண..

பாலியல் | | Hits: 470 | Comments

விரிவு

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்க

Anonymous has left a new comment on your post ""பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 3":விஎஸ்கே ஐயா,வலது பக்க testisஇல், சிறு கரும் புள்ளியாக ஆரம்பித்து, இரு நாட்களுக்குள் கொஞ்சம் பரவி விட்டது. இப்போது அது சிவப்பும் ..

பாலியல் | | Hits: 570 | Comments

விரிவு

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்க

வேந்தன் அரசு :   கேள்வி: ஐயா கசடு அற,   குழாயை துண்டித்து விட்டால் விதையில் பிறக்கும் தலைபிரட்டைகளின கதி என்ன?   கசடற: இவை மீண்டும் ரத்தத்தில்[நேரடியாக அல்ல!] கலக்கின்றன. செயலிழந்த நிலையில்.   நன்றி... கேள்விக்கு!   கேள்வி: வேந்தன் அரசு நன்றி   அறுபடாத குழாய் உள்ளவர்கள் பல நாள் வடிக்காமல் இருந்தால் இதே வி..

பாலியல் | | Hits: 847 | Comments

விரிவு

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்க

News image

"நான் ஒரு பெண். பிற‌ப்புறுப்பில் சில‌ நாட்க‌ளாக அரிப்பு இருந்து வ‌ந்த‌து. டாக்ட‌ரிட‌ம் சென்று ஆலோச‌னை பெற்ற‌தில் விரைவில் ச‌ரியாகிவிடும் என்று சொல்லி ஒரு க்ரீமை த‌ட‌வ‌ச் சொன்னார். ஆனால் த‌ற்போது அரிப்பும் வெள்ளையாக திர‌வ‌ம் போன்ற ஒன்று வ‌டிகிற‌து வாடையுடன் கட..

பாலியல் | | Hits: 649 | Comments

விரிவு

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்க

News image

"குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை" [Vasectomy]சென்ற பதிவில் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை பற்றி சொல்வதாகச் சொல்லியிருந்தேன்.இதோ அதன் விரிவு.இதுவும் கேள்வி-பதில் வடிவிலேயே!கேள்வி: 'வாஸெக்டமி' என்றால் என்ன? இது எப்படி செய்யப்படுகிறது?கசடற: பொதுவாக 'குடும்பக் கட்டுப்பாடு ஆப்பரேஷன்' என வழங்கப்படும் இதன் நேரடி மொழிபெயர்ப்பு ..

பாலியல் | | Hits: 591 | Comments

விரிவு

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்க

என் இனிய நண்பர் கோவி. கண்ணன் பாலியல் பற்றிய கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க வேண்டுமெனக் கேட்டிருக்கிறார். அவரது வேண்டுகோளை ஏற்று, என்னால் முடிந்த அளவில் இங்கு பதிலிறுக்க முயற்சிக்கிறேன். அவருக்கு எனது நன்றி.இங்கு சொல்லப்படுபவை எல்லாமும், மருத்துவக் குறிப்புகளும், ஆய்வுகளும் சொல்வதை வை..

பாலியல் | | Hits: 1062 | Comments

விரிவு

ஆண்மைக் குறைபாடு

News image

ஆண்மைக் குறைபாடு என்றால் என்ன? இதில் பல வகைகள் இருந்த போதும் ‘ஆண்குறி விறைப்படைதல்’ குறைபாடு மிக முக்கியமானதாகும். உடலுறவின்போது ஆண் உறுப்பு போதியளவு விறைப்படைந்து நிற்காதலால் உடலுறவு திருப்தியைக் கொடுக்காத நிலை எனச் சொல்லலாம். இது ஓரிரு முறை ஏற்பட்டால் அதனை பெரிய குறைபாடாகக் கூறமுடியாது. இள..

பாலியல் | | Hits: 1594 | Comments

விரிவு

64 கலைகள்!

News image

64 கலைகளைப் பொறுத்தவரையில் பாலியல் உணர்ச்சிகளை, உறங்கிக் கிடக்கும் செக்ஸ் உணர்வை தூண்டுவதற்கு கோவில் சிலைகளில் பாலியல் உறவு சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் கற்பனைக்கும் மீறிய ஒரு ஆபாசம் இருக்கும். இப்படியெல்லாம் பண்பாட்டில் மீறிய உறவு உண்டா என்றுகூட நமக்கு தோ..

பாலியல் | | Hits: 2892 | Comments

விரிவு

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது.   அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வய..

பாலியல் | | Hits: 793 | Comments

விரிவு

ஆண்கள் கவனத்துக்கு !

முன்பெல்லாம் நீரிழிவு (சருக்கரை) நோய் வயதானவர்களுக்கு மட்டுமே வரும் எனும் நிலை இருந்தது. ஆனால் தற்போதைய வாழ்க்கை முறை இள வயதினரையும் இந்த நோய்க்குள் அமிழ்த்தியிருக்கிறது.   உலகெங்கும் இன்று பல கோடிக்கணக்கான இளைஞர்கள் நீரிழிவு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயாளிகளின் அவஸ்தைகளில் இப்போது ..

பாலியல் | | Hits: 808 | Comments

விரிவு

பாலியல் கல்வி : எனது பார்வையில்.

கேள்வி : “பாலியல் கல்வி தேவையா?”பதில் : “சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை” இப்படி ஒரு கேள்வி பதிலை சமீபத்தில் மிக மிகப் பிரபலமான வார இதழ் ஒன்று பிரசுரித்திருந்தது.   பாலியல் கல்வியின் தேவையும், பாலியல் கல்வி என்பது என்ன என்பதையும் முதலில் அவருக்குக் ..

பாலியல் | | Hits: 633 | Comments

விரிவு

உலாவியோர்

Content View Hits : 3998358

உலாவுவோர்

We have 137 guests online
Visits [+/-]
Today:
Yesterday:
Day before yesterday:
210
2754
1619

+1135
This week:
Last week:
Week before last week:
4583
9734
8763

+971
< March 2010 >
Mo Tu We Th Fr Sa Su
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        

அண்மைய பின்னூட்டங்கள்

Banner