கலகம்

இன்றைக்கு ஒரு மீட்டிங் அசோக் நகர்ல இருக்கு வரீங்களா என்றேன் அலுவலகத்தில். ஆளாளுக்கு ஒரு சாக்கை சொன்னார்கள். அதில் ஒருவர் “உங்களால முடியுது பாருங்க எப்படித்தான் எப்படி ...

மேலும் படிக்க …

என் அன்பு நண்பனே,ஞாபகமிருக்கிறதா ஈராண்டுகளுக்குமுன் அதிகாலை மூன்றுமணிக்குநான் புரட்சிநாள்கவிதை வாசித்தேனேஓடிவிட்டன நாட்கள்நீ எங்கிருக்கிறாய்தெரியவில்லை எப்போதாவதுநீ இதை படிப்பாய் என்ற நம்பிக்கையில்…. ...

மேலும் படிக்க …

என் அன்பு நண்பனே,ஞாபகமிருக்கிறதா ஈராண்டுகளுக்குமுன் அதிகாலை மூன்றுமணிக்குநான் புரட்சிநாள்கவிதை வாசித்தேனேஓடிவிட்டன நாட்கள்நீ எங்கிருக்கிறாய்தெரியவில்லை எப்போதாவதுநீ இதை படிப்பாய் என்ற நம்பிக்கையில்…. ...

மேலும் படிக்க …

மாவோயிஸ்டுகளெல்லாம் இடது சாரிகள் கிடையாது. அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள், நக்சல்பாரி அமைப்புக்கள் எல்லாம் ஒழித்துக்கட்டப்படவேண்டியவை, அரசின் நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம்.  ...

மேலும் படிக்க …

நான் இப்போதேதும்பேசப்போவதில்லை பேசுவதற்குஎன்னிடம் வார்த்தைகள் இருக்கின்றனஆனாலும் நான் இப்போதுபேசப்போவதில்லை மவுனமாயிருக்கிறேன்……. நான் பேசாமலிருப்பது ...

மேலும் படிக்க …

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் மாயாவதி ஒபாமாவிற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா மட்டுமல்ல ஏன் அகில உலகமே பெருமைப்பட வேண்டிய விசயமாக இது கூறப்படுகிறது. ...

மேலும் படிக்க …

செருப்புக்கு தன்மானம் இருக்கிறதா?அஃறிணைக்கு எப்படி உணர்ச்சி இருக்கும்? பல்லாயிரக்கணக்கான  நினைவுகளைதாங்கி வந்த அந்த செருப்பின்உணர்ச்சிகள் எல்லாம்ஏகாதிபத்திய முகத்தில் பயத்தின்வடுக்களாய் பரவி கிடக்கிறது….. ...

மேலும் படிக்க …

1927ம் ஆண்டு சீனாவின் ஹ_னான் மாகாணத்தில் நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சியினைக்குறித்து, அப்போதிருந்த தவறான புரிதல்கள் குறித்தும், கட்சியிலிருந்த வலதுசாரி பிரிவான சென் டூ ஷி தலைமையிலானவர்கள் மேற்கொண்ட ...

மேலும் படிக்க …

காந்தியின்கனவைநம்பிதன்னந்தனியாய் இரவில்இரவில் செல்லத் துணிந்திடாதேபெண்ணே காந்தியின் வாரிசுகள்காத்திருக்கிறார்கள் கையில்கத்தியோடு. ...

“சிறுதுளி” கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கோவையில் வனிதா மோகன் என்ற முதலாளி நாட்டு மக்களின் மீது திடீர் கரிசனம் வந்து நாட்டை மாற்ற அதனை முன்னேற்ற ஒரு தன்னார்வ நிறுவனத்தை ...

மேலும் படிக்க …

அந்தப்படங்களை பார்த்தீர்களாநீங்கள் ?ஏதாவது தோன்றுகிறதாஉங்களுக்கு? எனக்குள்தோன்றுமென் நினைவுகளைபுதைத்துக்கொண்டே இருக்கிறேன்…… ...

மேலும் படிக்க …

ஒவ்வொரு ஆண்டு வினாயகர் சதூர்த்தி விழாவிலேயும் புதுப்புது அவதரம் எடுத்து வருவார் வினாயகர். கையிலே பூ, லட்டு, கையில் துப்பாக்கி, ஏ.கே47, பீரங்கி இப்படி எத்தனையோ அப்புறம் ...

மேலும் படிக்க …

சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை எடுத்துக் கொண்டது சரியே என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சிதம்பரத்தில் உள்ள உலக புகழ் பெற்ற நடராஜர் கோயில் நிர்வாகம் ஆண்டாண்டு காலமாக ...

மேலும் படிக்க …

ஏனிந்த மாற்றம் என்னில்எப்போதும் போலஇல்லை இன்று அவ்வப்போது இப்படித்தான்சில செய்திகள் என்னுள்சந்தோசத்தில் மிதக்கின்றனஏனென்று தெரியவில்லை ஆனாலும் இவற்றுக்காக  சந்தோசப்பட்டுக்கொண்டே இருக்கிறேன், இருப்பேன்…. ...

மேலும் படிக்க …

பழ.கருப்பையா. மிகச்சிறந்த கட்டுரையாளர். எந்த ஒரு விசயத்தையும் தேன் போல அருமையாக எழுதுவார். அவரின் சில கட்டுரைகள் நந்தனில் கூட வந்ததாக கேள்வி. கடந்த புதன் கிழமை ...

மேலும் படிக்க …

இந்திய சுதந்திரத்திற்குபிறந்த நாளாம்இந்தியாவேநீ பிறந்த நாள்தான்எம் மக்களுக்கு துக்க நாள்….. ...

மேலும் படிக்க …

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. கே.கே நகருக்கு நானும் எனது நண்பர்கள் சிலரும் ஒரு வேலை விசயமாக சென்றிருந்தோம். காலையில் வந்த வேலை ...

மேலும் படிக்க …

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு வயதான மனிதர் ரிக்சாவில்”இன்னைக்கு சாயங்காலம் ராமசாமி பேசப்போறார் நம்ம சந்தையில” நின்று கொண்டே கத்திக்கொண்டு பிரச்சாரம் செய்து கொண்டு செல்வார். பின்னர் ...

மேலும் படிக்க …

ஒரு சில வாரங்களுக்கு முன் இந்த செய்தியை பார்த்தேன். அப்போதே சேமித்து விட்டு பிறகு அதன் பிறகு இப்போதுதான் பார்க்க நேர்ந்தது. ...

மேலும் படிக்க …

Load More