கலகம்

ஏழை உழைப்பில் கொளுத்தவர்களே உங்கள் மாளிகைகளிற்கு அருகாய்தூசு கிடந்தாலும்தொற்றுநோய் வந்திருமென்கிறாய் ...

மேலும் படிக்க …

எம்மன்னவரே அழகான சின்னவரேநீ சிரிச்சா ரோசா பூ பூக்கும்நீ  நடந்தா நதியெல்லாம்துள்ளி வெளையாடும்நீ கண் மூடிப்படுக்கையிலேவிண்மீண்களெல்லாம் தாலாட்டும் ...

மேலும் படிக்க …

அன்று நீங்கள் கொல்லப்பட்டிருக்கலாம் மகாத்மாக்களின் ஆசியோடு…. உங்கள் குரல் வளைகளை யுடைத்த அதே அன்னியச் சுருக்குகள் எம் விடுதலையை யுடைக்க காத்திருக்கிறது…. ...

மேலும் படிக்க …

ஒன்றாம் தேதி நக்கீரன் இணையதளத்தில் பார்த்துக்கொண்டிருந்த போது ரோபோ தாக்கி இளம்பெண் பலி- திருப்பெரும்புதூரில் செல்போன் தொழிற்சாலையில் பெண் பலி என போட்டிருந்தது.  இரண்டாம் தேதி காலை ...

மேலும் படிக்க …

நான் பல ஆண்டுகள் பார்ப்பனர்களின் சதியோ, அவர்களின் சாதிவெறியோ அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்களைப்பற்றி சரியாக அறிந்த பின்பு அவர்கள் எந்த அளவுக்கு ஒவ்வொரு செயலிலும் , அணுவிலும், ...

மேலும் படிக்க …

மாலை வேலைஒரு வேளையாய் நான்தெருவிலிருக்க தெரு நாய்க்கும் எனக்கும்போட்டி யார் வேகமாய் செல்வதென ? ...

மேலும் படிக்க …

2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி இரவு டிவியைப் பார்த்த எனக்கு பேரதிர்ச்சி. தர்மபுரி இலக்கியம்பட்டியில் சுற்றுலாவுக்கு வந்த கோவை வேளாண் பல்கலைகழக மாணவ, மாணவிகள் வந்த ...

மேலும் படிக்க …

அது மிகப்பெரிய தொழில் நகரம். தொழிற்சாலைகள் வரிசையாய் தீப்பெட்டிகள் அடுக்கி வைத்தாற் போல் அழகாக தொடர்ச்சியாக அமைந்திருந்தன. அந்த நிறுவனம் கொஞ்சம் பெரியதுதான், நீங்கள் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு பெரியதல்ல. ...

மேலும் படிக்க …

நாங்கள் நால்வர் நண்பர்கள். எல்லாம் தேடிப்பிடித்து பொருத்தியது போல் சிந்தனையில் ஒற்றுமை, எதிலும் எந்த விசயத்தை பகிர்ந்து கொள்வதிலோ புதியதாக ஒன்றைத் தெரிந்து கொள்வதிலா ஈகோ பார்த்ததில்லை. ...

மேலும் படிக்க …

ஒரு நண்பரின் கடையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அவர் எனது பழைய நண்பர், பொதுவாக தனிப்பட்ட விசயங்களிலிருந்து அரசியலை நோக்கிப்போய்க்கொண்டிருந்தது. நான் பெட்ரோல் விலை உயர்வு என்பது திட்டமிட்ட சதி ...

மேலும் படிக்க …

செம்மொழியான தமிழ்மொழியே! ஓடித்திரிந்தசாலைகள் எல்லாம் வெள்ளைவெளேரென்று மின்னுதுஉள்ளுக்குள்ளே தமிழ்த்தாய்என்னை விதவையாக்கிவிட்டானென விம்மி விம்மி அழுகுது ...

மேலும் படிக்க …

அவசர அவசரமாய் பேருந்து நிலையத்திற்குள் சென்றேன்.முந்தைய நாள் பயணக்களைப்பின் காரணமாக தாமதமாகிவிட்டது. பேருந்துகள் வரிசையாய் கோயம்புத்தூருக்கு நின்றிருந்தன. நான் நோட்டம் விட்டேன். மூன்று பேருந்துகள் கழித்து “உலகத்தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பு பேருந்து ...

மேலும் படிக்க …

மொட்டைத்தலையன் விகடன் பிரசுரம் சார்பில் கடந்த செப்டம்பர் 2009 வெளிவந்த புத்தகம் தான் நக்சல் சவால். தண்டகாரண்யா பகுதிகளில் அரசு நடத்தும் போருக்கு முன்னோடியாக வெளிவந்த புத்தகம். 200 பக்கங்களுடைய ...

மேலும் படிக்க …

அது ஒரு கிராமம். ஆம் கிராமம் தான். இங்கு பாரதிராஜா படத்தில் வருவது போல் பச்சை பசேலென்ற வயல் வெளிகளை நான் பார்க்க வில்லை. அது மேட்டாங்காடு ...

மேலும் படிக்க …

வினவில் வெளியான நர்சிம் குறித்த கட்டுரை மிகுந்த குற்ற உணர்ச்சியை எமக்கு உண்டாக்கியது. சந்தன முல்லை எனும் பதிவரை நர்சிம் மிகக்கேவலமாக வர்ணித்திருக்கிறான். இச்சம்பவம் வினவினைப் படித்தபோதுதான் ...

மேலும் படிக்க …

Load More