மலையக மக்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம் முதலே போராட்டமாகத்தான் இருந்துவருகிறது. மலைகளில் கொழுந்துக்கூடையும் மண்வெட்டியும் சுமக்கும் இவர்கள் மனிதில் அதற்கும் மேலான சுமைகளைத் தாங்கியவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். ...

மேலும் படிக்க …

பேசுபவர்கள்: அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஈராக் நாட்டைச் சேர்ந்த பெண்கள் இவர்கள் அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களின் முன்பு தங்கள் நிலைபற்றிக் கூறி, தங்களுக்கு நடக்கின்ற அநீதி ...

மேலும் படிக்க …

Dr N S மூர்த்தி, மைக்கல் உவாட்லோ, ரட்னசபாபதி தியாகராஜா, தாமோதரம்பிள்ளை தேசஇலங்கைமன்னன், Dr நிலானி நக்கீரன், அனிதா யசோதர், Dr ஜெயதாம்பிகை ஞானப்பிரகாசம் - வெண்புறாவின் ...

மேலும் படிக்க …

புலிகளின் தோல்விக்கு புலிகளே தான் காரணம் என்பதற்கு அவர்களின் வாயாலேயே அவர்கள் கூறிய தத்துவ விளக்கம். இதை 1985ம் ஆண்டு புலிகளே தமது விடுதலைப் புலிகளின் குரல் ...

மேலும் படிக்க …

தோழர் உபாலி கூரே அவர்கள் தன்னுடைய பெறாமகனுக்கு எழுதிய முதலாவது கடிதத்தின் தமிழாக்கம் புகலியில் வெளிவந்திருந்ததும், அது பரந்தளவிலான கவனத்தைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து விரிவான ...

மேலும் படிக்க …

கானகத்து மிச்சமாய்கடந்த காலத்தின் எச்சமாய்கல்லூரியின் கருத்த மூலையில்கம்பீரமாகநெருப்பின் மலர்களை வீசிகாற்றைக் கொளுத்திகதிரவனைக் கலங்கடிக்கும்அந்தமஞ்சள் கொன்றை, ...

மேலும் படிக்க …

அன்பில்லா இறைவனுக்கு!ஒரு வேளைநீ இருந்துவிட்டால்எனும் சந்தேகத்தோடுதொடர்கிறேன்… ...

மேலும் படிக்க …

  அழகாக இருப்பது ஆபத்தானதா? குரங்கினத்தைச் சேர்ந்த அப்பாவிப் பிறவியான தேவாங்கைப் பொருத்தவரை ஆபத்துதான். ...

மேலும் படிக்க …

 சிங்கள ஊடகவியலாளர் ஒருவருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். வெள்ளை வானில் சென்ற ஆயுதக் குழுவினர் இவரைக் கடத்திச் சென்று மறுநாள் காலை விடுவித்துள்ளதாக கடத்தப்பட்ட ஊடகவியலாளர் ...

மேலும் படிக்க …

இனியொரு: ஈழப் பிரச்சனை தொடர்பாக அண்மைக் காலங்களில் பல கட்சிகள் ஆர்வம் காட்டி வருவதுடன் மட்டுமல்லாது பல போராட்டங்களையும் முன்நின்று நடாத்தியுள்ளன. மக்கள் கலை இலக்கியக் கழகம் ...

மேலும் படிக்க …

சமூகப் பிரக்ஞை மிக்க பல பாடல்களைச் சிங்கள இசை உலகிற்கு அளித்து சிறந்த பாடல் ஆசிரியராக அறியப்பட்ட சுனில் ஆரியரத்ன, மக்கள் மனதில் இடம் பிடித்த பல ...

மேலும் படிக்க …

 ஓகஸ்ட் 13ஆம் திகதி பொலிஸாரால் மிருகத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுடைய மரண ஊர்வலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குலானவில் நடைபெற்றது. ...

மேலும் படிக்க …

மாலபே தொலில்நுட்ப கல்லூரி மாணவனான நிப்புன ராமநாயக்கவின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பொலிஸாரையும் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல ...

மேலும் படிக்க …

மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழ் நாட்டின் வாக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் இயக்கமாகும். ஈழப் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தமிழ் நாட்டின் ஆட்சி அதிகாரம் ...

மேலும் படிக்க …

முரண்களால் நிரவியிருக்கும் வாழ்வின் கோரம் நமது முகத்தில் ஓங்கி அறைகையில் அதன் வன்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் எத்தனத்தில் தத்துவங்களில் மூழ்கிச் சலிக்கிறது மனது. ஆதிக்கத்துள் நசிவுண்டு போகும் ...

மேலும் படிக்க …

சொங்காம் சஞ்சித் (Chongkham Sanjit) என்ற இளைஞரின் வயது 27. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மக்கள் விடுதலைப்படை என்ற இயக்கத்தில் சிறிது காலம் இருந்தார். 2000ஆவது ...

மேலும் படிக்க …

Load More