12022020பு
Last updateஞா, 29 நவ 2020 7pm

டபிக்ரே செயற்றிட்டத்தினூடாக நூலக அறிமுகம்

எண்ணிம நூலகம், ஆவணக்காப்பகம், மரபறிவுப் பாதுகாப்பு, தகவல் அறிதிறன், அறிவுப்பரம்பல், ஆய்வுச் செயற்பாடு மற்றும் கல்வி மேம்பாடு விழிப்புணர்வுச் செயற்றிட்டம். (டபிக்ரே செயற்றிட்டம்)

Digital Library, Archive, Preserve Heritage Knowledge, Information Literacy, Knowledge Share, Research Activity AND Education Devolopment Awarenes Programme. (DAPIKREA Programme)

பத்திரிகையினதும்-குடும்பத்தினதும் நண்பர் ஒருவருக்கு; ஜென்னி மார்க்ஸ் எழுதிய ஓர் கடிதம் – பகுதி (01)

ஜென்னியின் வாழ்க்கைக் குறிப்பு

ஜென்னி 1814-ம் வருடம் மாசிமாதம் 12-ந் திததி பிறந்தார். ஜென்னியின் பெற்றோரும், கார்ல் மார்க்சின் பெற்றோரும் பக்கத்துப் பக்கத்து வீட்டிலேயே வசித்து வந்தனர். இதன் விளைவு இருவரும் காதலர் ஆகினர்.

சாதியச் சமூகத்தில் தேசியம் – பகுதி -01 ந.இரவீந்திரன்.

கடந்த வருடம் ஈழத்தமிழ்த் தேசியம் எதிர்பார்த்திராத திருப்பத்தில் முடங்கிப்போய் எதிர்காரம் பற்றிய நம்பிக்கையீனத்துடன் கையறுநிலைக்குள்ளானது. தேசிய இனமொன்று சம உரிமைக்காகப் போராடிய இறுதியில் நாடே தனது இறைமையை இழந்து போயிருந்தது.

போராட்டமாக டேப்பை எடுத்துக்கொண்டு ஓடியது குற்றமா அல்லது பேட்டாவே கொடுக்காமல் தொழிலாளர்களைத் “தோழர்கள்” ஏமாற்றியது குற்றமா? - “தோழர்கள்” ஷோபா சக்தியும் லீனாவும் : தீபக்

செங்கடல் படப்பிடிப்பின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பு முடிந்த பின்னர் இப்போது லீனாவும் ஷோபா சக்தியும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வினவு இணையதளம் லீனா எழுதிய கவிதையில் காட்டமாகி எழுதிய பதிவிற்கு பதில் பதிவாக லீனா எழுதிய கட்டுரையில்’’டேப்பை எடுத்துக் கொண்டு ஓடியது குற்றம்’’ என்று எழுதியிருந்தார்.