. விருந்தினர்
12052020
Last updateஞா, 29 நவ 2020 7pm

ஒன்பது பதினொன்றல்ல; நவம்பர் செப்டம்பரல்ல! - எழுத்தாளர் அருந்ததி ராய்

ழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களின் கட்டுரைஅவுட்லுக் இதழில் சமீபத்தில் வெளியானது. மும்பை பயங்கரவாதம் பற்றிய அக்கட்டுரையை ச்சும்மா ட்டமாஷ்-75 -க்காக மொழிபெயர்த்து இப்பதிவில் வெளியிடுகின்றேன். மூல கட்டுரைக்கும் மொழி பெயர்ப்புக்கும் அர்த்த வேறுபாடுகள் இருக்குமானால் அப்பிழை முழுக்கவும் என்னைச்சார்ந்ததே!


அழிவு பாதையை நோக்கி வளரும் நாடுகள்

சமீப காலங்களாக உலக பொருளாதாரம் சரிவை நோக்கி போய் கொண்டிருப்பதால் பெட்ரோலின் விலை பெருமளவுக்கு குறைந்து வருகிறது.தற்சமயம் பெட்ரோல் விலை $40 க்கும் குறைந்து விட்டது.பொருளாதார தேக்க நிலை காரணமாக பெட்ரோலின் இறக்குமதியை பல நாடுகள் குறைத்து விட்டதே இதற்கு முக்கிய காரணம்.

செருப்பு

காலில் மிதிக்கும்

அந்த‌ இர‌ண்டு செருப்புக‌ளுக்கு

புனித‌ம் முழைத்துவிட்ட‌து.

பாதிப்புனிதம்..

இல‌க்கை அடைய‌வில்லையே

ஆனாலும் அது

செருப்பின் குற்ற‌ம‌ல்ல‌

செருப்பும்

அமெரிக்காவிலேயே புஸ் உருவ பொம்மை மீது செருப்பு வீசிப் போராட்டம்! - புஸ் மீது செருப்பு வீசிய முண்டாசருக்குக் குவியும் பரிசுகள்.

அமெரிக்காவிலேயே புஷ்ஷின் மீது வெறுப்பு

உலகத்தின் காவலராக நடந்து கொள்ள முயற்சிப்பது எல்லா நாடுகளின் உள்விவகாரங்களிலும் தலை இடுவது தனக்கு விருப்பமான செயல்களைச் செய்யச் சொல்லி நிர்பந்திப்பது ஈராக் மீதான யுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் உலகில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவின் மீது வெறுப்பில் உள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - 160 ஆண்டுகள்

வெளிவந்து 160 ஆண்டுகள் கழிந்துவிட்டன. என்றாலும் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்படுகிறது. கொண்டாடப்படுகிறது. எதிர்க்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. முதலில் வெளிவந்தது 1848ம் ஆண்டில். ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இந்த அறிக்கை பெர்லினில் வெளியிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அதற்கு பிறகு பல்வேறு மொழிகளில் பல்வேறு பதிப்புகள் வந்துவிட்டன. தேவை இன்னமும் குறைந்தபாடில்லை.