11292020ஞா
Last updateசெ, 24 நவ 2020 7pm

ஈ.என்.டி.எல் எவ் --- பாசிசவாதிகளின் சித்திரவதைகள்

நான் -------------லத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் படிக்கும் மாணவன்.

89 இல் மாலை 3 மணியளவில் -----------கல்லூரி ஒழுங்கையால் போய்க் கொண்டிருக்கும் போது எதிர்ப் பக்கத்திலிருந்து அதே ஒழுங்கையில் சுமார் 10 இந்திய இராணுவத்தினரும் சுமார் 5 இளைஞர்களும் வந்து கொண்டிருப்பதைக் கண்டேன்.


போராளிகளிற்கு தலை சாய்ப்போம் துரோகிகளை இனம் காண்போம்

புலம்பெயர் தேசங்கள் எங்கனும் புலிப் பினாமிகளால் நாளை மாவீரர் தினக் கூட்டஙகளுக்கு அறைகூவல் விடப்பட்டுள்ளன. இதன் பின்னால் பல காரணங்கள் உண்டு முக்கியமானது அழித்து ஒழிக்கப்பட்ட தலைமை உயிரோடு உள்ளது என்பது போன்ற மாஜயை ஏற்கனவே பரப்பியுள்ளனர்

ஆண்களின் போரில் வலிந்திழுக்கப்பட்ட பெண்களின் எதிர்காலம்? - தில்லை

வீட்டுவேலை மட்டுமே விதிக்கப்பட்ட வாழ்வு என்ற மாயைக்குள் வைக்கப்பட்ட பெண்கள் எண்பதுகளில் ஏற்பட்ட அரசியல் சமூக விழிப்புணர்வு, மொழி, இன ரீதியாக ஏற்பட்ட அரசியல் எதிர்ப்புணர்வு ஆகியனவற்றின் தூண்டுதலால் தமிழ் பெண்கள் போராளிகளாக வீட்டை விட்டு வெளியேறி விடுதலைப் போராட்டத்தில் இணைந்தனர். 

மாவீரர் நாள் செய்தி - விழித்துக்கொண்ட தமிழ் மக்களமைப்பு

இதுவரை தமிழர்களின் நலன்களுக்காக போராடி வீரமரணம் அடைந்த   அனைத்துப்போராளிகளுக்கும்  மக்களுக்கும் எமது வீர  வணக்கங்கள்! .

போலித்தேர்தல்- நோர்வே ஈழத்தமிழர் அவை

தமிழ் மக்கள் மத்தியில் புதுவகை அரசியல் நடவடிக்கையாக நோர்வே ஈழத்தமிழர் அவை எனும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. எல்லாத்தமிழரையும் பிரதிநிதித்துவம் செய்வதாக, தமிழீழ மக்கள் துயர் நீக்கப் போவதாய் இந்த அமைப்பு அறிக்கையிட்டு வருகின்றது.