பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்! கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!! ” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸ¤ல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு ...

மேலும் படிக்க: பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !

"வெவ்வேறு தத்துவார்த்தப் பின்புலத்தைப் பெண்ணிய அமைப்புகள் கொண்டிருப்பினும் ஒரு புள்ளியில் அவர்கள் இணைகின்றனர். தனது பாலியல் உறவை தேர்ந்தெடுக்கும் உரிமை, யாருடன் பாலியல் உறவை எப்போது வைத்து ...

மேலும் படிக்க: பிய்ந்துபோன பெண்ணியமும் லைட்போஸ்ட் நாயும், தமிழினவாத லும்பன் அரசியலும்

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் சுட்டுக் கொல்லப்படுவதோ அன்றி தாக்கி துன்புறுத்தப்படுவதோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. சாதாரண உழைக்கும் தொழிலாளர்களான மீனவர்களைத் தொடர்ந்து துன்புறுத்துவது ...

மேலும் படிக்க: மீனவர் பிரச்சினை தொடர்பான ஊடக அறிக்கை – பு.ஜ. மா. லெ. கட்சி

புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் இதழ்களை அவற்றின் முதலாவது இதழ்களில் இருந்து இன்று வரை வாசித்துக் கொண்டிருக்கும் வாசகன் நான். சில விடயங்களில் இவற்றில் வரும் கருத்துக்களுடன் ...

மேலும் படிக்க: இன்னுமா இந்த ஊர் என்னை நம்புது-மோகன் ஜெயக்குமார்

தாயகத்தின் வெளியாகிய இக்கட்டுரை, புலியெதிர்ப்பு அரசிலை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் புலிகளின் சதிகளையும் அதன் மனித விரோத பம்மாத்து கூறுகளையும் இக்கட்டுரை தர்க்கங்கள் மற்றும் தகவல்கள் மூலம் அம்பலமாகின்றது. ...

மேலும் படிக்க: கேபி துரோகியா யதார்த்தவாதியா