பி.இரயாகரன் 2004-2005

புலியெதிர்ப்பு அரசியலில் தான் ஜே.வி.பி.யும் உயிர் வாழ்கின்ற அரசியல் பரிதாபம், பேரினவாதமாகவே வெளிப்படுகின்றது. தமிழ் இனத்தைச் சேர்ந்த புலியெதிர்ப்பாளர்கள் புலிகளின் மனிதவிரோத வன்முறைகளுக்குப் பின்னால், தம்மையும் தமது அரசியல் ...

மேலும் படிக்க: ஜே.வி.பி.யின் பேரினவாத ஊர்வலத்தில், புலி எதிர்ப்பாளர்களே காவடியாடுகின்றனர்

சி ங்களப் பேரினவாதம் மீண்டும் மீண்டும் தனது இனவாதக் கூத்துகளை நடத்தி, அதில் குளிர்காய்கின்றது. இதைத்தான் திடீர் புத்தர் விவகாரம் மறுபடியும் எடுத்துக்காட்டுகின்றது. மனித இனத்தை மதத்தின் பெயரால், ...

மேலும் படிக்க: பேரினவாதியாக முளைத்தெழுந்த திடீர் புத்தர், கட்டவிழ்த்துவிட்டுள்ள அராஜகம்

ஜே.வி.பி. கட்சி ஒரு இனவாதக் கட்சியா? இல்லையா? என்ற அடிப்படையில் 12.5.2005 அன்று ரி.பி.சி. வானொலியில் ஒரு குதர்க்கமான விவாதத்தையே நடத்தினர். புலிகள் ஆதரவு நபர் ஒருவர் ...

மேலும் படிக்க: ஜே.வி.பி. சிங்களப் பேரினவாதிகளே ஒழிய, சர்வதேசியத்தை முன்னெடுக்கும் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியல்ல

இயற்கையான உலகில் ஒரு சில இத்தாலிய மனிதர்கள் உருவாக்கிய வத்திக்கானும், அதை நிர்வகிக்கும் சர்வாதிகாரியான போப்பாண்டவரும், இந்த உலகில் இல்லை என்றால் உலகம் இயங்காதா? உலகம் அழிந்து ...

மேலும் படிக்க: போப் இல்லாத இயற்கையும் அதில் வாழும் மனிதர்களும் அழிந்து விடுவார்களா? இதை யாராவது நம்புகின்றார்களா?

தம்மைத்தாம் இலக்கிய ஜாம்பவான்களாகக் காட்டிக் கொள்ளும் பலரும் கூடியிருந்த கலைச்செல்வனின் மரண வீட்டில் இலக்கியத்தின் ஆளுமை மட்டுமின்றி, அதன் போலித்தனமான பொய்மையும் அம்பலமானது. ஒரு மரணம் இயல்பாக ...

மேலும் படிக்க: வலிந்து தேர்ந்தெடுத்த மனித வாழ்வை மறுக்கும், அற்ப ஆசை சார்ந்த கோட்பாடுகளை, விமர்சனம்சுயவிமர்சனம் செய்யாத அஞ்சலிகள் அனைத்தும் போலித்தனமானவை

"தமிழீழத் தேசியத் தலைவரின் ஆசியுடன் வெற்றி நடைபோட்ட வெக்ரோன் தமிழ்த் தொலைக்காட்சி சேவையானது நிறுத்தப்படுகின்றது என்பதனைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு. வெக்ரோன் ...

மேலும் படிக்க: தமிழ் இனம் தனது மாற்றுக் கருத்துத் தளத்தைத் தொடர்ந்து இழந்து வருகின்றது. அதன் ஒரு அங்கமாகத்தான் வெக்ரோன் தொலைக்காட்சி நிறுத்தம் நிர்ப்பந்திக்கப்பட்டது

ரி. பி.சி.யின் மாற்று என்பது புலிகளை ஒத்ததாகவே இருக்கும். இதை மறுத்துரைக்கும் அரசியல் நேர்மையிருந்தால், மக்கள் நலன் என்று ஒன்று உங்கள் யாரிடமாவது இருந்தால் அதைத் தெளிவாக வைக்கும்படி ...

மேலும் படிக்க: புலிகளின் மக்கள் விரோத நடத்தைகளில் சிலவற்றை மட்டும் எதிர்த்தியங்கும் ரி.பி.சி., அதற்கு மாற்றாக கோருவது மற்றொரு மக்கள் விரோத கூலிக் கும்பலைத்தான்

07. 07.2005 அன்று நடந்த ரி.பி.சி.யின் அரசியல் விவாதக்களம் தன்னை மற்றொரு புலி அமைப்பு தான் என்பதைப் பிரகடனம் செய்துள்ளது. நாம் கடந்த காலத்தில் புலியெதிர்ப்பு அணி மீதான ...

மேலும் படிக்க: ரி.பி.சி. தனக்குத்தானே போட்ட ஜனநாயக(நாய்) வேஷம் கலைகின்றது

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வக்கற்ற புலிகளின் காடைத்தனங்களே, மீண்டும் மீண்டும் தொடருகின்றது. தமது சொந்த நடத்தைகளையும், அரசியல் செயல்பாட்டையும் கூட உரிமை கோர முடியாத புலிகள், அன்றாடம் ...

மேலும் படிக்க: ரி.பி.சி. வானொலி அலுவலகத்தைச் சூறையாடிய புலிகளின் காடைத்தனம்

உ தவி பற்றி வாய்கிழிய பீற்றப்பட்டு நடத்தும் அரசியல், வெட்கக்கேடான வகையில் பொய்களில் முகிழ்கின்றது. ஏகாதிபத்திய உதவி என்பது, வாங்கிய கடனுக்கு வட்டியை மீளக் கொடுப்பதையும், புதிய கடனை ...

மேலும் படிக்க: வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவும், புதிய கடன்களை வாங்கவும் கோரும் அடிப்படையில்தான், சர்வதேச உதவிகள் வழங்கப்படுகின்றது

சு னாமி ஏற்படுத்திய சமூகச் சிதைவுகளையே மிஞ்சும் வகையில், இடைத்தரகர்களின் வக்கிரம் அந்த மக்களின் வாழ்வியல் உரிமையையே இல்லாததாக்குகின்றது. ஒருபுறம் பாதிக்கப்பட்ட மக்கள், மறுபுறம் பாதிக்கப்படாத மக்கள் என்று ...

மேலும் படிக்க: சுனாமி ஏற்படுத்திய சமூக அழிவையே மிஞ்சும் அதிகார வர்க்கங்களின் சூறையாடல்

Load More