பி.இரயாகரன் 2001-2003

பெ ண்ணியவாதியாக டயானா காட்டப்பட்ட நிலையில், பெண்ணியல் வாதிகளின் மௌனம் அதை அங்கீகரிப்பது ஏன்? நடைமுறை ரீதியாக, கோட்பாட்டு ரீதியாக, வேறுபாடற்ற ஏகாதிபத்தியப் பெண்ணியத்தையே பெண்ணியமாகக் கருதும் வரை, ...

மேலும் படிக்க: மார்க்சியமல்லாத பெண்ணியவாதிகளின் மௌனத்தின் பின்னால்

"தெ ன்னாசியச் சமூகத்தில் பெண்நிலைவாதம்"68 என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை, தென்னாசியப் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளால் எழுதப்பட்ட நூலில் இருந்து எடுத்து, எக்ஸிலில் (முன்னைய எக்ஸிலில்) முன்வைத்துள்ளனர். இதை ...

மேலும் படிக்க: சுரண்டுவதில் தொடங்கிய ஆணாதிக்கம், சுரண்டல் ஒழியும் போது பெண் விடுதலை அடைவாள்

அ. மார்க்சின் கட்டுரையைத் தொட்டு வரக் கூடிய கூற்று ஒன்றை "எக்சில:2"-இல் அரவிந் அப்பாத்துரை எழுதியிருந்தார். அதைப் பார்ப்போம். "ஜாதி வேற்றுமை" பெண்ணை ஒடுக்கும் விதிமுறைகள் ஆகியவற்றைப் போதிக்கும் மனுதர்மம் ...

மேலும் படிக்க: "பூடகமான" மார்க்சிய எதிர்ப்புப் பெண்ணியம்

05 -08-2000 அன்று ஜெர்மனியிலுள்ள பெர்லின் நகரில் நடந்த சந்திப்பில், பெண்கள் தொடர்பான விவாதம் ஒரு பெரும் விவாதமாக மாறியது. இங்கு வைக்கப்பட்ட பெண்ணியம் தொடர்பான கருத்துக்களை ஒட்டிய ...

மேலும் படிக்க: மார்க்சியப் பெண்ணியம் மீதான கேள்விகள் மேல்

பழைய சரக்குகள் மக்கள் முன், பெறுமானம் இழந்து அம்பலமாகிப் போகப் போக புதியச் சரக்குகளைத் தேடிச் செல்லும் வியாபாரிகளைப் போல அ.மார்க்ஸ் "தலித் பெண்ணியம் ஒரு விவாதத்தின் ...

மேலும் படிக்க: பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும் ஆணாதிக்கமும் தலித் ஆணாதிக்கத்தை எதிர்க்காத பெண்ணியமும்

இ யற்கை மற்றும் மனித வரலாற்றைத் தனிச் சொத்துரிமை அமைப்புக்குத் தகுந்த மாதிரி வெட்டி, திருத்திக் காட்டுவதன் மூலம், ஆணாதிக்க வரலாற்றை இயற்கை வரலாறாகக் காட்டும் முயற்சியில், மனித ...

மேலும் படிக்க: பெண் விடுதலையின் பின்னால், திரிக்கப்பட்ட ஆணாதிக்க நிலை நிறுத்தல்கள் மீது!

ச ரிநிகர்: 112 - 113 இல், இராதிகா குமாரசாமி என்பவர் "பெண்புலிகளும் பெண்விடுதலைப் பிரச்சினைகளும்" என்ற தலைப்பிலான தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. இந்தக் கருத்துக்களை மறுதலித்துக் பல ...

மேலும் படிக்க: பெண்ணின் போராடும் உரிமை பெண்ணின் உயிரைக் காட்டிலும் அடிப்படையானது.

செ ல்வி திருச்சந்திரன் எழுதிய "தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண் நிலைநோக்கு" என்ற நூல் பல்வேறு கடந்த காலத் தரவுகளை உள்ளடக்கி உள்ளது. பெண் சார்ந்து ...

மேலும் படிக்க: மார்க்சியப் பெண்ணியத்தின் மீது சந்தேகத்தை விதைக்கும் ஆணாதிக்கத்தின் போக்கு குறித்து

ச ரிநிகர் 123-இல், "கோணேஸ்வரிகள்" என்று தலைப்பிட்டு கலா என்பவர் ஒரு கவிதை எழுதியிருந்தார். இக்கவிதையைத் தொட்டு பல விமர்சனங்களைச் சரிநிகர் எதிர் கொண்டு சிலவற்றை வெளியிட்டு இருந்தனர். ...

மேலும் படிக்க: ஆணாதிக்கத்தை எதிர்த்து எழுந்த வர்க்கக் கவிதை

பெ ண்களின் சுவடுகளில்..." என்ற சாந்தி சச்சிதானந்தம் எழுதிய நூல் பல மானிடவியல் ஆய்வாளர்களின் ஆய்வுகளை உள்ளடக்கி உள்ளது. தமிழில் வந்துள்ள பெண்ணியம் சார்ந்த நூல்களில் மிகவும் முக்கியமான ...

மேலும் படிக்க: பெண்களின் சுவடுகளில்... என்னும் பெண்களின் வரலாற்றைப் பற்றிய நூல் மீதான விமர்சனம்

"சமுதாய மாற்றம் என்பது பெண்விடுதலையில்லாமல் சாத்தியமில்லை"  என்று லெனின் பிரகடனம் செய்தார். மார்க்சியத்தின் உள்ளார்ந்த உயிர்மூச்சைக் கழுத்தைப் பிடித்தே நெரித்துக் கொல்ல முனையும் மார்க்சிய விரோதிகள் பல ...

மேலும் படிக்க: ஆணாதிக்கத்தை மார்க்சியம் பாதுகாக்கின்றதா?

Load More