பி.இரயாகரன் 2001-2003

ஐக்கிய நாட்டு நிதிப் பத்திரிக்கையான பாப்பூலை வெளியிட்டுள்ள செய்தியில் 15 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட ஒன்றரைக் கோடி பெண்கள், ஒவ்வொரு வருடமும் குழந்தையைப் பெற்று எடுக்கின்றனர். ...

மேலும் படிக்க: சிறுமிகளின் கரு அழிப்புகள்

இனம்   மாணவர்கள்   ஆசிரியர்கள்   பாடசாலைகள்    ஆசிரியர்மாணவர்      மாணவர்                                                                                                                           வீகிதம்          பாடசாலை வீகிதம் தமிழ்               30 224             1267                          90                            23.85                          335 சிங்களம்       22 661             1576                          67                           14.37                          338 முஸ்லிம்     34 810             1038                          79                         ...

மேலும் படிக்க: பின் தங்கிய தமிழ் பிரதேசங்களின் கல்வியும், சிறுபான்மை இனங்களின் கல்வியும்

வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்குக்கு எதிராக தேசியம் தனது போராட்டத்தை நடத்தவில்லை. மாறாக அதைப் பாதுகாப்பதில் ஒரு ஜனநாயக விரோத சக்தியாக வளர்ச்சி ...

மேலும் படிக்க: வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்கு

 தரப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய ஆயுதப்போராட்டம் பிற்போக்கான திசை வழியில் இன்று வரை தொடருகின்றது. உண்மையில் இனவாதத் தரப்படுத்தலை எப்படி ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக மாற்றி போராடியிருக்க ...

மேலும் படிக்க: பிற்போக்கு தேசியத்தின் அடித்தளம்

1956 இல் பல்கலைக்கழக அனுமதியை ஆராயின் 200 கிறிஸ்தவ மாணவனுக்கு ஒருவரும், 500 இந்து மாணவனுக்கு ஒருவரும், 1000 பௌத்த மாணவருக்கு ஒருவரும், 2000 முஸ்லீம் மாணவர்களுக்கு ...

மேலும் படிக்க: தரப்படுத்தலும் தமிழ் தேசியமும்

இன அடிப்படையிலான தரப்படுத்தல் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களின் போது, பாதிக்கப்பட்டவர்கள் இதை எதிர்த்து போராடவில்லை. தரப்படுத்தலை முதன்மைப்படுத்தி தொடங்கிய போராட்டம் என்பதால், இந்த தேசியம் பிற்போக்கான அரசியலால் ...

மேலும் படிக்க: கல்வியும் தமிழ் தேசியமும்

தமிழ் மக்களின் தேசியமும் அவர்களின் பொருளாதார வாழ்வும் திட்டமிட்டே அழிக்கப்பட்டது. இது ஒரு அரசியல் போக்காக வளர்ச்சி பெற்ற போதெல்லாம், தமிழ் தேசிய போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக ...

மேலும் படிக்க: இளைஞர்களின் ஆயுதப் போராட்டம்

"ஒருவனுடைய அறிவு அல்லது கோட்பாடு எத்துணை உண்மை என்பதைத் தீர்மானிப்பதற்கு அவன் அது பற்றி எவ்வாறு அகவயமாக உணர்கிறான் என்பதில் தங்கியிருக்க முடியாது. ஆனால் சமூக நடைமுறையில் ...

மேலும் படிக்க: தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை?

தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சனை தேசிய போராட்டமாகத் தவறி, ஒரு இனவாத யுத்தமாக பரிணமித்த வரலாற்றுப் போக்கை இந்த நூல் அம்பலம் செய்கின்றது. ...

மேலும் படிக்க: முன்னுரை : இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்

"ஒரு சமுதாயத்தில் குவிந்துவிட்ட முரண்பாடுகளை அதன் முற்போக்கு சக்திகள் தீர்க்காவிட்டால், அந்த வேலை பிற்போக்கு சக்திகளால் செய்து முடிக்கப்படுகின்றது." என்றார் கார்ல் மார்க்ஸ்   தமிழ் மக்களின் தம்மை ஒரு ...

மேலும் படிக்க: இலங்கையில் மக்கள் சமாதானமாகவும், சந்தோசமாகவும் வாழ குறைந்த பட்சம் எவை தீர்க்கப்பட வேண்டும்

தேசியம் என்பதன் அடிப்படை உள்ளடக்கமே என்ன? தேசிய பொருளாதார கட்டமைப்பாகும். தேசிய பொருளாதார கட்டமைப்பை பற்றி பேசாத அனைத்து தேசியங்களும் பிற்போக்கானவையாகும். அவை உள்ளடக்கத்தில் இன்றைய உலக ...

மேலும் படிக்க: உலகமயமாகும் தேசிய பொருளாதாரமும்

Load More