பி.இரயாகரன் 2001-2003

தா ய்ப் பால் குடிக்கும் குழந்தையை விட, புட்டிப்பால் குடிக்கும் ஏழைக் குழந்தையின் இறப்பு 15 மடங்கு அதிகமாகும். ஐக்கிய நாட்டுச் சபை சார்ந்து யுனிசேவ் விடுத்த அறிக்கையொன்றின்படி ...

மேலும் படிக்க: குழந்தையின் ஆரோக்கியத்தை மறுக்கும் ஏகாதிபத்தியப் பெண்ணியம்

குழந்தைகள் ஒரு பெற்றோருடன் வாழ்வதைப் பார்ப்போம்.11 அட்டவணை: 3 நாடுகள் சதவீதம் இங்கிலாந்து 23% பின்லாந்து 17% பிரான்ஸ் 15% ஜெர்மனி 13% போர்ச்சுக்கல் 12% கொலான்ட் 11% இத்தாலி 11% ஸ்பெயின் 8% கிரீஸ் 7% ...

மேலும் படிக்க: தனிமனிதச் சுதந்திரம் வீங்கிய போது குழந்தைகளின் எதிர்காலம்

உ லகில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் யுனிசேவ் கி.பி. 1995-இல் ஓர் அறிக்கையை முன்வைத்தது. அந்த அறிக்கையில் ஆரம்பக் கல்விக்கு 1,300 கோடி ...

மேலும் படிக்க: ஏகாதிபத்தியச் சூறையாடலால் தொடரும் குழந்தை உழைப்பு

கல்வியைப் போல் வேலை வாய்ப்பு பிரச்சனைகளையும் முன்வைத்தே தமிழ் தேசியம் தன்னை முன்னிலைப்படுத்தியது. அனைவருக்கும் வேலை வழங்கு என்ற அடிப்படையான கோசத்துக்கு பதில், சிலருக்கான வேலையில் அதிகம் ...

மேலும் படிக்க: வேலைவாய்ப்புகளும் தமிழ் தேசியமும்

1949ம் ஆண்டுக்கு பின் திட்டமிட்ட வகையில் மலையக தமிழ் பாடசாலைகளின் எண்ணிக்கை குறைந்தே வந்துள்ளது. அவை சிங்கள பாடசாலையாக மாற்றப்பட்டன. மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது போன்று, ...

மேலும் படிக்க: மலையக மக்களின் கல்வியும், பாடசாலைகளின் தரமும்

"நான் இன்றும் மார்க்ஸீயவாதியே" தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசானக் கவிஞர் புதுவை இரத்தினதுரை சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி இது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ...

மேலும் படிக்க: புலிகளும் சாதீயமும்

பெண்ணைச் சுற்றி உருவாகும் குடும்ப நெருக்கடிகள் பல, மொழி சாhந்த வன்முறை மூலம் கட்டமைக்கப்படுகின்றது. தம்மைச் சுற்றி ஒரு போலியான கற்பனை உலகை கட்டிவிட்டு, அதில் தத்தளிக்கும் ...

மேலும் படிக்க: மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்

எங்கும் எதிலும் ஒரு பிழைப்புத்தனம். அரசியல் என்பதே நக்குத்தனமாகிவிட்டது. (தமிழ்) மக்களின் பிரச்சனைகளை இனம் காணுதல் அருவருப்புக்குரிய ஒன்றாகிவிட்டது. மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளின் அடிப்படையில் இயங்குதல், அதற்காக ...

மேலும் படிக்க: மனித அவலங்களை அரசியலாக்குகின்றனர்

அவதூறுகளின் அரசியல் முக்கியத்துவம் என்ற கட்டுரையில் லெனின் "அரசியல் அவதூறு பல சமயங்களில் சித்தாந்த ஒட்டாண்டித்தனத்தையும், நிர்க்கதியையும், பேடித்தனத்தையும், அவதூறு கூறுபவனின் எரிச்சலூட்டும் பேடித்தனத்தையும் மூடிமறைத்து விடுகின்றது." ...

மேலும் படிக்க: பிறப்பைக் குறித்து பொழியும் "தலித்" அவதூறுகள் தொடருகின்றன

"மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்", "மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்." என்று கோரிப் போராடினான் என்பதற்காக, ...

மேலும் படிக்க: எப்படி மக்களுக்காக போராடுவது?

ஏர் காலாண்டிதழ் (மார்ச 2003), எனது நூலின் உள்ளடகத்துக்கு வெளியில் நின்று, விமர்சனம் என்ற பெயரில் தூற்றிவிடுகின்றனர். அடிப்படையான எனது விவாத உள்ளடகத்துக்குள் நின்று விமர்சிக்க வக்கற்றுப் ...

மேலும் படிக்க: "இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்களின் படையெடுப்பும்" பற்றிய "ஏர்" தனது விமர்சனத்தில்...

Load More