பி.இரயாகரன் 2001-2003

உ லகிலுள்ள பாராளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஆராய்வோம். அதனடிப்படையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஆண்டுவாரியாக வரைபடம்:2-இல் காணலாம். (8.3.1999)24 வரைபடம்: 2  1945               3.0 சதவீதம் 1965               8.1 சதவீதம் 1988              14.8 சதவீதம் 1995              ...

ஆ ப்பிரிக்காவில் வாழும் 60 கோடி மக்களில் சகாராவுக்குத் தெற்கே வாழும் 10 கோடி மக்கள் மனநோய் சார்ந்த நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர் என்று உலகச் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இது ...

மேலும் படிக்க: சமூக உளவியல் தற்கொலைகள்

அ மெரிக்காவை எடுப்பின் 7 அமெரிக்கப் பெண்களுக்கு ஒருவர் ஏழையாகவும், 6 பெண்களுக்கு ஒருவர் மருத்துவ வசதி இன்றியும் உள்ளனர். இதில் கறுப்பு நிறப் பெண்கள் 25 சதவீதம் ...

மேலும் படிக்க: சுரண்டும் ஆணாதிக்க உற்பத்தியில் பெண்களின் நிலை

பிரான்சில் வீட்டில் உணவு தயாரிப்போர் யார்? என்பதை அட்டவணை:7 மூலமாகப் பார்ப்போம்.15 அட்டவணை: 7 நாட்கள்                                பெண்            ஆண்            மற்றவர்கள் வேலை நாட்கள்                76                   14                        10 விடுமுறை நாட்கள்         ...

மேலும் படிக்க: ஆணாதிக்கம் பெண்ணின் கடமையாக்கிய வீட்டுவேலை

பி ரேசிலில் பெற்றோர்களுடைய உழைப்பின் கூலி மீது பிள்ளைகள் அதிக அளவு ஆதிக்கத்தைச் செலுத்தி, ஏகாதிபத்தியச் சீரழிவின் சுதந்திர நுகர்வோராக உள்ளனர். 5,000 கோடி அமெரிக்க டொலரை, பெற்றோரிடம் ...

மேலும் படிக்க: மாணவ - மாணவிகளின் ஆணாதிக்கச் சீரழிவுப் போக்கு

பிரான்ஸையும், பாரிசையும், புலம் பெயர் சமூகத்தையும் அதிர்ச்சிக்கும், ஆத்திரத்திற்கும் உள்ளாக்கிய 11 வயது சிறுமி நிதர்ஷினி மீதான கற்பழிப்புக்கு, படுகொலைக்குப் பின்னால் கப்பம் மற்றும் கொள்ளையின் பின், ...

மேலும் படிக்க: பால் மணம் மறவாத சிறுமி மீதான கற்பழிப்புடன் கூடிய கொலையின் பின்னணிக் குற்றவாளிகள் யார்?

தா ய்ப் பால் குடிக்கும் குழந்தையை விட, புட்டிப்பால் குடிக்கும் ஏழைக் குழந்தையின் இறப்பு 15 மடங்கு அதிகமாகும். ஐக்கிய நாட்டுச் சபை சார்ந்து யுனிசேவ் விடுத்த அறிக்கையொன்றின்படி ...

மேலும் படிக்க: குழந்தையின் ஆரோக்கியத்தை மறுக்கும் ஏகாதிபத்தியப் பெண்ணியம்

குழந்தைகள் ஒரு பெற்றோருடன் வாழ்வதைப் பார்ப்போம்.11 அட்டவணை: 3 நாடுகள் சதவீதம் இங்கிலாந்து 23% பின்லாந்து 17% பிரான்ஸ் 15% ஜெர்மனி 13% போர்ச்சுக்கல் 12% கொலான்ட் 11% இத்தாலி 11% ஸ்பெயின் 8% கிரீஸ் 7% ...

மேலும் படிக்க: தனிமனிதச் சுதந்திரம் வீங்கிய போது குழந்தைகளின் எதிர்காலம்

உ லகில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் யுனிசேவ் கி.பி. 1995-இல் ஓர் அறிக்கையை முன்வைத்தது. அந்த அறிக்கையில் ஆரம்பக் கல்விக்கு 1,300 கோடி ...

மேலும் படிக்க: ஏகாதிபத்தியச் சூறையாடலால் தொடரும் குழந்தை உழைப்பு

கல்வியைப் போல் வேலை வாய்ப்பு பிரச்சனைகளையும் முன்வைத்தே தமிழ் தேசியம் தன்னை முன்னிலைப்படுத்தியது. அனைவருக்கும் வேலை வழங்கு என்ற அடிப்படையான கோசத்துக்கு பதில், சிலருக்கான வேலையில் அதிகம் ...

மேலும் படிக்க: வேலைவாய்ப்புகளும் தமிழ் தேசியமும்

1949ம் ஆண்டுக்கு பின் திட்டமிட்ட வகையில் மலையக தமிழ் பாடசாலைகளின் எண்ணிக்கை குறைந்தே வந்துள்ளது. அவை சிங்கள பாடசாலையாக மாற்றப்பட்டன. மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது போன்று, ...

மேலும் படிக்க: மலையக மக்களின் கல்வியும், பாடசாலைகளின் தரமும்

Load More