வ றுமையில் சிக்கித் தவிக்கும் நாடுகளின் அடிப்படைச் சுகாதாரத்தை உறுதி செய்யத் தேவையான பணம் 1,300 கோடி அமெரிக்க டொலராகும். ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பியர் வீட்டில் வளர்க்கும் ...
பி ரான்சில் 10 இலட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. (11.2.1999)40 அதாவது 60 பேருக்கு ஒரு கேமரா என்ற வீதத்தில் கண்காணிப்பைச் செய்கின்றது. இங்கு தான் சுதந்திரமான மனித ...
எ யிட்ஸ் எப்படி தோன்றியது? என்ற கேள்வி பல்வேறு ஊகங்களைத் தாண்டி இன்று மெதுவாகக் கசிந்து வரும் உண்மை ஒன்று ஏகாதிபத்திய உலகமயமாதலின் சூறையாடலை அம்பலப்படுத்துகின்றது. ஆப்பிரிக்காவில் போலியோ ...
பு கைத்தல் கட்டுப்பாட்டு தரகு அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் ஜீடித் மேக்காவின் அறிக்கையின் படி, உலகில் 110 கோடி பேர் புகைக்கின்றனர் என்ற தகவலை வெளியிட்டுள்ளார். புகைத்தலும் ஆரோக்கியமும் ...
உ லகிலுள்ள பாராளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஆராய்வோம். அதனடிப்படையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஆண்டுவாரியாக வரைபடம்:2-இல் காணலாம். (8.3.1999)24
வரைபடம்: 2
1945 3.0 சதவீதம்
1965 8.1 சதவீதம்
1988 14.8 சதவீதம்
1995 ...