புலி பாய்ந்த காலத்தில் தோழர் சண்முகதாசன் இருந்திருந்தால் இப்படி ஒரு செய்தி ஈழமுரசிலோ அல்லது உறுமலிலோ, இருமலிலோ வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. ஏனென்றால் அவர் தனிமனித ...

மேலும் படிக்க …

பெண்களை விளங்கிக் கொள்ள முடியாது என்பார்கள். எனக்கு சின்ன விடயங்களையே விளங்கிக் கொள்ள முடிவதில்லை, இந்த லட்சணத்தில் பெண்களை எப்படி புரிந்து கொள்ள முடியும். பள்ளிக்கூடத்தில் வாத்திமார்கள் ...

மேலும் படிக்க …

பிறந்த ஊர், சுற்றியுள்ள மனிதர்களை நேசிப்பதில் இருந்து பெருகும் மனிதநேயம், அன்பு, தோழமை என்பனவே யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்னும் சர்வதேசியம் சார்ந்த சிந்தனைகளாக விரிவடைகின்றன. ...

மேலும் படிக்க …

மிகக்குறுகிய நிலப்பரப்பு,ஆறுகள் இல்லை,பெரியு குளங்கள் இல்லை. தொண்டைமான் ஆறு என்ற உப்புக்கடல் வாய்க்காலும்,வழுக்கியாறு என்கிற மழைக்கால வெள்ளவாய்க்காலும் மட்டுமே ஆறுகள் என்ற பெயரோடு இருப்பவை. உச்சிமரத்திற்கு ஏறி ...

மேலும் படிக்க …

வாடிய பயிரை கண்ட போது மனம் வாடினேன்- வள்ளலார் ராமலிங்கனார்.வடிவான பிகரை கண்டபோதெல்லாம் வழிஞ்சு போய் நின்றேன்- ஆசாமி நித்தியானந்தா ...

மேலும் படிக்க …

ஓங்கி வளர்ந்திருந்த மரங்களினூடாக ஒளியில்லாத நிலவு கசிகிறது முடிவில்லாமல் கடல் அலைகள் கரைக்கு ஒதுங்குகின்றன வெள்ளிய மணல் கும்பங்களில் கால்கள் புதைய நடக்கின்றேன் ...

மேலும் படிக்க …

நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம். இந்தியாவே எல்லாத்தையும் புடுங்கி விடும்! எது தேவையான ஆணி, எது தேவையில்லாத ஆணி எண்டு எப்பிடி கண்டுபிடிக்கிறது? நீ ஆணியே புடுங்க வேண்டாம், அப்பிடியே ...

மேலும் படிக்க …

“ஆயிரமாய் கவிதை சொன்னேன்அழகழகாய் பொய் சொன்னேன்பெற்றவளே உன் பெருமைஒத்தை வரி சொல்லவில்லையே” பம்பைமடு இராணுவ தடுப்புமுகாமில் சிறை வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் போராளி சுவரில் வரைந்த வரிகள் இவை. ...

மேலும் படிக்க …

சரவணபாபா மடம் முரளிகிருஸ்ண சுவாமிகள் எனப்படும் ஜிலேபி (தேன்குழல்) சாமியார் மீது கேரளாவில் பொது மக்களாலும் மக்கள் பொது அமைப்புக்களாலும் பண மோசடி பாலியல் வன்முறை என்பன ...

மேலும் படிக்க …

கம்பர்மலையில் துரைசாமி – தங்கமுத்து என்ற விவசாய குடும்பத்தில் பிறந்த பஞ்சலிங்கம் என்ற மனோ மாஸ்டர் வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லுரியில் கல்வி பயின்ற காலங்களில் ஈழப் போராட்டத்தின் ...

மேலும் படிக்க …

உலகத் தமிழர் பேரவை,  நாடு கடந்த தமிழீழம், பிரித்தானிய தமிழர் பேரவை, புதிய திசைகள் என்பன இணைந்து கூட்டமொன்றினை நடத்தப் போகின்றார்கள் என்ற செய்தியைப் படித்தார் வாழ்விழந்தோர் ...

மேலும் படிக்க …

“நாய் வாலை நிமிர்த்த முடியுமா” என்றொரு பழமொழியை தமிழன் வைத்திருக்கிறான். வளைத்தால் என்ன? எழுப்பினால் என்ன? (வாலை) தமிழனிற்கு என்ன நட்டம் வந்தது என்று நாய்கள் நினைக்கக் ...

மேலும் படிக்க …

தமிழ் மொழியின் மிக முக்கிய கவிஞரான சண்முகம் சிவலிங்கத்தின் நீள்வளையங்கள் தொகுப்பிலிருந்து எகிப்தின் தெருக்களிலே என்ற 1977ம் ஆண்டு எழுதப்பட்ட கவிதை இன்று துனிசியாவிலும் மீண்டும் எகிப்திலும் ...

மேலும் படிக்க …

இலங்கையின் அதி உத்தம ஜனாதிபதி மகிந்தா அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது, தமிழ் பத்திரிக்கையாளர்கள் தான் இனவாதத்தினை தூண்டும் விதமாக எழுதி, நாட்டையே உருப்படவிடாமல் செய்துவிட்டார்கள் என்ற ...

மேலும் படிக்க …

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி பேசுகிறேன்! ஒலி வடிவில் கேட்க இங்கே அழுத்துங்கள் {play}http://www.ndpfront.com/wp-content/uploads/audio/tamilrepvoice3.mp3{/play} பொதுவாக நாங்கள் கூட்டங்களில் பேசுவதில்லை. பேசத் தெரியாது என்பதற்காக இல்லை, நாங்கள் செயல் வீரர்கள். ...

மேலும் படிக்க …

1.பேரினவாத அரசு என்ற வகையில் தமிழ், முஸ்லீம் மக்களிற்கும்; உலகமயமாக்கலின் அடிமை நாய்கள் என்ற வகையில் முழு இலங்கை மக்களிற்கும் இலங்கை அரசு பொது எதிரியாகும்.2.நிலவும் ...

மேலும் படிக்க …

Load More