ஈக்கள் மொய்க்கும் சின்னஞ் சிறுசுகளின்வறண்டு வெடித்துப்போன உதடுகள்தொலைக்காட்சி செய்திகட்காய் படமாக்கப்படுகிறதுமொய்க்கும் ஈக்களை எப்பொழுதாவதுஇந்தக் குழந்தைகள் பசியில் விழுங்குமாவெனஒளிப்பட பதிவாளர்கள்விருது பெறுவதற்காய் காத்துக் கிடக்கிறார்கள் ...

மேலும் படிக்க …

ரிசானாக்களின் வியர்வையும் இரத்தமும் தசைகளும் பிழியப்பட்டு மன்னர்களும், ஆளும்அரசதிகாரமும் கொலுவீற்றிருக்கும் யமன்களின் தர்ப்பாரில் வறுமையின் கதறலுக்கு சிரச்சேதம் செய்து தீர்ப்பெழுதியிருக்கிறார்கள சென்றுவா ரிசானா, ...

மேலும் படிக்க …

இது ஒருசுனாமியல்ல சூழ்ச்சிகள் திரண்டழித்த வரலாறு நீதியும் மனிதநேயக் குரல்களும் படைகளை சூழவிட்டு பரிதவித்த உயிர்களை பலியிட்ட அழிப்பு பொறிக்குள் வீழென காவுகொடுக்கப்பட்ட காட்டிக்கொடுப்பு கோலாலம்பூர் சேதிகள் ...

மேலும் படிக்க …

ஈழமெழுமெனப் போரிட்ட வீரப்பெண் சேனையை தூக்கித் தெருவில் வீசிய ஈழச்சனமே மாவீரர் நினைவேந்தக் கார்த்திகைக்கு மலர்தூவப் போவீரோ.. ...

மேலும் படிக்க …

ஈழப்படுகொலைக் கோரம்காணொளிகளாய்  பரவியபோதுகண்கள் குளமாகி பெருக்கெடுத்தோடியதாம்கருணாநிதி முதல்வரம்மாஅன்னை சோனியாவுக்கும் தானாம்எல்லாம் ஆசிய அணையுடைத்து மகிந்தகுடும்பத்தை வாரியள்ளிப்போகப்போகிறதாம்பாருங்கள் ...

மேலும் படிக்க …

வாழவிடுவென மானுடம் போரிடுகிறது உழைக்கும் வர்க்கமே ஓரணிசேரென கூடங்குளத்தில் அறைகூவல் கேட்கிறது! நாளை உனக்கும் எனக்கும் ஓடாகிப்போன நமக்காகவேதான்  இடிந்தகரையில் எதிர்த்து நிற்கிறார்கள் ...

மேலும் படிக்க …

அறியாமைக்குள் மூழ்கடிக்கின்ற பண்டிகைகளும் தினங்களும் வியாபார நிறுவனங்களின் காட்சிஅறைகளில் விளம்பரப்படுத்துவதை காண்கின்றோம், கண்ணாடிக்கூண்டுக்குள் மின்னுகின்ற  காட்சிப்பொருட்களை  பார்க்கும் ஏழைக்குழந்தை கைகளில் சுமக்கமுடியாப் பொருட்களை தள்ளுவண்டில்களில் நிறைத்தவண்ணம்  போகிறவர்களை ...

மேலும் படிக்க …

எங்கள் தேசத்தில்முட்கிரீடத்துடன் சிலுவை சுமந்தபடிஎந்த யேசுவும்தெருவில் இழுத்துச்செல்லப்படுவதில்லைபிலாத்துக்களும் சவுக்கால் ஓங்கி அடிப்பவர்களும்எவரையும்ஆணி அறையப்பட்டு கல்வாரி மலையில்தொங்கவிடுவதுமில்லைகல்லறைகளில் புதைக்கப்படுவதுமில்லைஆனால் தினமும் பெரியவெள்ளிகளாகவேமக்கள் சோகத்தில் வீழ்த்தப்படுகிறார்கள் ...

மேலும் படிக்க …

எமக்காய் எழுந்த தோள்கள்லலித் குகன் என்ன ஆயினர்மகிந்தம் தின்ற மானிடர் வரிசையில்இவர்களும் போயினர்மௌனமான தமிழ்தேசியம் இன்னம்இந்தியக் கனவில் நந்திக்கடலை நோக்கி நடக்கிறது ...

மேலும் படிக்க …

பெண்கள் படையணி எங்கள் மண்ணில் நிமிர்ந்தது வெந்த உணர்வுகள் வீறுடன் நிமிர்ந்தது எங்கள் இனத்துப்பெண் சொந்த நிலத்திற்காய் போராட எழுந்தனள் கையில் ஏந்திய எறிகணை காலில் பூட்டிய ...

மேலும் படிக்க …

மகிந்தவின் கையில் இருப்பதுஅவலத்தின் அடையாளமா?கொன்று புதைக்கப்பட்டவர்கள்அலறியது வெடியோசை இடியில் அமுக்கப்பட்டுள்ளதா? ...

மேலும் படிக்க …

இரத்தக்களரியில்அழிவுகாவியம் படைத்த எழுதுகோல்கள்ஈழப் போர் எழுமென முரசறைகின்றனகாசியண்ணரின் உணர்ச்சிப்பெருக்குஈழமண் எரிய எரியதீப் பிளம்பாய் தீட்டிய வரிகள்நாற்பதாயிரம் இளையதலைமுறையை கருக்கிப்போட்டது ...

மேலும் படிக்க …

புலிகளின் முடிவுரை எழுதப்பட்டதும்புரட்சிநூல் வியாபாரிகள்இடது வேடமிட்ட முகத்திரை விலக்கப்பட்டு தூதரகத்து தீபாவளிப் படையலை வெற்றிக்களிப்பில்  ருசிக்கிறார்கள். ...

மேலும் படிக்க …

மரணத்தின் பின்னான மகிழ்ச்சி ஆரவாரங்கள்துப்பாக்கி ரவைகளாகவேவானை நோக்கி தீர்க்கப்படுகின்றனஎண்ணையை நோக்கியவர்கள்குண்டுகட்கான பெறுமதியை வென்று விட்டார்கள்உத்தியோக பூர்வமாகலிபிய மக்களை கிளர்ச்சியாளர்கள் மீட்டு விட்டதாய்வீழும் முதலாளித்துவம்கிலாரி வடிவில் ‘வாவ்’ எனும் ...

மேலும் படிக்க …

மரணமில்லை தோழனேமக்கள் எழுச்சி கொள்ளும் இடமெல்லாம்தோழர் விசுமக்களிற்காய் வாழ் என்றுமூட்டிவிட்ட நெருப்பிருக்கும் ...

மேலும் படிக்க …

பிணக்காடாக்கிய பேரழிவு இனம் மீழ்ச்சிகொள்வதற்கான படிப்பினைகளை மட்டுமே விட்டுச்சென்றதாயில்லை மீள்பொறிக்கான சதியாளரிடம் கையளித்துள்ளது ஏகாதிபத்தியங்களின் முட்டி மோதலிற்குள் மூழ்கி முத்தெடுப்பதாய் சாணக்கிய சவடால் மீளெளுந்துள்ளது! ...

மேலும் படிக்க …

Load More