ஈக்கள் மொய்க்கும் சின்னஞ் சிறுசுகளின்வறண்டு வெடித்துப்போன உதடுகள்தொலைக்காட்சி செய்திகட்காய் படமாக்கப்படுகிறதுமொய்க்கும் ஈக்களை எப்பொழுதாவதுஇந்தக் குழந்தைகள் பசியில் விழுங்குமாவெனஒளிப்பட பதிவாளர்கள்விருது பெறுவதற்காய் காத்துக் கிடக்கிறார்கள் ...

மேலும் படிக்க: எசமானத் தேசங்களின் வீட்டோ அதிகாரம்

ரிசானாக்களின் வியர்வையும் இரத்தமும் தசைகளும் பிழியப்பட்டு மன்னர்களும், ஆளும்அரசதிகாரமும் கொலுவீற்றிருக்கும் யமன்களின் தர்ப்பாரில் வறுமையின் கதறலுக்கு சிரச்சேதம் செய்து தீர்ப்பெழுதியிருக்கிறார்கள சென்றுவா ரிசானா, ...

மேலும் படிக்க: சென்றுவா ரிசானா

இது ஒருசுனாமியல்ல சூழ்ச்சிகள் திரண்டழித்த வரலாறு நீதியும் மனிதநேயக் குரல்களும் படைகளை சூழவிட்டு பரிதவித்த உயிர்களை பலியிட்ட அழிப்பு பொறிக்குள் வீழென காவுகொடுக்கப்பட்ட காட்டிக்கொடுப்பு கோலாலம்பூர் சேதிகள் ...

மேலும் படிக்க: நந்திக்கடலில் யாருக்காய் அழிக்கப்பட்டோம்?

ஈழமெழுமெனப் போரிட்ட வீரப்பெண் சேனையை தூக்கித் தெருவில் வீசிய ஈழச்சனமே மாவீரர் நினைவேந்தக் கார்த்திகைக்கு மலர்தூவப் போவீரோ.. ...

மேலும் படிக்க: பசித்த வயிறுகளின் கொதிப்பறியா ஈனச்சமூகமே பாலியல் தொழிலாயிது?

ஈழப்படுகொலைக் கோரம்காணொளிகளாய்  பரவியபோதுகண்கள் குளமாகி பெருக்கெடுத்தோடியதாம்கருணாநிதி முதல்வரம்மாஅன்னை சோனியாவுக்கும் தானாம்எல்லாம் ஆசிய அணையுடைத்து மகிந்தகுடும்பத்தை வாரியள்ளிப்போகப்போகிறதாம்பாருங்கள் ...

மேலும் படிக்க: யாருக்காய் இந்த உயிர்போகிறது