சொந்த நிலமென்று அம்பெடுத்து எய்யாதேசொற்கேட்டு கற்பாறையில் போய் உட்காருஎப்படி முடியுமென்று எழுவதாயின்இலங்கைத் தமிழன் இரத்தம் உறையாத கரங்களைஉயர்த்திச் சொல்கிறது இந்தியப்பேய் அடங்கிப்போ……… ...

மேலும் படிக்க …

காலிலே போட்டாட்டி கண்மணியே உறங்கென்றுஎண்ணை குளிப்பாட்டி ஏராளம் கனவோடுபிஞ்சுடல் நோகாது மெல்லத்தடவி கிராமத்துக்கொஞ்சும் பாட்டிலே வளர்ந்தவர்கள்கஞ்சியோ கூழோ காலாறியிருந்து முற்றத்தில்கெந்தி விளையாடி கிளித்தட்டு மறிப்புமாய்குதூகலித்துக் கிடந்தவர்கள் நெஞ்சு ...

மேலும் படிக்க …

நரபலியாடிய நாட்களின் துயரொடுநொருக்கிய கனவுகள்கருக்கிய உயிர்களின் சாம்பலில்முளைத்த காட்டாட்சி அரசுமனிதம் அலறிட அமைதியான உலகில்மானுடம் மறுமுறை செத்ததுபொறியிடு நகர்வாய் புலத்தவன் வீழ்த்தினான்வறுகிய செல்வம் வாய்த்தும் அடங்குமா….. ...

மேலும் படிக்க …

உயிர் பிரிந்து இலங்கை மக்கள்விம்மியழுத கண்ணீர்கருமணியின் கனல் வெப்பத்தேஉப்பளத்து விழைச்சலையும் மிஞ்சும்கூட்டியள்ளி கோத்தபாய திரை நீக்கிபோரின் சின்னமாய் முதலிட்டான்…… ...

மேலும் படிக்க …

ஊரை  வறுகின உடம்புகளெல்லோஉழைச்சுத் தின்ன உடம்பு வலிக்கும்வேரோட அறுத்து வித்துத் திண்டவங்கள்நாடு கடந்து புடுங்கப் போயினம் ...

மேலும் படிக்க …

காந்தியின் ராட்டையில் நூலாகிப்போவதுஎங்கள் இரத்தமும் தசையும்ஆசிய வேந்தர்கள் முடியினில் சூடிக்கிடப்பதுஅயலுறவுக் கொள்ளையும் திமிரும் ...

மேலும் படிக்க …

ஏறிகணைகள் இடிமுழங்க மடி எரியும்விடியலற்ற  பொழுதுகளாய் விழிகருகும்வழி நெடுக அழுகுரலால் வான்கலங்கும்இறுதிவரை பிள்ளைதேடி வெறுமையானோம் ...

மேலும் படிக்க …

மாமரத்து நிழலில் அப்பு படுத்துறங்கிய சாய்மனைக்கதிரை கிளையில் கட்டிய ஊஞ்சல் கந்தகக்காற்றில் கருகிவீழ்ந்த மாம்பிஞ்சுகள் வரப்பு வடலியில் கட்டிய குருவிக்கூடு குண்டகற்றும் நிபுணர்குழாம் துருவி ஆய்கிறது ...

மேலும் படிக்க …

வீட்டுப் படலையை தட்டிய தேவை முடிந்ததுகோட்டுச்சூட்டுடன் கொழும்பே கதியாகப் போகினம்உல்லாசவாழ்வாய் உலகை வலம்வருவர்அரசியல் நகர்வென அறிக்கைகள் விடுவினம் ...

மேலும் படிக்க …

போர்சிறைகொண்ட இளையோரைபூசாவுக்குள் வதைதொடரத் தள்ளுவதை எவன்கேட்பான்தமிழ்த்தேசியத்தின் உறுதிக்கு தலைமையெனவெறு வாயுறுதி வீரமிகு உரப்புகளாய்பாராளு மன்றக் கனவுகட்குள் மிதக்கும் நேரமிது………. ...

மேலும் படிக்க …

இனிச் சருகுகள் காலம் குடிமனைகள் அழிவில் குடிகொண்ட சித்தாத்தர் படைமுகாம் சூழ இருத்திவைக்கப் பட்டுள்ளார் காடையர் இழிசெயல் வெறியொடு தெருவினில் குதறிட அலறிடும் மழலைகள.…. வாக்கினை பொறுக்க வருக எருமைகள் – தேர்தல் சேற்றினில் உருண்டு ...

மேலும் படிக்க …

எவரிற்குப் போடுவதென்று குளம்பவேண்டாம் எப்படிச் செல்லுபடியாக்குவதென்றும் குளப்பவேண்டாம் எல்லாவற்றிற்குமான வழிதிறக்கிறது நாங்களே வருகிறோம்...... உழைப்பவற்கான புதுஜனநாயக புகுவளி விழித்துப்பாருங்கள் விடியல் அருகிருக்கு... ...

மேலும் படிக்க …

எமக்கான சுதந்திரத்தாரின் பிறந்தநாள் அறுபத்தியிரண்டு வயதாகிவிட்டதாய் சொல்கிறார்கள் குதூகலித்துக் கொண்டாடுமாறும் கோவில்களில் ஆராதிக்குமாறும் வாரிசுளும் சீடர்களும் உபதேசிக்கிறார்கள்….. மக்கள் மட்டுமே உறுதியாகச் சொல்கிறார்கள் தாங்கள் சுதந்திரத்தாரை இதுவரை காணவில்லையென்று……… . ...

மேலும் படிக்க …

எம் உயிரை வதைத்த மன்னவனே எமக்கினியும்தளபதியும் சேனைகளும்  களம்மாறும் தேர்தலிற்காய்படை நடத்தி உயிர்குடித்த பொன்சேகா சிறைபுகுவார்தேர்தல் களமாட– கூட்டமைப்பு வீறுகொண்டுஇனமான உணர்வுகொள்ளும் ….. ...

மேலும் படிக்க …

பாரதக்குடியரசு சுடுகாட்டில் பெற்றெடுத்த ஜனநாயகம்இலங்கைத்தீவில் ஜனாதிபதியை தெரிவுசெய்கிறதுஉண்ணாதிருந்த தொப்புள்கொடி முதல்வரேவாழ்க குடியரசென வாழ்த்துப்பாடுங்கள்.... ...

மேலும் படிக்க …

கடலடியோடிய கப்பல் செய்தோம்விண்ணர்களின் கண்களைமிஞ்சிய பறப்பும் செய்தோம்நெருப்பிடை பாய்ந்து தீயணைத்தோம்நெஞ்சொடு தேச உயிர் அணைத்தோம்--புலியெனபந்தென ஆடிய படைகளும் எதிர்த்தோம் ...

மேலும் படிக்க …

Load More